மேலும் அறிய

Watch Video: சுட்டிகளுடன் குட்டிப்பயணம்.. ஸ்கூல் வாகனமாக மாறிய விஜயபாஸ்கர் கார்.! ஜாலி ட்ரிப்!

பள்ளியிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த  குழந்தைகளை தனது காரில் ஏற்றிக்கொண்டு இறக்கிவிட்டு சாக்லெட்டுகளை வழங்கியுள்ளார் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர்.

சூரியூர் ஊராட்சி சீத்தப்பட்டியில் பள்ளியிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த பள்ளி சிறுவர்களை தனது காரில் ஏற்றிக்கொண்டு இறக்கிவிட்டு சாக்லெட்டுகளை வழங்கியுள்ளார் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது. 

இதுகுறித்து அவர் தனது சமூக வலைதள பக்கமான ட்விட்டர், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு, “விராலிமலை தொகுதியில் பல்வேறு நிகழ்வுகளை முடித்துக்கொண்டு இலுப்பூர் திரும்பும் வழியில் சூரியூர் ஊராட்சி சீத்தப்பட்டியில் பள்ளியிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த  குழந்தைகளைக் கண்டேன். உடனே அவர்களை எனது காரில் ஏற்றிக்கொண்டேன். அவர்களோடு உரையாடியது கலகலப்பாகவும் சுவாரஸ்யமாகவும் இருந்தது.அவர்களது வீடுகளில் கொண்டு இறக்கிவிட்டு அவர்களுக்கு சாக்லேட்கள் வழங்கினேன். மிகச்சிறந்த மகிழ்வான தருணம் சுட்டிகளோடு அமைந்த இந்த குட்டிப் பயணம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dr.C.Vijayabaskar (@vijayabaskarofl)

மேலும் படிக்க: Vijay Viral Photo: பீஸ்ட் ஷூட்டிங் முடிஞ்சுது.. அன்பை பரிமாறிய விஜய்.. வைரல் புகைப்படம்!!

 

 

 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

 

 

 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

 

 

 

 

 

பேஸ்புக் பக்கத்தில் தொடர

 

 

 

 

 

ட்விட்டர் பக்கத்தில் தொடர

 

 

 

 

 

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

GT vs KKR LIVE Score: டாஸ் போடுவதில் தாமதம்; மேட்ச் நடக்குமா நடக்காதா? அகமதாபாத்தில் என்ன நடக்குது?
GT vs KKR LIVE Score: டாஸ் போடுவதில் தாமதம்; மேட்ச் நடக்குமா நடக்காதா? அகமதாபாத்தில் என்ன நடக்குது?
Olympic Games Paris 2024: இன்னும் பத்தே வாரங்களில் ஒலிம்பிக்; பதக்கங்களை வெல்ல ஆயத்தமாகும் இந்தியா!
இன்னும் பத்தே வாரங்களில் ஒலிம்பிக்; பதக்கங்களை வெல்ல ஆயத்தமாகும் இந்தியா!
Lok Sabha Election 2024 LIVE: ஆந்திராவில் 75 சதவீதம், தெலங்கானாவில் 61.16 சதவீதம்.. வெளியான வாக்குப்பதிவு சதவீதம்..!
ஆந்திராவில் 75 சதவீதம், தெலங்கானாவில் 61.16 சதவீதம்.. வெளியான வாக்குப்பதிவு சதவீதம்..!
“அமைச்சர் ரகுபதி என்னை அப்படி சொல்லி இருக்கக்கூடாது” - செங்கோட்டையன் கண்டனம்
“அமைச்சர் ரகுபதி என்னை அப்படி சொல்லி இருக்கக்கூடாது” - செங்கோட்டையன் கண்டனம்
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Ramdoss : மோடியின் சர்ச்சை பேச்சு எஸ்கேப்பான ராமதாஸ் முஸ்லீம் குறித்து பேசியது சரியா?Pondichery : பாண்டிச்சேரியில் 1 நாள்...150 ரூபாய் PACKAGE இத்தனை இடங்களா?Felix Gerald Arrest :  கணவரை தேடிய மனைவி போலீஸ் வேனில் Felix திடீர் திருப்பம்KPY Bala :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
GT vs KKR LIVE Score: டாஸ் போடுவதில் தாமதம்; மேட்ச் நடக்குமா நடக்காதா? அகமதாபாத்தில் என்ன நடக்குது?
GT vs KKR LIVE Score: டாஸ் போடுவதில் தாமதம்; மேட்ச் நடக்குமா நடக்காதா? அகமதாபாத்தில் என்ன நடக்குது?
Olympic Games Paris 2024: இன்னும் பத்தே வாரங்களில் ஒலிம்பிக்; பதக்கங்களை வெல்ல ஆயத்தமாகும் இந்தியா!
இன்னும் பத்தே வாரங்களில் ஒலிம்பிக்; பதக்கங்களை வெல்ல ஆயத்தமாகும் இந்தியா!
Lok Sabha Election 2024 LIVE: ஆந்திராவில் 75 சதவீதம், தெலங்கானாவில் 61.16 சதவீதம்.. வெளியான வாக்குப்பதிவு சதவீதம்..!
ஆந்திராவில் 75 சதவீதம், தெலங்கானாவில் 61.16 சதவீதம்.. வெளியான வாக்குப்பதிவு சதவீதம்..!
“அமைச்சர் ரகுபதி என்னை அப்படி சொல்லி இருக்கக்கூடாது” - செங்கோட்டையன் கண்டனம்
“அமைச்சர் ரகுபதி என்னை அப்படி சொல்லி இருக்கக்கூடாது” - செங்கோட்டையன் கண்டனம்
En Kalloori Kanavu : என் கல்லூரி கனவு; மாணவர்களுக்கு மே 14 முதல் உயர்கல்வி வழிகாட்டல் திட்டம்.. எங்கெல்லாம்? முழு விவரம் இதோ!
என் கல்லூரி கனவு; மாணவர்களுக்கு மே 14 முதல் உயர்கல்வி வழிகாட்டல் திட்டம்.. எங்கெல்லாம்? விவரம்
Rahul Gandhi Marriage : எப்போ கல்யாணம் பண்ணிப்பீங்க?: கூட்டத்தில் இருந்து வந்த பெண் குரல்.. ராகுல் சொன்ன பதில்!
எப்போ கல்யாணம் பண்ணிப்பீங்க?: கூட்டத்தில் இருந்து வந்த பெண் குரல்.. ராகுல் சொன்ன பதில்!
Watch Video: இஸ்லாமிய பெண் வாக்காளர்களிடம் அத்துமீறல்.. பாஜக வேட்பாளர் மாதவி லதா மீது வழக்குப்பதிவு.. என்ன நடந்தது..?
இஸ்லாமிய பெண் வாக்காளர்களிடம் அத்துமீறல்.. பாஜக வேட்பாளர் மாதவி லதா மீது வழக்குப்பதிவு.. என்ன நடந்தது..?
Dhanush :  நடிகர் சங்க கட்டிட பணிகளுக்காக ஒரு கோடி ரூபாய்.. தனுஷ் அதிரடி..
Dhanush : நடிகர் சங்க கட்டிட பணிகளுக்காக ஒரு கோடி ரூபாய்.. தனுஷ் அதிரடி..
Embed widget