மேலும் அறிய

7 PM Headlines: 7 மணி தலைப்புச்செய்திகள்.. இன்றைய நாளில் நடந்த முக்கிய நிகழ்வுகள் இதோ!

7 PM Headlines: கடந்த 24 மணி நேரத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக பார்க்கலாம்.

தமிழ்நாடு:

  • காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஸ் இளங்கோவனின் மகனும், ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ.,வுமான திருமகன் ஈவெரா மாரடைப்பால் மரணம் 
  • அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டவரா? - உச்சநீதிமன்றம் கேள்வி
  • ரூ.15,610 கோடி தொழில் முதலீட்டு திட்டங்களுக்கு தமிழ்நாடு அமைச்சரவை ஒப்புதல் - அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல் 
  • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் - ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் குறித்து ஆலோசனை 
  • பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கேள்வி கேட்ட செய்தியாளரிடம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாக்குவாதம் - சென்னை பத்திரிக்கையாளர் மன்றம் கண்டனம்
  • பொங்கல் பரிசுத் தொகுப்புடன் அறிவிக்கப்பட்ட ரூ.1000 நேரடியாகவே வழங்கப்படும் - அமைச்சர்கள் பெரிய கருப்பன், சக்கரபாணி கூட்டாக பேட்டி 
  • சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்டம் தடைச் சட்ட தொடர்பான மசோதாவுக்கு ஆளுநர் கையெழுத்திட மறுப்பது ஏன்? - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி 
  • 170 பேரை பணிநீக்கம் செய்த ஆவின் நிர்வாகம் - தேர்வு முறைகளை பின்பற்றாமல் நியமிக்கப்பட்டதால் நடவடிக்கை 
  • பணி நீட்டிப்பு இல்லாததால் பாதிக்கப்பட்ட ஒப்பந்த செவிலியர்கள் சேலத்தை தொடர்ந்து சென்னையிலும் போராட்டம் 

இந்தியா: 

  • உடல்நலக்குறைவு காரணமாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி டெல்லி மருத்துவமனையில் அனுமதி 
  • சபரிமலையில் அலைமோதும் கூட்டம் - பம்பை நதி முதல் சன்னிதானம் வரை பக்தர்கள் சமையல் செய்ய தடை 
  • உலகின் உயரமான போர்முனையாக உள்ள சியாச்சினில் முதல் பெண் ராணுவ அதிகாரி நியமனம்
  • கர்நாடக சட்டமன்ற தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் முதல் வேட்பாளர் பட்டியல் இம்மாதம் வெளியாகும் - சித்தராமையா தகவல் 
  • மேற்கு வங்கத்தில் வந்தே பாரத் ரயில் மீது 2வது நாளாக மர்ம நபர்கள் கல் வீசி தாக்குதல் - என்ஐஏ விசாரணைக்கு பாஜக கோரிக்கை 

உலகம்:

  • சவுதி அரேபியாவில் கனமழை - மெதினா நகரில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 2 பேர் பலி 
  • ராணுவ ஆட்சி நடக்கும் மியான்மரி 75வது சுதந்திர தின  கொண்டாட்டம் - பாதுகாப்பு படையின் அணிவகுப்பை ஏற்ற ராணுவ தளபதி
  • 2.5 லட்சம் ட்விட்டர் கணக்குகளை முடக்க அமெரிக்க அரசு வலியுறுத்தியது - சிஇஓ எலான் மக்ஸ் தகவல் 
  • பாகிஸ்தானில் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு - பிளாஸ்டிக் பைகளில் எரிவாயு நிரப்பி செல்லும் பொதுமக்கள்

சினிமா:

  • நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு படத்தின் ட்ரெய்லர் வெளியானது - ரசிகர்கள் உற்சாக வரவேற்பு
  • நடிகர் அஜித் நடித்துள்ள துணிவு படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு - ஜனவரி 11 ஆம் தேதி ரிலீசாகிறது 

விளையாட்டு: 

  • கார் விபத்தில் சிக்கிய ரிஷப் பண்ட்  மேல்சிகிச்சைக்காக மும்பைக்கு மாற்றப்படுவதாக பிசிசிஐ அறிவிப்பு 
  • இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Cabinet Meeting: துறை மாற்றத்துக்கு பின் முதல் அமைச்சரவைக் கூட்டம்! தேதி அறிவிச்சாச்சு...! என்ன விஷயம்?
TN Cabinet Meeting: துறை மாற்றத்துக்கு பின் முதல் அமைச்சரவைக் கூட்டம்! தேதி அறிவிச்சாச்சு...! என்ன விஷயம்?
Rajinikanth Health: தலைவரு நிரந்தரம்... ரஜினி எப்போது வீடு திரும்புவார்? மருத்துவமனை அப்டேட்!
தலைவரு நிரந்தரம்... ரஜினி எப்போது வீடு திரும்புவார்? மருத்துவமனை அப்டேட்!
Vijay : சூப்பர்ஸ்டார் ரஜினி குணமடைந்து வீடு  திரும்ப வேண்டுகிறேன்..தவெக தலைவர் விஜய்
Vijay : சூப்பர்ஸ்டார் ரஜினி குணமடைந்து வீடு திரும்ப வேண்டுகிறேன்..தவெக தலைவர் விஜய்
செந்தில் பாலாஜி விவகாரம்: 'கம்பி கட்டும் கதை; எடுப்பார் கைப்பிள்ளையா முதல்வர் ஸ்டாலின்?’ பாமக பாலு சரமாரிக் கேள்வி!
செந்தில் பாலாஜி விவகாரம்: 'கம்பி கட்டும் கதை; எடுப்பார் கைப்பிள்ளையா முதல்வர் ஸ்டாலின்?’ பாமக பாலு சரமாரிக் கேள்வி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kanchipuram Lady : ’’வீடு கட்ட விடமாட்றாங்க’’பெட்ரோலுடன் வந்த பெண்!Rajinikanth Hospitalized : மருத்துவமனையில் ரஜினிகாந்த்! நள்ளிரவில் திடீர் அட்மிட்!Udhayanidhi stalin Secretary | உதயநிதியின் செயலாளர் யார்? ரேஸில் முந்தும் Amudha! ஸ்டாலின் ஸ்கெட்ச்Vijay bussy anand |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Cabinet Meeting: துறை மாற்றத்துக்கு பின் முதல் அமைச்சரவைக் கூட்டம்! தேதி அறிவிச்சாச்சு...! என்ன விஷயம்?
TN Cabinet Meeting: துறை மாற்றத்துக்கு பின் முதல் அமைச்சரவைக் கூட்டம்! தேதி அறிவிச்சாச்சு...! என்ன விஷயம்?
Rajinikanth Health: தலைவரு நிரந்தரம்... ரஜினி எப்போது வீடு திரும்புவார்? மருத்துவமனை அப்டேட்!
தலைவரு நிரந்தரம்... ரஜினி எப்போது வீடு திரும்புவார்? மருத்துவமனை அப்டேட்!
Vijay : சூப்பர்ஸ்டார் ரஜினி குணமடைந்து வீடு  திரும்ப வேண்டுகிறேன்..தவெக தலைவர் விஜய்
Vijay : சூப்பர்ஸ்டார் ரஜினி குணமடைந்து வீடு திரும்ப வேண்டுகிறேன்..தவெக தலைவர் விஜய்
செந்தில் பாலாஜி விவகாரம்: 'கம்பி கட்டும் கதை; எடுப்பார் கைப்பிள்ளையா முதல்வர் ஸ்டாலின்?’ பாமக பாலு சரமாரிக் கேள்வி!
செந்தில் பாலாஜி விவகாரம்: 'கம்பி கட்டும் கதை; எடுப்பார் கைப்பிள்ளையா முதல்வர் ஸ்டாலின்?’ பாமக பாலு சரமாரிக் கேள்வி!
”1989 ஜூலை16 நினைவிருக்கிறதா? டாக்டர் ராமதாஸ்.! பாவங்களை கழுவிவிட்டு திமுகவை விமர்சிக்கட்டும்”- திமுக கடும் தாக்கு.!
”1989 ஜூலை16 நினைவிருக்கிறதா? டாக்டர் ராமதாஸ்.! பாவங்களை கழுவிவிட்டு திமுகவை விமர்சிக்கட்டும்”- திமுக கடும் தாக்கு.!
LPG Cylinder Price Hike: எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு: தீபாவளி வேற வருது.! உயரப்போகும் அத்தியாவசிய பொருட்கள்?
எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு: தீபாவளி வேற வருது.! உயரப்போகும் அத்தியாவசிய பொருட்கள்?
WTC Final 2025: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி! இந்தியாவுக்கு இன்னும் எத்தனை வெற்றி தேவை?
WTC Final 2025: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி! இந்தியாவுக்கு இன்னும் எத்தனை வெற்றி தேவை?
அப்பா, நீங்கள் எப்போதும் என்னுடன் இருக்கிறீர்கள். நான் ஒருபோதும் தனியாக இல்லை : கனிமொழி கருணாநிதி எம்.பி.,
அப்பா, நீங்கள் எப்போதும் என்னுடன் இருக்கிறீர்கள். நான் ஒருபோதும் தனியாக இல்லை : கனிமொழி கருணாநிதி எம்.பி.,
Embed widget