மேலும் அறிய

Commercial Cylinder Price : காலையிலேயே ஷாக்.! சமையல் எரிவாயு விலை 993 ரூபாய் உயர்வு- அதிர்ச்சியில் ஓட்டல் உரிமையாளர்கள்

Commercial Cylinder Price : வளைகுடா நாட்டில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக சலையல் எரிவாயு விநியோகம் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. 19 கிலோ வணிக பயன்பாடு சிலிண்டர் ரூ.968 உயர்ந்து, ரூ.3237க்கு விற்பனையாகிறது.

சமையல் எரிவாயு விலை

ஈரான் - இஸ்ரேல், அமெரிக்கா போர் காரணமாக வளைகுடா நாடுகளில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு செல்ல வேண்டிய எரிவாயு செல்லமுடியாமல் தடைபட்டுள்ளது. இதனால் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் சமையல் எரிவாயு முன்பதிவு செய்வதிலும், புதிய சிலிண்டர் வாங்குவதிலும் தட்டுப்பாடு ஏற்பட்டது. அதிலும் வீட்டு உபயோக சிலிண்டர் முன்பதிவு செய்ய 25 நாட்கள் என்ற காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது. வணிக சிலிண்டர் விநியோகம் முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் கள்ள சந்தையில் 6 ஆயிரம் முதல் 8ஆயிரம் ரூபாய்க்கு வர்த்தக சிலிண்டர் விற்பனை செய்யப்ட்டு வருகிறது.

வணிக சிலிண்டர் விலை 993 ரூபாய் அதிகரிப்பு

இந்த சூழ்நிலையில் ஒவ்வொரு மாதமும் முதல் தேதி வர்த்தக சிலிண்டர் விலையானது உயர்த்தப்படும். அந்த வகையில் இன்று ஓட்டல் உரிமையாளர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் வர்த்தக சிலிண்டர் விலையானது உயர்த்தப்பட்டுள்ளது.  19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாடு சிலிண்டர் ரூ.968 உயர்ந்து, ரூ.3237க்கு விற்பனையாகிறது. இந்த விலை உயர்வால் ஓட்டல்களில் மேலும் உணவு விலை அதிகரிக்க வாய்ப்பு உருவாகியுள்ளது. அதே நேரம் வீட்டு பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு விலையில் எந்தவித மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது.

வணிக சிலிண்டர் விலை

  •  டெல்லியில் வணிக சிலிண்டர் விலை  ₹2,078.50-ல் இருந்து ₹3,071.50-ஆக உயர்ந்துள்ளது.
  • சென்னையில் வணிக சிலிண்டர் விலை ₹3,237-ஐ எட்டியுள்ளது.
  • கொல்கத்தா ₹3,202 ஆக அதிகரித்துள்ளது.
  • மும்பை  ₹3,024-ஆக உயர்ந்துள்ளது

தலைப்பு செய்திகள்

இது தான் மாற்றமா.? லஞ்சம் வாங்கிய கணவனை நீக்கிட்டு மனைவிக்கு பொறுப்பு.! TVK- வை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்
இது தான் மாற்றமா.? லஞ்சம் வாங்கிய கணவனை நீக்கிட்டு மனைவிக்கு பொறுப்பு.! TVK- வை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்
FCRA Bill: உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
ARR AMEEN CAR ACCIDENT : விபத்தில் சிக்கிய ஏ.ஆர்.ரகுமான் மகன் ஓட்டிய கார்.! சென்னையில் நள்ளிரவில் நடந்தது என்ன.?
விபத்தில் சிக்கிய ஏ.ஆர்.ரகுமான் மகன் ஓட்டிய கார்.! சென்னையில் நள்ளிரவில் நடந்தது என்ன.?
காங்கிரஸ் ஆட்சியை விட புதுச்சேரிக்கு 4 மடங்கு அதிக நிதி: மத்திய அமைச்சர் அமித் ஷா தகவல்!
காங்கிரஸ் ஆட்சியை விட புதுச்சேரிக்கு 4 மடங்கு அதிக நிதி: மத்திய அமைச்சர் அமித் ஷா தகவல்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இது தான் மாற்றமா.? லஞ்சம் வாங்கிய கணவனை நீக்கிட்டு மனைவிக்கு பொறுப்பு.! TVK- வை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்
இது தான் மாற்றமா.? லஞ்சம் வாங்கிய கணவனை நீக்கிட்டு மனைவிக்கு பொறுப்பு.! TVK- வை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்
FCRA Bill: உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
ARR AMEEN CAR ACCIDENT : விபத்தில் சிக்கிய ஏ.ஆர்.ரகுமான் மகன் ஓட்டிய கார்.! சென்னையில் நள்ளிரவில் நடந்தது என்ன.?
விபத்தில் சிக்கிய ஏ.ஆர்.ரகுமான் மகன் ஓட்டிய கார்.! சென்னையில் நள்ளிரவில் நடந்தது என்ன.?
CM Vijay: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..! தனித்தீர்மானம் கொண்டு வரும் CM விஜய் - ஒருமனதாக நிறைவேறுமா?
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..! தனித்தீர்மானம் கொண்டு வரும் CM விஜய் - ஒருமனதாக நிறைவேறுமா?
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
RB Udhaykumar: ”CM விஜய்க்கு தெரிந்தது எல்லாமே த்ரிஷா மட்டும் தான்” - ADMK ஆர்.பி. உதயகுமார் அநாகரீக பேச்சு
”CM விஜய்க்கு தெரிந்தது எல்லாமே த்ரிஷா மட்டும் தான்” - ADMK ஆர்.பி. உதயகுமார் அநாகரீக பேச்சு
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Embed widget