யுனெஸ்கோவின் அறிக்கையின் படி தமிழ்நாட்டில் உள்ள உலக பாரம்பரிய தளங்கள்

1. சோழர் கால கோயில்கள்

13 நூற்றாண்டில் சோழ வம்சத்தால் கட்டபட்ட கோயில்கள் ,குறிப்பிடத்தக்க கட்டிட கலையுடன் கட்டப்பட்டது.

2. பிரகதீஸ்வரர் கோயில்

இது தஞ்சாவூர் கலை மற்றும் கட்டிடக் கலைக்கு பெயர் போன கோயில் .

3. ஐராவதேஸ்வரர் கோயில்

12 ஆம் நூற்றாண்டில் இரண்டாம் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டது.

4. கங்கை கொண்ட சோழபுரம்.

சோழர்களின் தலைநகரமான கங்கை கொண்ட சோழபுரம் கோவில், ராஜராஜ சோழன் மகன் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்டது.

5. மகாபலிபுரம்

சென்னையில் இருந்து 60 கிலோமீட்டரில் உள்ள இக்கோவில், பல்லவ மன்னனால் கட்டபட்டது

6. நீலகிரிமலை தொடர்வண்டி

இது 1908 இல் ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டது , மேலும் இது இந்தியாவில் உள்ள 1000 மீட்டர் ரயில் ஆகும்

7. மேற்குத் தொடர்ச்சி மலை

மேற்குத் தொடர்ச்சி மலை இமாலய மலையை விட பழமையானது. இதில் அதிகப்படியான உயிர்கள் வாழ்கின்றன.