மேலும் அறிய
Advertisement
‘இந்தமுறை இது கூடவே கூடாது’ - பட்டியலின பஞ்., தலைவர்களுக்காக அதிரடி கடிதம் எழுதிய தலைமைச் செயலாளர்!
பிரச்சனைக்குரிய 15 இடங்களில் பட்டியலின பஞ்சாயத்து தலைவர்கள் குடியரசு நாளில் கொடியேற்றுவதை உறுதி செய்யவேண்டும் என தலைமைச் செயலாளர் இறையன்பு மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
பிரச்சனைக்குரிய 15 இடங்களில் பட்டியலின பஞ்சாயத்து தலைவர்கள் குடியரசு நாளில் கொடியேற்றுவதை உறுதி செய்யவேண்டும் என தலைமைச் செயலாளர் இறையன்பு மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
குடியரசு தினத்தில் கொடி ஏற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக வந்த புகார் கடிதத்தினைத் தொடர்ந்து, தலைமைச் செயலாளர் இறையன்பு ஐ.ஏ.எஸ் மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். குடியரசு தினத்திலும், சுதந்திர தினத்திலும் பட்டியலின பஞ்சாயத்து தலைவர்களை கொடியேற்ற விடாமல் தடுக்கப்படுவதாக அவ்வபோது புகார் எழுந்த வண்ணம் செய்திகள் வெளியாகி வந்தன. இதனை இந்த முறை தடுக்கும் வகையில் தலைமைச் செயலாளர் இந்த கடிதத்தை எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
சென்னை
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion