இதென்ன உ.பி.,யா... நாக்பூரா... மதுரை மாநகராட்சியை போட்டுத் தாக்கும் திமுக ஆதரவாளர்கள்!
ஆர்எஸ்எஸ் தலைவருக்கு ஆதரவாக மதுரை மாநகராட்சி சுற்றறிக்கை அனுப்பியதாக எழுந்த சர்சை குறித்து திமுக ஆதரவாளர்கள் தங்கள் கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.
உடனடியாக மதுரை மாநகராட்சி உத்தரவை திரும்ப பெறாவிட்டால்
— மணி அமுதன்.மா.பா Mani amuthan (@Maniamuthan12) July 21, 2021
மதுரை மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும்
மணிஅமுதன்.மா.பா
மாவட்ட செயலாளர்
திராவிடர் விடுதலைக் கழகம்
மதுரை மாவட்டம்@Collectormdu pic.twitter.com/0ePcIGMlOs
என்ன நடக்குது?? 😡😡😡
— Surya Born To Win (@Surya_BornToWin) July 21, 2021
ஆர்.எஸ்.எஸுக்கு காவடி தூக்கும் அந்த மதுரை மாநகராட்சி உதவி ஆணையரை முதலில் இடைநீக்கம் செய்யுங்கள்
Cc @mkstalin @Udhaystalin @KanimozhiDMK @pmoorthy21 @ptrmadurai @KN_NEHRU @SuVe4Madurai pic.twitter.com/igontoWwYO
RSS நிகழ்ச்சிக்காக விதி முறையை மீறும் மதுரை மாநகராட்சி
— மணி அமுதன்.மா.பா Mani amuthan (@Maniamuthan12) July 21, 2021
RSS விழாவிற்கு அரசு பணியாளர்களை நியமிப்பது விதி மீறல்
மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் உடனடியாக இதில் தலையிட வேண்டுகிறோம் pic.twitter.com/ABUpRRMMOm
மதுரை மாநகராட்சி கமிஷனர் ஏற்கனவே சங்கிகளால் மிரட்ட பட்டிருக்கிறார். https://t.co/Mt5WzwRM5f
— Stalin Jacob (@stalinjacka) July 21, 2021
முதல்வர் @mkstalin அவர்கள் மதுரை மாநகராட்சி ஆணையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம். pic.twitter.com/ArdE8BsopX
— JON - DMK (@jondmkman) July 21, 2021
மதுரைக்கு ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் வருகிறார். மதுரை மாநகராட்சி மதுரை முழுவதும் சாலை சீரமைக்கும் பணி தெருவிளக்கு பாரமரிப்பு பணி சாலைகளை சுத்தப்படுத்துதல் பணி நடைபெறும் என்று மதுரை மாநகராட்சி சுற்றிக்கை அனுப்பி இருக்கிறது.அப்போ பாஜகவை இயக்குவதும்,தமிழக அரசை இயக்குவதும் யார்? pic.twitter.com/4SIfpShpzs
— அப்துல்வகாப் (@TamilSe80333699) July 21, 2021
மோகன் பகவத்துக்கும் தமிழ்நாட்டிற்கும் என்ன சம்மந்தம் அந்த சங்கிப் பய வருவதற்கு அரசு செலவில் ஏன் சாலையை சீரமைக்க வேண்டும், எந்த அடிப்படையில் மதுரை மாநகராட்சி துணை ஆணையர் உத்தரவிட்டார், தமிழ்நாட்டில் நடப்பது @mkstalin ஆட்சியா, பாஜக ஆட்சியா.... @CMOTamilnadu pic.twitter.com/JRnfYkBsQ6
— #திராவிடப்பெருஞ்சுவர் (@APJ_Dravidan) July 21, 2021
மோகன் பகத் எனும் RSS சங்கி மதுரை வருவதை முன்னிட்டு அவர் போகிற வருகிற இடங்களை எல்லாம் சீராக சீரமைத்து வைக்க உத்தரவிட்டுள்ளார் மதுரை மாநகராட்சி உதவி ஆணையர்.
— RAJA திருவாரூர் (@TvrKns) July 21, 2021
யாரிந்த மோகன் பகத் ? ஜனாதிபதியா? பிரதமரா?
எதற்காக இவ்வளவு களேபரம் ?
இது ஒன்றும் UP யோ குஜராத்தோ இல்லையே ? @CMOTamilnadu
நடப்பது திமுக அரசா இல்ல #RSS ன் பிஜேபி அரசா! மாண்புமிகு @CMOTamilnadu @mkstalin @KKSSRR_DMK @DrSenthil_MDRD @Udhaystalin @V_Senthilbalaji @TThenarasu
— காரைக்குடியான் (@karaikudiyan) July 21, 2021
மாண்புமிகு @ptrmadurai சார் மதுரை மாநகராட்சி தமிழ்நாட்டில் இருக்கா இல்ல நாக்பூரில் இருக்கா🤔@SuVe4Madurai @thirumaofficial 🙏 pic.twitter.com/OGmA1MbwVx