மேலும் அறிய
Advertisement
Atulya Misra IAS : டெல்லி தமிழ்நாடு இல்லத்தின் கூடுதல் தலைமைச் செயலாளராக அதுல்யா மிஸ்ரா ஐஏஎஸ் நியமனம்...
அதுல்யா மிஸ்ரா, ஐஏஎஸ், டெல்லி தமிழ்நாடு இல்லத்தின் கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் தலைமை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
டெல்லி தமிழ்நாடு இல்லத்தின் கூடுதல் தலைமைச் செயலாளராக பணியாற்றி வந்த ஜக்மோகன் சிங் ராஜு, ஐஏஎஸ், ஓய்வு பெற்றார். இதையடுத்து, தமிழ்நாடு பவர் ஃபைனான்ஸ் & இன்ஃப்ராஸ்ட்ரக்சர் டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் லிமிடெட், கூடுதல் தலைமைச் செயலர் மற்றும் நிர்வாக இயக்குநராக செயல்பட்டு வந்த அதுல்யா மிஸ்ரா, ஐஏஎஸ், டெல்லி தமிழ்நாடு இல்லத்தின் கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் தலைமை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
தமிழ்நாடு
ஆட்டோ
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion