மேலும் அறிய
Advertisement
Salem Power Shutdown: சேலம் மக்களே நாளை (04.01.2025) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது
Salem Power Shutdown (04.01.2025): சேலம் மாவட்டம் துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாதந்திர பராமரிப்பு பணிக்காக நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
Salem Power Cut: சேலம் மாவட்டத்தில் உள்ள துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாதந்திர பராமரிப்பு பணிக்காக நாளை 04-01-2025 கீழ்க்கண்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
நாளைய மின்தடை பகுதிகள்:
பேளூர் பகுதி துணை மின்நிலையம் பராமரிப்பு:
மின் தடை நேரம்: காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை.
குறிச்சி, பலத்தானுார், நடுப்பட்டி, சின்னமநாயக்கன்பாளையம், புழுதிக்குட்டை, சந்துமலை, பெலாப்பாடி, செக்கடிப்பட்டி, வெள்ளாளப்பட்டி, தாண்டானுார், ரெங்கனுார், கனுக்கானுார், சின்னவேலாம்பட்டி, கோணஞ்செட்டியூர், பெரிய குட்டிமடுவு மற்றும் சுற்றுப்புற பகுதிகள்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
உலகம்
பொழுதுபோக்கு
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion