டெல்லியில் அண்ணா - கலைஞர் அறிவாலயத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்..
திமுக அலுவலகத்தில் அண்ணா - கலைஞரின் சிலைகளையும் முதலமைச்சர் திறந்து வைத்தார்.
டெல்லியில் திமுக அலுவலகமான அண்ணா - கலைஞர் அறிவாலயத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். தீன்தயாள் உபாத்யாயா மார்க்கில் கட்டப்பட்டுள்ள புதிய அலுவலகத்தை திறந்து வைத்துள்ளார். மேலும், திமுக அலுவலகத்தில் அண்ணா - கலைஞரின் சிலைகளையும் திறந்து வைத்தார்.
#JUSTIN | டெல்லியில் அண்ணா-கலைஞர் அறிவாலயத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின் https://t.co/wupaoCQKa2 | #Delhi #MKStalin #DMK pic.twitter.com/onRxoUtFur
— ABP Nadu (@abpnadu) April 2, 2022
திமுக அலுவலகத்தில் சோனியா காந்தி, சீதாராம் யெச்சூரி, ஃபரூக் அப்துல்லா குத்துவிளக்கு ஏற்றினர். ப.சிதம்பரம், ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, வைகோ, டி.ராஜா, திருமாவளவன் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர். இதனைத்தொடர்ந்து, Karunanidhi A Life புத்தகத்தை இந்து என்.ராம் வெளியிட சோனியா காந்தி பெற்றுக்கொண்டார். A Dravidian Journey புத்தகத்தை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட அமைச்சர் துரைமுருகன் பெற்றுக்கொண்டார். மேலும், சோனியா காந்தி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோருக்கு நினைவுப்பரிசு வழங்கினார்.
#WATCH | Dravida Munnetra Kazhagam (DMK) chief & Tamil Nadu CM MK Stalin present for the inauguration of his party's new office 'Anna-Kalaignar Arivalayam', in Delhi pic.twitter.com/PCuauisFrF
— ANI (@ANI) April 2, 2022
Congress president Sonia Gandhi accompanies DMK chief & Tamil Nadu CM MK Stalin as he inaugurates his party's new office 'Anna-Kalaignar Arivalayam' in Delhi pic.twitter.com/kH7yuEx7sN
— ANI (@ANI) April 2, 2022
Tamil Nadu CM MK Stalin inaugurates his party's new office 'Anna-Kalaignar Arivalayam' in Delhi pic.twitter.com/CANelaNctM
— ANI (@ANI) April 2, 2022
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்