மேலும் அறிய
Advertisement
மொழிக்காக முதலில் வருபவர்கள் தமிழர்கள்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி
மொழிக்காக முதலில் வருபவர்கள் தமிழர்கள் என்று உயர்நீதிமன்ற விழாவில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா பேசியுள்ளார்.
தமிழர்கள் மொழி, அடையாளம் மிக்கவர்கள், மொழிக்காக முதலில் வருபவர்கள் தமிழர்கள் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தெரிவித்துள்ளார். ஓர்ந்துகண் என்று தொடங்கும் திருக்குறளோடு பேச தொடங்கிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, சென்னை வழக்கறிஞர்கள் நீதித்துறையை வலுப்படுத்தும் பணிகளில் முக்கிய பங்காற்றுகின்றனர் என்றார்.
மேலும், வழக்கறிஞர்களின் நலனுக்காக தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகிறார். மக்களின் நம்பிக்கையை நீதித்துறை பூர்த்தி செய்யும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
இந்தியா
கிரிக்கெட்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion