”எல்லோரும் ஒன்றிணைந்து குழந்தைகளை காப்போம்” - கல்வி கூடங்களில் பாலியல் வன்முறை குறித்து அண்ணாமலை ட்வீட்
சமூக நிறுவனங்களும், அரசு சாரா நிறுவனங்களும், ஆசிரியர்களும் குழந்தைகளுக்கு பாலியல் கொடுமைகள் குறித்தும், தொடுதல் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியமானது..
தமிழ்நாட்டில் பள்ளி குழந்தைகள் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் அதிகரித்து வருவதைப் பார்க்கிறோம். ஆன்லைன் கல்வி பள்ளிக்கும் குழந்தைகளுக்குமான இடைவெளியை அதிகப்படுத்தியுள்ளது. குழந்தைகளின் நடவடிக்கைகளில் சோர்வும், இயல்புத்தன்மை குறைவும் ஏற்பட்டால் உடனடியாக அவர்களின் பெற்றோருக்கு தெரியப்படுத்துவது முக்கியமானது. முதலமைச்சருக்கும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கும் கோரிக்கை வைக்கிறேன். இதை அக்கறையும், பெரும் முனைப்புடனும் நாம் அனைவரும் சேர்ந்து சரிசெய்வது அவசியமானது என ட்வீட் செய்துள்ளார்
TN is seeing increasing sexual assault crimes against school children off late. Some children have taken their life, some killed & some burned by the perpetrators of the crime!
— K.Annamalai (@annamalai_k) December 19, 2021
This is very very disturbing and crimes of these nature are as serious as crime against humanity.
1/n
The school authorities have to play an important role in picking up any signs of disturbance in a child’s mind. For a teacher, this is must & doable!
— K.Annamalai (@annamalai_k) December 19, 2021
Psychologically watch for abnormal behaviours in their routines, immediately alert their parents & police authorities.
2/n
Police to activate their beat system and press women officers to school areas. They are to interact frequently with children in a school function or with the school authorities. This in turn generates a sense of security for the children and fear for the future perpetrators
— K.Annamalai (@annamalai_k) December 19, 2021
3/n
The online teaching system has blurred the line between privacy and class room setting. It’s very sad to see some of the sexual assault cases where teachers are the primary accused. The fear of anonymity & the power factor of being a teacher needs to be curbed!
— K.Annamalai (@annamalai_k) December 19, 2021
4/n
NGO’s & other social organisations to immediately get into schools and start educating about - Good touch & Bad touch to students so that the power of being a senior & relatives is not used for assaulting a student. Teachers also need to talk to students about this!
— K.Annamalai (@annamalai_k) December 19, 2021
5/n
Social Media and it’s all pervasive influence many a time is setting a bad influence for students and adolescents
— K.Annamalai (@annamalai_k) December 19, 2021
As Social Media,throws everything at an unprepared mind, Family members to play an important role in keeping a watch on their children & install privacy controls!
6/n
A crime happens because of a combination of factors - laxity, lethargy, opportunity & other things!
— K.Annamalai (@annamalai_k) December 19, 2021
Let us come together against this evil crime and stand with our children when they need us the most!
n/n@Anbil_Mahesh @tnpoliceoffl @CMOTamilnadu
நேற்று மாங்காடு பகுதியில் 17-ஆம் வகுப்பு மாணவி பாலியல் தாக்குதல் குறித்து கடிதம் எழுதிவைத்து உயிரை மாய்த்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.