மேலும் அறிய

Salem Power Shutdown: சேலம் மின் தடை: இன்று ஜலகண்டாபுரம், பூலாம்பட்டி, வீரபாண்டியில் மின்சாரம் நிறுத்தம்! காரணம் என்ன?

Salem Power Shutdown (25.06.2025): சேலம் மாவட்டம் துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாதந்திர பராமரிப்பு பணிக்காக இன்று மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

Salem Power Cut: சேலம் மாவட்டத்தில் உள்ள துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாதந்திர பராமரிப்பு பணிக்காக இன்று 25-06-2025 கீழ்க்கண்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் 5 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

இன்றைய மின்தடை பகுதிகள்:

ஜலகண்டாபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி:

ஜலகண்டாபுரம், கட்டிநாயக்கன்பட்டி, பெத்தான் வளவு, காரிக்காப்பட்டி, இருப்பாளி, கலர்பட்டி, குருக்குப்பட்டி, குண்டானூர், செட்டிமாங்குறிச்சி, தோரமங்கலம், வங்காளியூர், செலவடை, எலவம்பட்டி, எடையப்பட்டி, ராமிரெட்டிப்பட்டி, ஆடையூர், பாப்பம்பாடியின் ஒரு பகுதி, பக்கநாடு உள்பட துணை மின் நிலையம் சார்ந்துள்ள பகுதிகளில்,  காலை, 9 மணி முதல் மாலை, 5.00 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்படுகிறது.

பூலாம்பட்டி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி

பூலாம்பட்டி, குஞ்சாம் பாளையம், கூடக்கல், வெள்ளரிவெள்ளி, குப்பனுார், கல்லப்பாளையம், பிள்ளுக்குறிச்சி, நெடுங்குளம், வன்னியர்நகர், கோனேரிப்பட்டி, வளையச்செட்டியூர், கல்வடங்கம், கள்ளுக்கடை, பொன்னம் பாளையம், சித்துார், புதுப்பட்டி, வெடிக்காரன் பாளையம் உள்பட துணை மின் நிலையம் சார்ந்துள்ள பகுதிகளில்,  காலை, 9 மணி முதல் மாலை, 5.00 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்படுகிறது.

வீரபாண்டி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி

ஆட்டையாம்பட்டி, பாலம்பட்டி, வேலநத்தம், கோணய நாயக்கனுார், மருளையம் பாளையம், அரசம்பாளையம், பெத்தாம்பட்டி, புதுப்பாளையம், ராஜாபாளையம், வாணியம்பாடி, கூலிப்பட்டி, பைரோஜி, எட்டிமாணிக்கம் பட்டி, உத்தமசோழபுரம், ராக்கிப்பட்டி, அரியானுார், எஸ்.பாப்பாரப்பட்டி, சீரகாப்பாடி, சென்னகிரி, சித்தனேரி, முத்தனம்பாளையம், வடுகம்பாளையம், ஏரக்காடு, மின்னக்கல், வீரபாண்டி, அம்மன்கோவில், எடப்பாடி கோட்டம் உள்பட துணை மின் நிலையம் சார்ந்துள்ள பகுதிகளில், காலை, 9 மணி முதல் மாலை, 2.00 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்படுகிறது.

தலைப்பு செய்திகள்

Minister Ramesh: DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
CM Vijay: காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
CM Vijay: தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Ramesh: DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
CM Vijay: காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
CM Vijay: தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
TN Weather News: சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Kia Seltos CNG: க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
Embed widget