Salem Power Shutdown: சேலம் மின் தடை: நாளை ஜலகண்டாபுரம், பூலாம்பட்டி, வீரபாண்டியில் மின்சாரம் நிறுத்தம்! காரணம் என்ன?
Salem Power Shutdown (25.06.2025): சேலம் மாவட்டம் துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாதந்திர பராமரிப்பு பணிக்காக நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

Salem Power Cut: சேலம் மாவட்டத்தில் உள்ள துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாதந்திர பராமரிப்பு பணிக்காக நாளை 25-06-2025 கீழ்க்கண்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் 5 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
நாளைய மின்தடை பகுதிகள்:
ஜலகண்டாபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி:
ஜலகண்டாபுரம், கட்டிநாயக்கன்பட்டி, பெத்தான் வளவு, காரிக்காப்பட்டி, இருப்பாளி, கலர்பட்டி, குருக்குப்பட்டி, குண்டானூர், செட்டிமாங்குறிச்சி, தோரமங்கலம், வங்காளியூர், செலவடை, எலவம்பட்டி, எடையப்பட்டி, ராமிரெட்டிப்பட்டி, ஆடையூர், பாப்பம்பாடியின் ஒரு பகுதி, பக்கநாடு உள்பட துணை மின் நிலையம் சார்ந்துள்ள பகுதிகளில், நாளை காலை, 9 மணி முதல் மாலை, 5.00 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்படுகிறது.
பூலாம்பட்டி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி
பூலாம்பட்டி, குஞ்சாம் பாளையம், கூடக்கல், வெள்ளரிவெள்ளி, குப்பனுார், கல்லப்பாளையம், பிள்ளுக்குறிச்சி, நெடுங்குளம், வன்னியர்நகர், கோனேரிப்பட்டி, வளையச்செட்டியூர், கல்வடங்கம், கள்ளுக்கடை, பொன்னம் பாளையம், சித்துார், புதுப்பட்டி, வெடிக்காரன் பாளையம் உள்பட துணை மின் நிலையம் சார்ந்துள்ள பகுதிகளில், நாளை காலை, 9 மணி முதல் மாலை, 5.00 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்படுகிறது.
வீரபாண்டி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி
ஆட்டையாம்பட்டி, பாலம்பட்டி, வேலநத்தம், கோணய நாயக்கனுார், மருளையம் பாளையம், அரசம்பாளையம், பெத்தாம்பட்டி, புதுப்பாளையம், ராஜாபாளையம், வாணியம்பாடி, கூலிப்பட்டி, பைரோஜி, எட்டிமாணிக்கம் பட்டி, உத்தமசோழபுரம், ராக்கிப்பட்டி, அரியானுார், எஸ்.பாப்பாரப்பட்டி, சீரகாப்பாடி, சென்னகிரி, சித்தனேரி, முத்தனம்பாளையம், வடுகம்பாளையம், ஏரக்காடு, மின்னக்கல், வீரபாண்டி, அம்மன்கோவில், எடப்பாடி கோட்டம் உள்பட துணை மின் நிலையம் சார்ந்துள்ள பகுதிகளில், நாளை காலை, 9 மணி முதல் மாலை, 2.00 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்படுகிறது.




















