மேலும் அறிய

Annamalai VS Stalin: இதற்கெல்லாம் ஆளுநர் காரணமா? - முதலமைச்சர் புகாருக்கு பட்டியல் போட்ட அண்ணாமலை!

தமிழ்நாட்டில் நடக்கும் அனைத்து விஷயங்களுக்கும் ஆளுநர் தான் பொறுப்பா என முதலமைச்சரை கேள்வி எழுப்பியுள்ளார் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை

ஆளுநரை நீக்கக்கோரி குடியரசு  தலைவருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் அனுப்பியது தொடர்பாக பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.


இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவீட்டில், “ஊழல் திமுக அரசின் முதல்வர் மு.க. ஸ்டாலின்,  தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் செயல்பாட்டை ஆளுநர் சீர்குலைப்பதாக புகார். 

1. ஜி.யு. போப் மொழி பெயர்த்த திருக்குறளின் விளக்கத்தை கவர்னர் ஏற்க மறுத்தது எப்படி அரசாங்கத்தின் செயல்பாட்டை சீர்குலைப்பதாக அமையும்?.

2. தமிழ் இலக்கியத்தின் சாராம்சத்தை மிஷனரிகள் அழித்தனர் என்று கவர்னர் சொன்ன கருத்து அரசாங்கத்தின் செயல்பாட்டை எவ்வாறு சீர்குலைப்பதாக அமையும்?.
3. வேங்கைவயலில் தாமதமான நீதிக்கு ஆளுநர் பொறுப்பா? 

4. தமிழக முதல்வரின் மகன் & மருமகன் ஊழல் வழியில் ஒரு வருடத்தில் 30,000 கோடி சம்பாதித்ததற்கு ஆளுநர் எப்படி நடந்துகொள்ள வேண்டும்? 

5. பாஸ்போர்ட்டில் முறைகேடு செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட காவல்துறை அதிகாரியை உளவுத்துறையின் தலைவராக ஆக்குவதற்கு  ஆளுநர் வாய்மூடி பார்வையாளராக இருக்க வேண்டுமா? 

6. ஆளுநர், அரசு தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற விடாமல் தடுத்துள்ளாரா? ஊழலில் திளைக்கும் திமுக அரசு 2 ஆண்டுகள் ஆகியும் 90% வாக்குறுதியை நிறைவேற்றாதது ஏன்?

 7. ஆளுநர் தனது மனசாட்சியை புதைத்து, தயாரிக்கப்பட்ட பொய்யை சட்டசபையில் படிக்க வேண்டுமா? 

8. இன்று மாநிலத்தில் நிலவும் சட்டமீறலுக்கு ஆளுநர் பொறுப்பா? 

9. இன்று மாநிலத்தில் நடைபெறும் சட்டவிரோத மணல் மற்றும் ஜல்லிக் கடத்தலுக்கு ஆளுநர் பொறுப்பா? 

10. மணல் கடத்தலை தடுத்து நிறுத்திய அரசு அதிகாரிகளின் மரணத்திற்கு ஆளுநர் பொறுப்பா? 

11. தொடர்ந்து 2 ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படாத எஸ்சிஎஸ்பி நிதிக்கு ஆளுநர் பொறுப்பா?

 12. மாநிலத்தில் சாரயம் குடித்து,  உயிரிழப்பவர்களுக்கு ஆளுநர் பொறுப்பா? 

13. அரசுப் பள்ளிகளின் கல்வித் தரம் வீழ்ச்சியடைவதற்கு ஆளுநர் பொறுப்பா? 

14. மாநிலத்தில் லாக்அப் மரணங்களுக்கு ஆளுநர் பொறுப்பா மற்றும் அப்படி எதுவும் நடக்கவில்லை என்று சட்டசபையில் பொய் சொன்னாரா? 

15. தமிழக அரசின் ஒவ்வொரு துறையிலும் தலைவிரித்தாடும் ஊழலுக்கு ஆளுநர் பொறுப்பா? 

16. அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வுக்கு ஆளுநர் பொறுப்பா? ” , என சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் தமிழ்நாடு அரசு பற்றி மக்கள் ஏராளமான குற்றச்சாட்டுகளை கூறும் நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த புகாரை கூறி இருப்பது எப்படி என்று புரியவில்லை. இதனால் குறை கூறுவதை விட்டு முதலமைச்சர் செயல்பாட்டில் இறங்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CBSE Class 10th Result: சிபிஎஸ்இ 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளும் வெளியீடு; 93.6% தேர்ச்சி- காண்பது எப்படி?
CBSE Class 10th Result: சிபிஎஸ்இ 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளும் வெளியீடு; 93.6% தேர்ச்சி- காண்பது எப்படி?
சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தான் என் கையை உடைத்தார் - சவுக்கு சங்கர் பரபரப்பு குற்றச்சாட்டு
சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தான் என் கையை உடைத்தார் - சவுக்கு சங்கர் பரபரப்பு குற்றச்சாட்டு
Andhra Assembly Election: பளார்! வரிசையில் நிற்காத எம்.எல்.ஏ.வுக்கு கன்னத்திலே அறை விட்ட வாக்காளர் - நீங்களே பாருங்க
Andhra Assembly Election: பளார்! வரிசையில் நிற்காத எம்.எல்.ஏ.வுக்கு கன்னத்திலே அறை விட்ட வாக்காளர் - நீங்களே பாருங்க
Lok Sabha Election 2024 LIVE:ஆந்திராவில் ஆங்காங்கே மோதல், கல்வீச்சு! வாக்காளர்கள் மத்தியில் பரபரப்பு!
Lok Sabha Election 2024 LIVE: ஆந்திராவில் ஆங்காங்கே மோதல், கல்வீச்சு! வாக்காளர்கள் மத்தியில் பரபரப்பு!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

KPY Bala : Red Pix Felix Wife : ”FELIX உயிருக்கு ஆபத்துஎன் கணவர் எங்கே?” பெலிக்ஸ் மனைவி கேள்விEV Velu Son Car Accident : கார் விபத்தில் சிக்கிய மகன் கலக்கத்தில் எ.வ.வேலு பதற வைக்கும் CCTV காட்சிAsaduddin Owaisi plays cricket : கிரிக்கெட் ஆடிய ஓவைசி! குதூகலமான சிறுவர்கள்! பிரச்சார சுவாரஸ்யம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CBSE Class 10th Result: சிபிஎஸ்இ 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளும் வெளியீடு; 93.6% தேர்ச்சி- காண்பது எப்படி?
CBSE Class 10th Result: சிபிஎஸ்இ 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளும் வெளியீடு; 93.6% தேர்ச்சி- காண்பது எப்படி?
சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தான் என் கையை உடைத்தார் - சவுக்கு சங்கர் பரபரப்பு குற்றச்சாட்டு
சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தான் என் கையை உடைத்தார் - சவுக்கு சங்கர் பரபரப்பு குற்றச்சாட்டு
Andhra Assembly Election: பளார்! வரிசையில் நிற்காத எம்.எல்.ஏ.வுக்கு கன்னத்திலே அறை விட்ட வாக்காளர் - நீங்களே பாருங்க
Andhra Assembly Election: பளார்! வரிசையில் நிற்காத எம்.எல்.ஏ.வுக்கு கன்னத்திலே அறை விட்ட வாக்காளர் - நீங்களே பாருங்க
Lok Sabha Election 2024 LIVE:ஆந்திராவில் ஆங்காங்கே மோதல், கல்வீச்சு! வாக்காளர்கள் மத்தியில் பரபரப்பு!
Lok Sabha Election 2024 LIVE: ஆந்திராவில் ஆங்காங்கே மோதல், கல்வீச்சு! வாக்காளர்கள் மத்தியில் பரபரப்பு!
TN Weather Update: சுட்டெரிக்கும் சூரியன் ஒருபக்கம்.. அடித்து வெளுக்கும் மழை ஒருபக்கம்.. வானிலை எப்படி இருக்கும்?
சுட்டெரிக்கும் சூரியன் ஒருபக்கம்.. அடித்து வெளுக்கும் மழை ஒருபக்கம்.. வானிலை எப்படி இருக்கும்?
Metro Train: சிறுசேரி- கிளாம்பாக்கம் கிடையாதாம்! திருப்போரூர் - கேளம்பாக்கம் மாற்றுப்பாதையில் மெட்ரோ சேவை?
சிறுசேரி- கிளாம்பாக்கம் கிடையாதாம்! திருப்போரூர் - கேளம்பாக்கம் மாற்றுப்பாதையில் மெட்ரோ சேவை?
CBSE Board Result 2024: சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு - காண்பது எப்படி?
CBSE Board Result 2024: சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு - காண்பது எப்படி?
பள்ளி வாகனத்திற்கு விபத்து ஏற்பட்டால்  ஓட்டுநர் உரிமம் ரத்து - மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
பள்ளி வாகனத்திற்கு விபத்து ஏற்பட்டால் ஓட்டுநர் உரிமம் ரத்து - மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
Embed widget