மேலும் அறிய

கொத்தாக அள்ளிய கோவை... ஸ்மார்ட் சிட்டிக்கு ஒதுக்கிய நிதி எவ்வளவு? அம்பலப்படுத்திய ஆர்டிஐ!

ஸ்மார்ட் சிட்டி திட்டம் குறித்த கேள்விக்கு தகவல் அறியும் உரிமை சட்டம் மழுப்பலான பதில் அளித்துள்ளது.

வங்க கடலில் ஏற்பட்ட வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த 6 ம் தேதி முதல் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வந்தது. அதிலும், சென்னை மாநகராட்சியில் பெய்த கனமழை சதவீதம் 70 என கணக்கிடப்பட்டுள்ளது. இதனால், சென்னையின் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளது. 

வெள்ள பகுதிகளை ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் முக ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது பேசிய அவர், மத்திய அரசிடம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல கோடி ரூபாயை கடந்த அதிமுக அரசு வாங்கி என்ன செய்தார்கள். எஸ்.பி.வேலுமணி அமைச்சராக இருந்த நேரத்தில் முறையாகப் பணிகள் நடைபெறவில்லை என்றார்.

மேலும், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கமிஷன் பெற்றுள்ளதாகவும்,  முறையாக எந்தப் பணியும் நடைபெறவில்லை. அதிமுக ஆட்சியில் மழைநீர் வடிகால் அமைப்பதிலும் முறைகேடு ஏற்பட்டுள்ளது. தற்போது நிலைமை சரிசெய்த பிறகு, தவறு செய்தவர்கள்மீது நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். 

இந்தநிலையில், சென்னை அய்யம்பாக்கத்தை சேர்ந்த காசி மாயன் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மத்திய அரசிடமிருந்து ஸ்மார்ட் சுட்டிக்காக தமிழக அரசு நிதி பெற்றது குறித்து கேள்வி ஒன்றை எழுப்பினார். அதில், தமிழ்நாட்டில் உள்ள 14 மாநகராட்சிக்காக கடந்த 2015 முதல் தற்போது வரை நிதி வாங்கிய நிலையில், அதில் 10 மாநகராட்சிக்கு மட்டுமே நிதி ஒதுக்கப்பட்டதாகவும், அந்த மாநகராட்சிகளுக்கும் முறையான செலவுகள் செய்யப்படவில்லை என்றும் தகவல் கிடைத்துள்ளது. 

கொத்தாக அள்ளிய கோவை... ஸ்மார்ட் சிட்டிக்கு ஒதுக்கிய நிதி எவ்வளவு? அம்பலப்படுத்திய ஆர்டிஐ!

அதன் விவரம் பின்வருமாறு : 

Smart city திட்டத்தில் முறைகேடு புகார் குறித்த தகவலுக்கு மலுப்பலான பதில் அளித்துள்ளனர் என்று காசி மாயன் தெரிவித்துள்ளார். 

1].Smart City திட்டத்தில் கோயம்புத்தூர் மாநகராட்சிக்கும் மட்டும் ரூபாய் .772/- கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.

2].Smart City திட்டத்தில் ஈரோடு  மாநகராட்சிக்கும் மட்டும் ரூபாய்.379/- கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.

3].Smart City திட்டத்தில் மதுரை மாநகராட்சிக்கும் மட்டும் ரூபாய்.579/- கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.

4].Smart City திட்டத்தில் சேலம் மாநகராட்சிக்கும் மட்டும் ரூபாய்.479/- கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.

5].Smart City திட்டத்தில் தஞ்சாவூர்  மாநகராட்சிக்கும் மட்டும் ரூபாய்.386/- கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.

6].Smart City திட்டத்தில் தூத்துக்குடி  மாநகராட்சிக்கும் மட்டும் ரூபாய்.386/- கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.

7].Smart City திட்டத்தில் திருச்சி மாநகராட்சிக்கும் மட்டும் ரூபாய்.386/- கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.

8].Smart City திட்டத்தில் திருநெல்வேலி மாநகராட்சிக்கும் மட்டும் ரூபாய்.373.81/- கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.

9].Smart City திட்டத்தில் திருப்பூர் மாநகராட்சிக்கும் மட்டும் ரூபாய்.379/- கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.

10].Smart City திட்டத்தில் வேலூர் மாநகராட்சிக்கும் மட்டும் ரூபாய்.373.81/- கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.

Smart City திட்டத்தில் 10  மாநகராட்சிக்கும் மட்டும் மொத்தம்  ரூபாய்.4793.62/- கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.இதில் மத்திய அரசு நிதி Rs.2307.63/-கோடி, மாநில அரசு நிதி Rs.2486/-கோடி.

ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

Kite Festival : காத்தாடி திருவிழா! 2 நாள் விடுமுறையில் குடும்பத்துடன் சென்று ரசிக்கலாம் – அனுமதி இலவசம்; எங்கே தெரியுமா?
காத்தாடி திருவிழா! 2 நாள் விடுமுறையில் குடும்பத்துடன் சென்று ரசிக்கலாம் – அனுமதி இலவசம்; எங்கே தெரியுமா?
5 மாதங்களில் ரூ.2.49 லட்சம் கோடி!ஏற்றுமதியில் அசுர வளர்ச்சி! முதலிடம் பிடித்து கெத்து காட்டும் தமிழ்நாடு! 
5 மாதங்களில் ரூ.2.49 லட்சம் கோடி! முதலிடம் பிடித்து கெத்து காட்டும் தமிழ்நாடு! அசுர வளர்ச்சி!  
இன்று கொட்டித் தீர்க்கப்போகுது கனமழை! காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!
இன்று கொட்டித் தீர்க்கப்போகுது கனமழை! காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!
உங்களுக்கு நல்ல சாவே வராது.. திமுகவுக்கு வாக்களிக்காத மக்களை விளாசிய ஆர்.எஸ்.பாரதி!
உங்களுக்கு நல்ல சாவே வராது.. திமுகவுக்கு வாக்களிக்காத மக்களை விளாசிய ஆர்.எஸ்.பாரதி!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வாகன ஓட்டிகளுக்கு ஷாக்! டீசல் விலை உயர வாய்ப்பு.. காரணம் என்ன தெரியுமா?
வாகன ஓட்டிகளுக்கு ஷாக்! டீசல் விலை உயர வாய்ப்பு.. காரணம் என்ன தெரியுமா?
உங்களுக்கு நல்ல சாவே வராது.. திமுகவுக்கு வாக்களிக்காத மக்களை விளாசிய ஆர்.எஸ்.பாரதி!
உங்களுக்கு நல்ல சாவே வராது.. திமுகவுக்கு வாக்களிக்காத மக்களை விளாசிய ஆர்.எஸ்.பாரதி!
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
Anbumani: பொய் சொல்லி ஏமாற்றி சென்ற திமுக - ரவுண்டு கட்டி அடித்த அன்புமணி - CM விஜய்க்கு கோரிக்கை
பொய் சொல்லி ஏமாற்றி சென்ற திமுக - ரவுண்டு கட்டி அடித்த அன்புமணி - CM விஜய்க்கு கோரிக்கை
Kite Festival : காத்தாடி திருவிழா! 2 நாள் விடுமுறையில் குடும்பத்துடன் சென்று ரசிக்கலாம் – அனுமதி இலவசம்; எங்கே தெரியுமா?
காத்தாடி திருவிழா! 2 நாள் விடுமுறையில் குடும்பத்துடன் சென்று ரசிக்கலாம் – அனுமதி இலவசம்; எங்கே தெரியுமா?
Gold and silver rate today : தங்க நகை வாங்க இன்று சூப்பர் சான்ஸ்.! அதிரடியாக குறைந்த தங்கம், வெள்ளி விலை- இன்றைய விலை நிலவரம் இதோ..
தங்க நகை வாங்க இன்று சூப்பர் சான்ஸ்.! அதிரடியாக குறைந்த தங்கம், வெள்ளி விலை- இன்றைய நிலவரம் இதோ..
CM Vijay DVAC: லஞ்ச ஒழிப்புத்துறையின் புதிய இயக்குனர்..! CM விஜய் டிக் அடித்தது யாரை தெரியுமா? காரணம் என்ன?
லஞ்ச ஒழிப்புத்துறையின் புதிய இயக்குனர்..! CM விஜய் டிக் அடித்தது யாரை தெரியுமா? காரணம் என்ன?
திமுக ஆட்சியில் ரூ.37 ஆயிரம் EB பில்.. இப்போ ரூ.13 ஆயிரம்.. எனக்கு அதிகமாக வரல.. வசமாக சிக்கிய வைஷாலி!
திமுக ஆட்சியில் ரூ.37 ஆயிரம் EB பில்.. இப்போ ரூ.13 ஆயிரம்.. எனக்கு அதிகமாக வரல.. வசமாக சிக்கிய வைஷாலி!
Embed widget