Tamilnadu Covid-19 data tracker: தமிழ்நாட்டில் 1,090 பேருக்கு கொரோனா தொற்று 15 பேர் உயிரிழப்பு!
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 15 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர்.
தமிழ்நாட்டில் இன்று 1,20,376 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 1,090 ஆக உள்ளது. சென்னையில் மேலும் 141 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 15 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். 1,326 பேர் சிகிச்சை முடித்துக் கொண்டு வீடு திரும்பியுள்ளனர்.
#TamilNadu | #COVID19 | 26 Oct
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) October 26, 2021
• TN - 1,090
• Total Cases - 26,97,418
• Today's Discharged - 1,326
• Today's Deaths - 15
• Today's Tests - 1,20,376
• Chennai - 141#TNCoronaUpdates #COVID19India
கோவையில் கொரோனா விவரம்:
#Coimbatore #Covid19 Day Wise Positive Cases
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) October 26, 2021
Total Cases - 2,46,172
26Oct: 128
25Oct: 130
24Oct: 128
23Oct: 132
22Oct: 140
21Oct: 137
20Oct: 141
19Oct: 127
18Oct: 130
17Oct: 132
16Oct: 136
15Oct: 139
14Oct: 143
13Oct: 145
12Oct: 137
27May: 4,734 (Highest)#TNCorona #Covai
கோவையில் இன்று 128 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் உறுதியாகியுள்ளது. இதனால் கோவை மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்து 46 ஆயிரத்து 172 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களில் 1381 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாள்தோறும் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. இன்று கொரோனா தொற்றில் இருந்து 154 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 42 ஆயிரத்து 387 பேராக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பால் இன்று ஒருவர் உயிரிழந்தார். கோவை மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2404 ஆக அதிகரித்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த மாதம்வரை கொரோனா வைரஸ் தொற்று தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில் அது கடந்த சில வாரங்களாக படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது இதுவரை மாவட்டத்தில் 54 ஆயிரத்து 883 பேர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு, 54 ஆயிரத்து 003பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். மேலும் இன்று ஒரேநாளில் மட்டும் 15 நபர்களுக்கு தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் இன்று கொரோனா தொற்றால் இன்று உயிரிழப்பு இல்லை. இதுவரையில் கொரோனா தொற்றால் இறந்தவர்கள் 667-ஆக உயர்ந்துள்ளது.
#TNCorona District Wise Data 26 Oct
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) October 26, 2021
Ariyalur 5
Chengalpattu 93
Chennai 141
Coimbatore 128
Cuddalore 19
Dharmapuri 18
Dindigul 11
Erode 67
Kallakurichi 9
Kancheepuram 31
Kanyakumari 17
Karur 19
Krishnagiri 20
Madurai 15
Mayiladuthurai 6
Nagapattinam 13
Namakkal 44
Nilgiris 18