மேலும் அறிய

பாமகவில் அதிரடி திருப்பம்: தைலாபுரம் தோட்டத்தில் அன்புமணி திடீர் என்ட்ரி

பாமகவில் அடுத்தடுத்து அதிரடி: மருத்துவர் ராமதாஸை மீண்டும் சந்தித்த அன்புமணி! அரசியல் வட்டாரத்தில் பரவும் பரபரப்பு!

விழுப்புரம் : பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் உள்ள தனது இல்லத்திற்கு திடீர் வருகை தந்து, தனது தந்தை மருத்துவர் ராமதாஸைச் சந்தித்துப் பேசியுள்ளார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள், திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் உள்ள தனது இல்லத்திற்கு திடீர் வருகை தந்து, தனது தந்தை மருத்துவர் ராமதாஸைச் சந்தித்துப் பேசியுள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. முன்னதாக, சேலம் மாவட்டம் ஏற்காடு மலையில் உள்ள கொம்புதூக்கி பகுதியில் அமைந்துள்ள மான்போர்ட் மலைவாழ் மக்கள் சமுதாய நல மேல்நிலைப் பள்ளியின் 25-வது ஆண்டு வெள்ளி விழா நடைபெற்றது. இந்த இலாபநோக்கற்ற கல்வி நிறுவனத்தின் வெள்ளி விழா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற அன்புமணி ராமதாஸ், அங்கு பயிலும் மலைவாழ் மாணவ-மாணவிகள் மத்தியில் சிறப்புரையாற்றினார்.

ஏற்காட்டில் நடைபெற்ற இந்த பள்ளிப் பொதுநிகழ்ச்சியை முடித்துவிட்டு, அவர் சாலை மார்க்கமாக சென்னைக்கு புறப்பட்டார். சென்னை செல்லும் வழியில், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் உள்ள தனது இல்லத்திற்கு அவர் வந்து சேர்ந்தார். சமீபத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்கள் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, பின்னர் வீடு திரும்பியிருந்தார். இந்த நிலையில், அவரது உடல் நலம் குறித்து நேரில் விசாரிப்பதற்காக அன்புமணி ராமதாஸ் தற்போது வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மைக்காலத்தில் இரண்டாவது முறையாக தனது தந்தை மருத்துவர் ராமதாஸ் அவர்களை அன்புமணி ராமதாஸ் அவர்கள் சந்திக்க வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலோட்டமாக இது தந்தை-மகன் சந்திப்பாகப் பார்க்கப்பட்டாலும், இதற்குப் பின்னால் இருக்கும் அரசியல் நகர்வுகள் பாமகவிற்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன. இதற்கு முன்னதாக அன்புமணி ராமதாஸ் மற்றும் மருத்துவர் ராமதாஸ் ஆகியோருக்கு இடையே நடந்த மோதலுக்கு பின்னர் நடந்த முதல் சந்திப்பு, பாமக மற்றும் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. 

 மருத்துவர் ராமதாஸ் தரப்பில் உள்ள ஆதரவாளர்களிடையே கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஜி.கே. மணி மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அருள் உள்ளிட்டோர், தங்களது ஆதரவாளர்களுடன் தனித்தனியாக ரகசியக் கூட்டங்களை நடத்தி வருவதாகத் தெரிகிறது. கட்சியின் தற்போதைய நிலவரம் குறித்து அவர்கள் தங்களுக்குள் தீவிரமாக ஆலோசனை கேட்டு வரும் வேளையில், இரண்டாவது முறையாக தந்தையை மகன் அன்புமணி ராமதாஸ் சந்தித்துள்ள இந்த நிகழ்வு, தைலாபுரம் தோட்டத்தில் மட்டுமின்றி ஒட்டுமொத்த பாமக தொண்டர்களிடையேயும் பெரும் பரபரப்பையும், அரசியல் முக்கியத்துவத்தையும் பெற்றுள்ளது.

Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi: ”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
விஜய் நிகழ்ச்சியில் த்ரிஷா.. நல் உதாரணமாக இருங்க.. கொந்தளித்த MLA மார்க்கண்டேயன்!
விஜய் நிகழ்ச்சியில் த்ரிஷா.. நல் உதாரணமாக இருங்க.. கொந்தளித்த MLA மார்க்கண்டேயன்!
கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: சிபிஐ விசாரணைக்கு அன்புமணி வலியுறுத்தல்!
கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: சிபிஐ விசாரணைக்கு அன்புமணி வலியுறுத்தல்!
" என் பொண்டாட்டி எனக்கு மட்டும் தான் " மனைவியுடன் திருமணம் மீறிய உறவு - இறுதியில் நடந்த சோகம்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi: ”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
Air India: ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
பொலிவும் ஸ்டைலும் மாறவே இல்ல; புது அப்டேட்டுடன் மஹிந்திரா பொலிரோ- EMI மூலம் ஈஸியாக வாங்குவது எப்படி?
பொலிவும் ஸ்டைலும் மாறவே இல்ல; புது அப்டேட்டுடன் மஹிந்திரா பொலிரோ- EMI மூலம் ஈஸியாக வாங்குவது எப்படி?
CM Vijay: விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
Land Cruiser: வெயிட் ஈஸ் ஓவர்! குறைந்த விலை- லேண்ட் க்ரூஸர் FJ எஸ்யுவி இந்தியாவில் அறிமுகம்- என்ன அம்சங்கள்?
Land Cruiser: வெயிட் ஈஸ் ஓவர்! குறைந்த விலை- லேண்ட் க்ரூஸர் FJ எஸ்யுவி இந்தியாவில் அறிமுகம்- என்ன அம்சங்கள்?
எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் செத்து மிதப்பு: மீனவர்களுக்கு இழப்பீடு, விசாரிக்க கோரிக்கை!
எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் செத்து மிதப்பு: மீனவர்களுக்கு இழப்பீடு, விசாரிக்க கோரிக்கை!
CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
TN Weather News: இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Embed widget