மேலும் அறிய

தருமபுரியில் சாலையில் கொட்டப்பட்ட தக்காளிகள் - கிலோ 6 ரூபாய்க்கு விற்பனையாவதால் வேதனை

’’விளைச்சல் மற்றும் வரத்தும் அதிகரிப்பு காரணமாக தக்காளி கிலோ 6 ரூபாய் முதல் 8 ரூபாய் வரை விற்பனை’’

தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, மாரண்டஅள்ளி, பஞ்சப்பள்ளி, காரிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகள் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தக்காளி சாகுபடி செய்துள்ளனர். இங்கு விளை விக்கப்படும் தக்காளியை விவசாயிகள், பாலக்கோடு தக்காளி மார்க்கெட்டில் நாள்தோறும் சுமார் 100 டன் வரை  விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். பாலக்கோடு தக்காளி மார்க்கெட்டில் இருந்து சென்னை, பெங்களூர், ஓசூர், கோயம்புத்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு தக்காளி ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. தருமபுரி மாவட்டத்தில் இருந்து, பல்வேறு பகுதிகளுக்கு தக்காளி ஏற்றுமதி செய்யப்படுகிறது.
 
இந்நிலையில் தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் தக்காளி விளைச்சல் அதிகரித்து வந்தது ஆனாலும் வெளியூர் ஏற்றுமதி அதிகமாக இருப்பதால், உள்ளூர் மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு வரும் தக்காளி குறைவாகவே இருந்தது. இதனால் தக்காளி விலை உயர்ந்து கிலோ 20 முதல் 25 வரை விற்பனையானது. மேலும் 25 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி தக்காளி 500 வரை விற்பனையானது. இந்த விலை உயர்வால் தக்காளி விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து வந்தனர்.
 
தருமபுரியில் சாலையில் கொட்டப்பட்ட தக்காளிகள் - கிலோ 6 ரூபாய்க்கு விற்பனையாவதால் வேதனை
 
ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தருமபுரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் தக்காளி  விளைச்சல் மற்றும் வரத்தும் அதிகரித்துள்ளது. மேலும் மார்கெட்டில் விற்பனைக்கு தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால், விலை சரிந்து கிலோ 6 முதல் 8 ரூபாய்க்கு விற்பனையாகிறது. மேலும் 25 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி தக்காளி 150 ரூபாய்க்கு விற்பனையாகிறது. தொடர்ந்து விவசாயிகளிடையே நேரடியாக கொள்முதல் செய்யும் வியாபாரிகள் கிலோ 3, 4 ரூபாய் என அடிமட்ட விலைக்கு வாங்கிச் செல்கின்றனர்.
 
இதனால் போதிய வருவாய் கிடைக்காமல் விவசாயிகள் மிகுந்த வேதனையடைந்துள்ளனர். மேலும் விலை குறைவாக இருப்பதால், அறுவடை செய்யும் கூலி கூட கிடைக்கவில்லை என்பதால், ஒரு சில விவசாயிகள் தக்காளியை அறுவடை செய்யாமல், விவசாய நிலங்களில் விட்டு, கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுத்தி வருகின்றனர். ஒரு சில விவசாயிகள் மார்க்கெட்டில் நல்ல விலை கிடைக்காததால், தக்காளியை விற்பனை செய்யாமல், சாலையோரங்களில்  கொட்டிவிட்டு செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு நல்ல விலை கிடைத்ததால் மகிழ்ச்சி அடைந்த விவசாயிகளின் சந்தோசம் நீடிக்காமல், உடனே விலை கடுமையாக சரிந்ததால், தருமபுரி மாவட்டத்தில் உள்ள தக்காளி விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்.
 
தலைப்பு செய்திகள்

அரசியல் களத்தில் ஆச்சரியம்! தவெக பட்ஜெட்டை பாராட்டித் தள்ளிய இடதுசாரி தலைவர் முத்தரசன்!
அரசியல் களத்தில் ஆச்சரியம்! தவெக பட்ஜெட்டை பாராட்டித் தள்ளிய இடதுசாரி தலைவர் முத்தரசன்!
இனி Traffic தலைவலி இருக்காது! ரூ.20 கோடி செலவு... 1 வருடத்தில் முடிவு! சேலம் மக்களின் நீண்ட நாள் கனவு நனவாகிறது!
இனி Traffic தலைவலி இருக்காது! ரூ.20 கோடி செலவு... 1 வருடத்தில் முடிவு! சேலம் மக்களின் நீண்ட நாள் கனவு நனவாகிறது!
"ராகுல் கிட்ட மேகதாது பத்தி ஏன் பேசல?" - விஜய்யைக் கேள்வி கேட்டு வெளுத்த இயக்குநர் கெளதமன்
எல்லாமே தளபதி மேஜிக்தான்! சேலத்து வண்டி வேடிக்கையில் கெத்து காட்டிய அமெரிக்க விஜய் ரசிகர்!
எல்லாமே தளபதி மேஜிக்தான்! சேலத்து வண்டி வேடிக்கையில் கெத்து காட்டிய அமெரிக்க விஜய் ரசிகர்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Embed widget