மேலும் அறிய

வங்கியாளர் உரிய காரணங்கள் இல்லாமல் எந்த ஒரு கடன் மனுக்களை நிராகரிக்க கூடாது - எம்பி ஜோதிமணி

கல்விக்கடன்களை தாமதமின்றி வழங்கிட வேண்டும் உரிய காரணங்கள் இல்லாமல் எந்த ஒரு கல்விக் கடன் மனுக்களை நிராகரிக்க கூடாது.

கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் குழு தலைவர் செ. ஜோதிமணி  தலைமையில், மாவட்ட ஆட்சித் தலைவர் த. பிரபு சங்கர் முன்னிலையில் மாவட்ட அளவிலான வங்கியாளர்கள் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற்றது.
 
 

வங்கியாளர் உரிய காரணங்கள் இல்லாமல் எந்த ஒரு கடன் மனுக்களை நிராகரிக்க கூடாது - எம்பி ஜோதிமணி
 
பல்வேறு துறைகளில் சார்பில் வழங்கப்படும் மானிய கடன் திட்டங்கள் குறித்தும், குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையில் நிலுவையில் உள்ள விண்ணப்பங்கள் குறித்தும்,  பயனாளிகள் அளிக்கின்ற விண்ணப்பங்களை நிராகரிக்காமல் அவர்களுக்கு விரைவாக முடித்து தருவதற்கு உகந்த சூழ்நிலையை உருவாக்கிக் கொடுக்க வேண்டும். கல்விக்கடன்களை தாமதமின்றி வழங்கிட வேண்டும் உரிய காரணங்கள் இல்லாமல் எந்த ஒரு கல்விக் கடன் மனுக்களை நிராகரிக்க கூடாது.
 

வங்கியாளர் உரிய காரணங்கள் இல்லாமல் எந்த ஒரு கடன் மனுக்களை நிராகரிக்க கூடாது - எம்பி ஜோதிமணி
 
 
மகளிர் சுய உதவி குழுக்கள் வழங்கப்படுகின்ற மனுக்கள் மீது உடனடியாக வங்கி கடன் வழங்குவதற்கான உகந்த சூழலை உருவாக்கி கடனுதவிகளை தருவதற்கு முன் வர வேண்டும். கல்விக்கடன் பெற வேண்டுவோருக்கு ஆலோசனை மற்றும் விண்ணப்பிக்கும் வழிமுறைகளை பற்றி கூடுதல் விவரங்கள் தேவைப்படுவோர் தொலைபேசி எண்.04324234815, வாட்ஸ் அப் எண் 9442613165 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என  ஆய்வுக்கூட்டத்தில்  விவாதிக்கப்பட்டது. வங்கியாளர் உரிய காரணங்கள் இல்லாமல் எந்த ஒரு கடன் மனுக்களை நிராகரிக்க கூடாது அவற்றினை பரிசலித்து அவர்களுக்கு கடனுதவிகளை வழங்கிட  வேண்டுமென கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் குழு தலைவர் செல்வி.செ.ஜோதிமணி தெரிவித்துள்ளார்.
 

வங்கியாளர் உரிய காரணங்கள் இல்லாமல் எந்த ஒரு கடன் மனுக்களை நிராகரிக்க கூடாது - எம்பி ஜோதிமணி
 
 
பாலம் திட்டத்தின் கீழ் குளித்தலை வட்டம் இரும்புதிபட்டி பாலம் வாழ்வாதார மையத்திற்கு இந்தியன் ஒவர்சீஸ் வங்கியின் சார்பில் ரூ.15.81 இலட்சம் மானியத்துடன் வங்கி கடனுதவிகளை கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் குழு தலைவர், மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகியோர்கள் வழங்கினார்கள். திட்ட இயக்குநர்  மகளிர் திட்டம் சீனிவாசன், இந்தியன் ஒவர்சீஸ் வங்கியின் முதன்மை மேலாளர் தமருபாணி, முன்னோடி வங்கி மேலாளர் . வசந்த்குமார், இந்திய ரிசர்வு வங்கியின் உதவி பொது மேலாளர் ஶ்ரீதர், நபார்டு வங்கியின் மாவட்ட வளர்ச்சி மேளாளர் மோகன்கார்த்திக், பொது மேலாளர்,  மாவட்ட தொழில் மையம் மணிகண்டன் உட்பட பலர்  கலந்து கொண்டனர்.
 

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

 
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சு.வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி! PHONE போட்ட மூர்த்தி! HEALTH REPORTபொன்முடிக்கு செருப்பு மாட்டிவிட்ட நிர்வாகி! மஸ்தான் ரியாக்‌ஷன்ரெய்டில் சிக்கிய கோடிகள்! தலைவலியில் அண்ணாமலை! பற்றவைத்த ஆளுங்கட்சியினர்”அரியணை நோக்கி கனிமொழி” மகளிரணியின் சம்பவம்! ஷாக்கான திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
"ரெக்க கட்டி பறக்குதடி" அண்ணாமலை ரஜினி போன்று சைக்கிள் ஓட்டிய மன்சுக் மாண்டவியா!
Embed widget