மேலும் அறிய

Director Sasikumar: மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுக்கும் சசிகுமார்? ஹீரோ யார் தெரியுமா..?

சசிகுமார் மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சசிகுமார் நடிப்பில் சமீபத்தில் வெளியான அயோத்தி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. நீண்ட நாட்களுக்குப் பிறகு சசிகுமாருக்கு இந்தப் படம் கம்பேக் கொடுத்தது. முதல் படம் வெற்றி அடைந்ததை தொடர்ந்து, சசிகுமார் தனது அடுத்தப் படத்தில் பிஸியாகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, சசிகுமார் மீண்டும் இயக்குநராக களமிறங்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. 

மீண்டும் படம் இயக்கும் சசிகுமார்:

கடந்த 2008-ஆம் ஆண்டு வெளியான சுப்ரமணியபுரம் திரைப்படம் தமிழ் சினிமாவில் மிகப் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. சசிகுமார் இயக்கத்தில் ஜெய், சமுத்திரகனி, கஞ்சா கருப்பு ஆகியோருடன், சசிக்குமாரும் இணைந்து நடித்த இந்தப் படம் ஹிட் அடித்தது. அதனைத் தொடர்ந்து சசிகுமார் இயக்கிய ஈசன் திரைப்படம் எதிர்பார்த்த அளவில் அவருக்கு கை கொடுக்கவில்லை. அடுத்ததாக ஒரு ஹிட் படம் கொடுத்து கம்பேக் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,  சசிகுமார், நடிப்பில் பிஸியாகிவிட்டார்.  இவர் நடிப்பில் வெளியான சுந்தரபாண்டியன் உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.

 2010-க்குப் பிறகு 13 ஆண்டுகளாக திரைப்படங்கள் எதுவும் இயக்காமல் இருந்த சசிகுமார், தற்போது மீண்டும் திரைப்படங்களை இயக்க தயாராகி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.  மேலும், இந்த முறையும் நடிகர் ஜெய்யுடன் இணையவுள்ளதாக சொல்லப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் சசிகுமார் நடிப்பில் 5-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியான நிலையில், இதில் கடைசியாக வெளியான அயோத்தி மட்டுமே அவருக்கு கை கொடுத்தது. மேலும், இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் மகிழ்ச்சியில் உள்ள சசிக்குமார் அடுத்த படம் இயக்க தயாராகி விட்டதாக சொல்லப்படுகிறது. 

ஹீரோவாகும் ஜெய்:

ஏற்கனவே சர்ச்சைக்குரிய குற்றப் பரம்பரை படத்தை சசிகுமார் இயக்குவதாக சொல்லப்பட்டது. அதனால் சசிகுமார் இயக்கத்தில் குற்றப் பரம்பரை படம் உருவாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கு பதிலாக வேறொரு படத்தை இயக்க இருக்கின்றாராம் சசிகுமார். சசிகுமார் இயக்கத்தில் ஜெய் கதாநாயகனாக  களமிரங்க உள்ள இந்தப் படம் சுப்ரமணியபுரம் போன்று ஆக்‌ஷன் கதை களத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் இது சுப்ரமணியபுரம் படத்தின் தொடர்ச்சியாக இருக்குமா என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் படிக்க

Chengalpattu court judgement: ஆட்டோவில் கடத்தி இளம் பெண்ணுக்கு பாலியல் வன்புணர்வு - குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் சிறை

The Kerala Story: சல்மான்கான் படத்தை பின்னுக்கு தள்ளிய ' தி கேரளா ஸ்டோரி'... வசூலில் புதிய சாதனை...!

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

MK Stalin: மதுரை, கோவை மெட்ரோ.. உங்களை சந்திக்க ரெடி.. பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை!
MK Stalin: மதுரை, கோவை மெட்ரோ.. உங்களை சந்திக்க ரெடி.. பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை!
Tamilnadu Roundup: பிரதமரை சந்திக்க தயார்-முதல்வர், தவெக தலைவர் விஜய் புதிய திட்டம், தங்கம் விலை அதிரடி உயர்வு - 10 மணி செய்திகள்
பிரதமரை சந்திக்க தயார்-முதல்வர், தவெக தலைவர் விஜய் புதிய திட்டம், தங்கம் விலை அதிரடி உயர்வு - 10 மணி செய்திகள்
TN Low Pressure Area: வங்கக்கடலில் இன்று உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப்பகுதி; கனமழை வெளுக்கப் போகும் மாவட்டங்கள் எவை.?
வங்கக்கடலில் இன்று உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப்பகுதி; கனமழை வெளுக்கப் போகும் மாவட்டங்கள் எவை.?
Narendra Modi: தென் ஆப்பிரிக்கா சென்ற பிரதமர் மோடி தமிழில் ட்வீட்;  என்ன சொல்லி இருக்கார் பாருங்க
தென் ஆப்பிரிக்கா சென்ற பிரதமர் மோடி தமிழில் ட்வீட்; என்ன சொல்லி இருக்கார் பாருங்க
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சித்தராமையாவுக்கு ஆப்பு? டெல்லியில் குவிந்த MLA-க்கள்! DK சிவக்குமார் ப்ளான்
விழுந்து நொறுங்கிய தேஜஸ்! பறிபோன விமானி உயிர்! பதறவைக்கும் வீடியோ
Madurai School Bus Fire | திடீரென தீப்பற்றிய SCHOOL BUSHERO-வாக மாறிய டிரைவர் மதுரையில் பரபரப்பு
cyclone season starts |
Divya Bharathi Angry | ’’என்னையே தப்பா பேசுறியா வேடிக்கை பார்க்குறவன் ஹீரோவா’’பொளந்த திவ்யபாரதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: மதுரை, கோவை மெட்ரோ.. உங்களை சந்திக்க ரெடி.. பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை!
MK Stalin: மதுரை, கோவை மெட்ரோ.. உங்களை சந்திக்க ரெடி.. பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை!
Tamilnadu Roundup: பிரதமரை சந்திக்க தயார்-முதல்வர், தவெக தலைவர் விஜய் புதிய திட்டம், தங்கம் விலை அதிரடி உயர்வு - 10 மணி செய்திகள்
பிரதமரை சந்திக்க தயார்-முதல்வர், தவெக தலைவர் விஜய் புதிய திட்டம், தங்கம் விலை அதிரடி உயர்வு - 10 மணி செய்திகள்
TN Low Pressure Area: வங்கக்கடலில் இன்று உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப்பகுதி; கனமழை வெளுக்கப் போகும் மாவட்டங்கள் எவை.?
வங்கக்கடலில் இன்று உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப்பகுதி; கனமழை வெளுக்கப் போகும் மாவட்டங்கள் எவை.?
Narendra Modi: தென் ஆப்பிரிக்கா சென்ற பிரதமர் மோடி தமிழில் ட்வீட்;  என்ன சொல்லி இருக்கார் பாருங்க
தென் ஆப்பிரிக்கா சென்ற பிரதமர் மோடி தமிழில் ட்வீட்; என்ன சொல்லி இருக்கார் பாருங்க
Weather Update: தமிழ்நாட்டில் 28 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு.. லிஸ்டை பாருங்க!
Weather Update: தமிழ்நாட்டில் 28 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு.. லிஸ்டை பாருங்க!
Trump Zohran Mamdani: அடிச்சாருயா அந்தர் பல்டி.! ஜேஹ்ரான் மம்தானியை பாராட்டிய ட்ரம்ப் - எதிரி நண்பனான கதை
அடிச்சாருயா அந்தர் பல்டி.! ஜேஹ்ரான் மம்தானியை பாராட்டிய ட்ரம்ப் - எதிரி நண்பனான கதை
கேரளாவில் அதிர்ச்சி! அமீபா மூளைக்காய்ச்சல்: 40 பேர் பலி, திருவனந்தபுரத்தில் 8 பேர் மரணம் - காரணம் என்ன?
கேரளாவில் அதிர்ச்சி! அமீபா மூளைக்காய்ச்சல்: 40 பேர் பலி, திருவனந்தபுரத்தில் 8 பேர் மரணம் - காரணம் என்ன?
IND vs BAN: திக்.. திக்..! சூப்பர் ஓவரில் 0 ரன்.. வங்கதேசத்திடம் இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்த இந்தியா!
IND vs BAN: திக்.. திக்..! சூப்பர் ஓவரில் 0 ரன்.. வங்கதேசத்திடம் இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்த இந்தியா!
Embed widget