மேலும் அறிய
Train: பராமரிப்பு பணி காரணமாக இன்று நாள் முழுவதும் ரயில் சேவையில் மாற்றம்; எங்கெங்கு என தெரியுமா?

Train: பராமரிப்பு பணி காரணமாக இன்று நாள் முழுவதும் ரயில் சேவையில் மாற்றம்; எங்கெங்கு என தெரியுமா?
பராமரிப்பு பணி காரணமாக இன்று நாள் முழுவதும் ரயில் சேவை நிறுத்தப்படுவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதாவது திருச்சி அருகே பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுவதால் மயிலாடுதுறையில் இருந்து திருச்சி செல்லும் அனைத்து விரைவு ரயில்களும் இன்று ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. மேலும், திருச்சியில் இருந்து விருதாச்சலம், வேளாங்கண்ணியில் இருந்து திருச்சி மற்றும் மயிலாடுதுறையில் இருந்து கோவை செல்லும் ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
(இது ஒரு பிரேக்கிங் செய்தி.. அப்டேட் செய்து கொண்டிருக்கிறோம். லேட்டஸ்ட் தகவல்களுக்கு தயவுசெய்து refresh செய்யுங்கள்)சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
அரசியல்
தொலைக்காட்சி
Advertisement
Advertisement






















