மேலும் அறிய
Salem Power Shutdown: சேலம் மக்களே நாளை (29.04.2025) இங்கெல்லாம் கரண்ட் கட்
Salem Power Shutdown (29.04.2025): சேலம் மாவட்டம் துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாதந்திர பராமரிப்பு பணிக்காக நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

மின்தடை
Source : ABP original
Salem Power Cut: சேலம் மாவட்டத்தில் உள்ள துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாதந்திர பராமரிப்பு பணிக்காக நாளை 29-04-2025 கீழ்க்கண்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
நாளைய மின்தடை பகுதிகள்:
கிச்சிப்பாளையம் பகுதி துணை மின்நிலையம் பராமரிப்பு:
மின் தடை நேரம்: காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை.
வால்மீகி தெரு, முகமதுபுறா தெரு, பழைய மார்க்கெட் பின்புறம், கருவாட்டு பாலம், கிச்சிப்பாளையம் பிரதான சாலை, திருச்சி மெயின் ரோடு ஒரு பகுதி, புலிக்குத்தி மெயின் ரோடு ஒரு பகுதி, களரம்பட்டி மெயின் ரோடு ஒரு பகுதி உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















