மேலும் அறிய

பாஜக சாதி, மதத்தை வைத்து அரசியல் செய்யும் கட்சியல்ல - ராஜ்நாத் சிங்..

திமுக- காங்கிரஸ் கூட்டணி கெமிஸ்ட்ரி இல்லாதது. காங்கிரஸ் சூரியனை அஸ்தமனமாக்கி வருகிறது என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசினார்.

நீலகிரி மாவட்டம் உதகையில் பாஜக வேட்பாளர் போஜராஜனை ஆதரித்து பேசியபோது, ”திமுக- காங்கிரஸ் கூட்டணி கெமிஸ்ட்ரி இல்லாதது. காங்கிரஸ் சூரியனை அஸ்தமனமாக்கி வருகிறது” என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசினார்.

”திமுகவின் துணைப் பொதுச்செயலாளர், முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயாரை விமர்சித்ததை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். தமிழக முதல்வரின் தாயை குறித்து தரக்குறைவாக விமர்சித்தது தமிழகப் பெண்களை விமர்சிப்பதற்கு ஒப்பானதாகும். வேலையில்லாமல் தமிழக இளைஞர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இவர்களை வேலை தேடுபவர்களாக அல்லாமல் வேலை வழங்குபவர்களாக மாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும். 50 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும். விவசாயிகளுக்காக கொண்டு வந்திருக்கும் சட்டங்களால் விவசாய வருமானம் இரண்டு மடங்காகும்” என்று பேசினார்.

We can never forget that the first person to support our former PM Atal Bihari Vajpayee to form the govt was Jayalalitha Ji. Inspired by the ideals of MGR, we will work for the empowerment of weaker sections of society: Defence Min & BJP leader Rajnath Singh in Thalli, Tamil Nadu pic.twitter.com/e8C8pZQAf3
— ANI (@ANI) March 31, 2021

The DMK tries to gain votes on communal basis. But the BJP does not do politics of caste, creed, and religion. We do politics of humanity and justice. We firmly believe in justice for all and appeasement of none: Defence Min & BJP leader Rajnath Singh in Thalli, Tamil Nadu pic.twitter.com/UoR5cP4mdy
— ANI (@ANI) March 31, 2021

தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளுக்கு வாக்குகள் கேட்டு கோவை வருகை தந்த உத்திரப் பிரதேச முதலமைச்சர் திரு.யோகி ஆதித்தியநாத் அவர்களை மக்கள் உற்சாகமாக வரவேற்றனர்@JPNadda @blsanthosh @Murugan_TNBJP @CTRavi_BJP @kishanreddybjp @Gen_VKSingh @ReddySudhakar21 @VanathiBJP#TNElection2021 pic.twitter.com/eV1xrLumTI
— BJP Tamilnadu (@BJP4TamilNadu) March 31, 2021

தளி தொகுதியில் அதிமுக-பாஜக கூட்டணியை வெற்றிபெறச் செய்யவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து பேசிய ராஜ்நாத் சிங், ”பாஜக சாதி மத அரசியல் செய்யாத கட்சி. திமுக சாதி ரீதியாக மக்களைப் பிரித்து அரசியல் செய்யும் கட்சி” என்று பேசியுள்ளார். முன்னதாக, கோவையில் வானதி சீனிவாசனை ஆதரித்து பேசிய உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், “திமுக - காங்கிரஸ் கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், அனைத்துத் திட்டங்களும் பாழாகிவிடும். பெண்களின் பாதுகாப்பு கேலிக் கூத்தாகிவிடும். அவர்கள் பெண்களுக்கு எதிரானவர்கள்” என்று பேசியுள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

சபரிமலை யாத்திரை: பக்தர்களுக்காக 48 சிறப்பு ரயில்கள்! முன்பதிவு செய்து பயணிக்க ரயில்வே அறிவிப்பு!
சபரிமலை யாத்திரை: பக்தர்களுக்காக 48 சிறப்பு ரயில்கள்! முன்பதிவு செய்து பயணிக்க ரயில்வே அறிவிப்பு!
IPL Auction 2026: ஐபிஎல் மினி ஏலம்..! எங்கு? எப்போது? நேரலையில் பார்ப்பது எப்படி? 10 அணிகள் - 77 வீரர்கள் யார்?
IPL Auction 2026: ஐபிஎல் மினி ஏலம்..! எங்கு? எப்போது? நேரலையில் பார்ப்பது எப்படி? 10 அணிகள் - 77 வீரர்கள் யார்?
TN Reserved Constituencies: தமிழ்நாட்டில் உள்ள தனித்தொகுதிகள் - ஆட்சியை தீர்மானிக்கும் சமூக வாக்குகள்.. யாருக்கு சாதகம்?
TN Reserved Constituencies: தமிழ்நாட்டில் உள்ள தனித்தொகுதிகள் - ஆட்சியை தீர்மானிக்கும் சமூக வாக்குகள்.. யாருக்கு சாதகம்?
Hyundai New Cars 2026: வெர்னா டூ பேயோன்.. எஸ்யுவி தொடங்கி ஈவி வரை.. 2026ல் ஹுண்டாயின் கார் சம்பவங்கள்
Hyundai New Cars 2026: வெர்னா டூ பேயோன்.. எஸ்யுவி தொடங்கி ஈவி வரை.. 2026ல் ஹுண்டாயின் கார் சம்பவங்கள்
ABP Premium

வீடியோ

கிளம்பிய LIONEL MESSIஆத்திரமடைந்த ரசிகர்கள் விழா ஏற்பாட்டாளர் கைது | Lionel Messi in Kolkata
சாக்கு சொன்ன சவுக்கு ARREST பேட்டி”G PAY-ல பணம் அனுப்புனா நான் பொறுப்பா?” | Savukku Shankar Arrest
Kaliyammal Joins TVK | காளியம்மாளுக்கு மகளிரணி? டிக் அடித்த விஜய்! குஷியில் தவெகவினர்! | NTK | Vijay
Minister CV Ganesan Controversial Speech ”ஏய்யா எதுக்கு இப்ப கத்துற?”அமைச்சர் கணேசன் சர்ச்சை பேச்சு
Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சபரிமலை யாத்திரை: பக்தர்களுக்காக 48 சிறப்பு ரயில்கள்! முன்பதிவு செய்து பயணிக்க ரயில்வே அறிவிப்பு!
சபரிமலை யாத்திரை: பக்தர்களுக்காக 48 சிறப்பு ரயில்கள்! முன்பதிவு செய்து பயணிக்க ரயில்வே அறிவிப்பு!
IPL Auction 2026: ஐபிஎல் மினி ஏலம்..! எங்கு? எப்போது? நேரலையில் பார்ப்பது எப்படி? 10 அணிகள் - 77 வீரர்கள் யார்?
IPL Auction 2026: ஐபிஎல் மினி ஏலம்..! எங்கு? எப்போது? நேரலையில் பார்ப்பது எப்படி? 10 அணிகள் - 77 வீரர்கள் யார்?
TN Reserved Constituencies: தமிழ்நாட்டில் உள்ள தனித்தொகுதிகள் - ஆட்சியை தீர்மானிக்கும் சமூக வாக்குகள்.. யாருக்கு சாதகம்?
TN Reserved Constituencies: தமிழ்நாட்டில் உள்ள தனித்தொகுதிகள் - ஆட்சியை தீர்மானிக்கும் சமூக வாக்குகள்.. யாருக்கு சாதகம்?
Hyundai New Cars 2026: வெர்னா டூ பேயோன்.. எஸ்யுவி தொடங்கி ஈவி வரை.. 2026ல் ஹுண்டாயின் கார் சம்பவங்கள்
Hyundai New Cars 2026: வெர்னா டூ பேயோன்.. எஸ்யுவி தொடங்கி ஈவி வரை.. 2026ல் ஹுண்டாயின் கார் சம்பவங்கள்
Thiruvananthapuram Mayor: கேரளாவின் முதல் பெண் ஐபிஎஸ் - திருவனந்தபுரத்தின் முதல் பாஜக மேயர்? யார் இந்த ஸ்ரீலேகா?
Thiruvananthapuram Mayor: கேரளாவின் முதல் பெண் ஐபிஎஸ் - திருவனந்தபுரத்தின் முதல் பாஜக மேயர்? யார் இந்த ஸ்ரீலேகா?
US Gun Fire: கல்லூரி தேர்வின்போது கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு.. 2 பேர் பலி, ஆபத்தான நிலையில் 8 பேர்
US Gun Fire: கல்லூரி தேர்வின்போது கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு.. 2 பேர் பலி, ஆபத்தான நிலையில் 8 பேர்
IND Vs SA T20: முன்னிலை பெறப்போவது யார்? தெ.ஆப்., பதிலடி தருமா இந்தியா? சாம்சனிற்கு வாய்ப்பு? இன்று 3வது டி20
IND Vs SA T20: முன்னிலை பெறப்போவது யார்? தெ.ஆப்., பதிலடி தருமா இந்தியா? சாம்சனிற்கு வாய்ப்பு? இன்று 3வது டி20
Top 10 News Headlines: SIR இன்றே கடைசி நாள், திமுக இளைஞரணி மாநாடு, விடைபெற்றார் ஜான் சீனா - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: SIR இன்றே கடைசி நாள், திமுக இளைஞரணி மாநாடு, விடைபெற்றார் ஜான் சீனா - 11 மணி வரை இன்று
Embed widget