மேலும் அறிய
Advertisement
SP Velumani Tender case: பொய்யான தகவல்களை சொல்கிறார்.. எந்த சலுகையும் வழங்கக்கூடாது - எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான வழக்கில் தமிழக அரசு பதில் மனு..!
SP Velumani Tender case: டெண்டர் முறைகேடு வழக்கு: எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக ஆதாரங்கள் உள்ளது - தமிழக அரசு
டெண்டர் முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு எதிராக ஆதாரங்கள் உள்ளது என அரசு தெரிவித்துள்ளது.
டெண்டர் முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு எதிரான வழக்கில், அவருக்கு எதிரான ஆதாரங்கள் முழு அளவில் திரட்டப்பட்டுள்ளது என தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. மேலும் நீதிமன்றத்தில் எஸ்.பி. வேலுமணி பொய்யான தகவல்களை தெரிவிப்பதாக குற்றம் சாட்டிய தமிழக அரசு, எஸ்பி. வேலுமணிக்கு எந்த வித சலுகையும் வழங்கக்கூடாது கேட்டுக்கொண்டுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
வணிகம்
தமிழ்நாடு
தமிழ்நாடு
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion