தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 6, 000-ஐத் தாண்டியது

வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து  இன்று தமிழகம் வந்த 35 பேருக்கு  கோவிட்-19 தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது.     

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 6, 618 பேருக்கு கோவிட் 19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதனால்,  நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மொத்த எண்ணிக்கை 9,33,434 ஆக அதிகரித்துள்ளது

சென்னையில் மட்டும்  கடந்த 24 மணி நேரத்தில்  2,12 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,65,126 ஆக அதிகரித்துள்ளது. 

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 6, 000-ஐத் தாண்டியது
மாவட்டம் வாரியாக கோவிட்- 19 தொற்றால் பாதித்தவர்கள் விவரம் 
  
தமிழகத்தில், தற்போது  கொரோனா நோய்த் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 41,95 ஆகும்.

கடந்த 24 மணி நேரத்தில், தமிழகத்தில் கோவிட் 19 தொற்றுக்கு  22 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 12, 908 ஆக அதிகரித்துள்ளது. 

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 6, 000-ஐத் தாண்டியது
உயிரிழப்பு விவரம் 

வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து  இன்று தமிழகம் வந்த 35 பேருக்கு  கோவிட்-19 தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.     

இந்தியாவில் தினசரி கொவிட் பாதிப்பு தொடர்ந்து அதிகரிக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் 1,52,879 பேருக்கு புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர்களில் 80.92 சதவீதம் பேர் மகாராஷ்டிரா, சட்டீஸ்கர், உத்தரப் பிரதேசம், தில்லி, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, குஜராத், மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய 10 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 
  
Tags: Corona Virus covid -19 coronavirus cases tamilnadu Coronavirus Corona virus news updates Coronavirus latest news update TN Covid-19 News Bulletin

தொடர்புடைய செய்திகள்

கீழடி கொடுக்கும் அடுத்தடுத்த ட்விஸ்ட்.. குழந்தையின் மண்டைஓடு கண்டுபிடிப்பு...  ஆச்சரியத்தில் மக்கள்!

கீழடி கொடுக்கும் அடுத்தடுத்த ட்விஸ்ட்.. குழந்தையின் மண்டைஓடு கண்டுபிடிப்பு... ஆச்சரியத்தில் மக்கள்!

Kishore K Swamy arrest : கருத்துச் சுதந்திரமா? எல்லை மீறலா? கிஷோர் கே.சுவாமி பதிவுகள் சொல்வதென்ன?

Kishore K Swamy arrest : கருத்துச் சுதந்திரமா? எல்லை மீறலா? கிஷோர் கே.சுவாமி பதிவுகள் சொல்வதென்ன?

TN Covid19 Update: ஆசிரியர்கள் சுழற்சி முறையில் பள்ளிக்கு வர வேண்டும் - தமிழக அரசு உத்தரவு

TN Covid19 Update: ஆசிரியர்கள் சுழற்சி முறையில் பள்ளிக்கு வர வேண்டும் - தமிழக அரசு உத்தரவு

குறையும் கொரோனா.. துளிர்க்கும் நம்பிக்கை.. தமிழகத்தில் இன்றைய நிலவரம் என்ன?

குறையும் கொரோனா.. துளிர்க்கும் நம்பிக்கை.. தமிழகத்தில் இன்றைய நிலவரம் என்ன?

''10 நிமிடங்களில் ரூ.16 கோடி உயர்ந்ததா அயோத்தியின் நிலம்? - பரபரப்பை உண்டாக்கிய குற்றச்சாட்டு!

''10 நிமிடங்களில் ரூ.16 கோடி உயர்ந்ததா அயோத்தியின் நிலம்? - பரபரப்பை உண்டாக்கிய குற்றச்சாட்டு!

டாப் நியூஸ்

Tamil Nadu Coronavirus LIVE News : தமிழ்நாட்டில் 13 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு

Tamil Nadu Coronavirus LIVE News : தமிழ்நாட்டில் 13 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு

Adani group | என்னதான் ஆச்சு..? திடீரென சரிந்த அதானி குழுமத்தின் பங்குகள் - மறுக்கும் நிறுவனம்!

Adani group | என்னதான் ஆச்சு..? திடீரென சரிந்த அதானி குழுமத்தின் பங்குகள் - மறுக்கும் நிறுவனம்!

Weather Update: தமிழகத்தில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? - முழு விவரம் தெரிவித்த வானிலை ஆய்வு மையம்

Weather Update: தமிழகத்தில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? - முழு விவரம் தெரிவித்த வானிலை ஆய்வு மையம்

Rajinikanth Health Update: 14 சீட் தனி விமானம்.. மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா பறக்கும் ரஜினிகாந்த்?!

Rajinikanth Health Update: 14  சீட் தனி விமானம்.. மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா பறக்கும் ரஜினிகாந்த்?!