மேலும் அறிய

சேலம் மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு; மொத்தம் 29,74,250 வாக்காளர்கள்

ஆண்கள் 14,79,231 பேரும், பெண்கள் 14,94,771 பேரும், இதரர் 248 பேரும் உள்ளதாக சேலம் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி வரைவு வாக்காளர் பட்டியல் சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தலைமையில் இன்று வெளியிடப்பட்டது. சேலம் மாவட்டத்தை பொருத்தவரை மொத்தம் 29,74,250 வாக்காளர்கள் உள்ளனர். இவற்றில் ஆண்கள் 14,79,231 பேரும், பெண்கள் 14,94,771 பேரும், இதரர் 248 பேரும் உள்ளதாக சேலம் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. 

சேலம் மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு; மொத்தம் 29,74,250 வாக்காளர்கள்

இதில் சட்டமன்ற தொகுதி வாரியாக எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, சேலம் மாவட்டம் கெங்கவல்லி சட்டமன்ற தொகுதியில் ஆண்கள் 1,13,909 பேரும், பெண்கள் 1,20,676 பேரும், இதரர் 6 பேரும் மொத்தம் 2,34,591 பேர் உள்ளனர். ஆத்தூர் சட்டமன்றத் தொகுதியை பொறுத்தவரை ஆண்கள் 1,19,920 பேரும் பெண்கள் 1,28,126 பேரும், இதரர் 16 பேரும் மொத்தம் 2,48,062 பேர் உள்ளனர். ஏற்காடு சட்டமன்றத் தொகுதியை பொறுத்தவரை ஆண்கள் 1,37,419 பேரும் பெண்கள் 1,43,547 பேரும், இதரர் 12 பேரும் மொத்தம் 2,80,978 பேர் உள்ளனர். ஓமலூர் சட்டமன்றத் தொகுதியை பொறுத்தவரை ஆண்கள் 1,49,698 பேரும் பெண்கள் 1,42,502 பேரும், இதரர் 9 பேரும் மொத்தம் 2,92,209 பேர் உள்ளனர். மேட்டூர் சட்டமன்றத் தொகுதியை பொறுத்தவரை ஆண்கள் 1,40,016 பேரும் பெண்கள் 1,36,250 பேரும், இதரர் 12 பேரும் மொத்தம் 2,76,278 பேர் உள்ளனர்.

எடப்பாடி சட்டமன்றத் தொகுதியை பொறுத்தவரை ஆண்கள் 1,44,042 பேரும் பெண்கள் 1,39,625 பேரும், இதரர் 27 பேரும் மொத்தம் 2,83,694 பேர் உள்ளனர். சங்ககிரி சட்டமன்றத் தொகுதியை பொறுத்தவரை ஆண்கள் 1,36,093 பேரும் பெண்கள் 1,33,390 பேரும், இதரர் 20 பேரும் மொத்தம் 2,69,503 பேர் உள்ளனர். சேலம் மேற்கு சட்டமன்றத் தொகுதியை பொறுத்தவரை ஆண்கள் 1,47,852 பேரும் பெண்கள் 1,48,899 பேரும், இதரர் 58 பேரும் மொத்தம் 2,96,809 பேர் உள்ளனர். சேலம் வடக்கு சட்டமன்றத் தொகுதியை பொறுத்தவரை ஆண்கள் 1,35,073 பேரும் பெண்கள் 1,41,500 பேரும், இதரர் 31 பேரும் மொத்தம் 2,76,604 பேர் உள்ளனர். சேலம் தெற்கு சட்டமன்றத் தொகுதியை பொறுத்தவரை ஆண்கள் 1,25,870 பேரும் பெண்கள் 1,31,901 பேரும் , இதரர் 39 பேரும் மொத்தம் 2,57,810 பேர் உள்ளனர். வீரபாண்டி சட்டமன்றத் தொகுதியை பொறுத்தவரை ஆண்கள் 1,29,339 பேரும் பெண்கள் 1,28,355 பேரும், இதரர் 18 பேரும் மொத்தம் 2,57,712 பேர் உள்ளனர்.

சேலம் மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு; மொத்தம் 29,74,250 வாக்காளர்கள்

தமிழகத்தில் மொத்தம் 6 கோடியே 18 லட்சத்து 26 ஆயிரத்து 182 வாக்காளர்கள் உள்ளனர். தமிழகத்தில் 3.14 கோடி பெண் வாக்காளர்கள், 3.03 கோடி ஆண் வாக்காளர்கள் உள்ளனர். தமிழகத்தில் மூன்றாம் பாலின வாக்காளர்கள் 7,758 பேர் உள்ளனர். அதிகபட்சமாக சோழிங்கநல்லூர் தொகுதியில் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். தமிழகத்தில் குறைந்தபட்சமாக 1.72 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். 

இதன் பின்னர் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்காளர்களுக்கு தேர்தல் குறித்து விழிப்புணர்வுப்படுத்தும் விதமாக பேரணி நடைபெற்றது. இதனை சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் கொடியசைத்து துவங்கி வைத்தார். 

தலைப்பு செய்திகள்

இரவு நேரப் பசியா? 24 மணி நேரமும் இயங்கும் ‘ரயில் கோச் ரெஸ்டாரன்ட்’ - எங்கு தெரியுமா?
இரவு நேரப் பசியா? 24 மணி நேரமும் இயங்கும் ‘ரயில் கோச் ரெஸ்டாரன்ட்’ - எங்கு தெரியுமா?
சேலத்திலிருந்து வெளிமாநிலங்களுக்கு விமான சேவை தொடர்வதை நீட்டிக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தல்
சேலத்திலிருந்து வெளிமாநிலங்களுக்கு விமான சேவை தொடர்வதை நீட்டிக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தல்
அரசியல் களத்தில் ஆச்சரியம்! தவெக பட்ஜெட்டை பாராட்டித் தள்ளிய இடதுசாரி தலைவர் முத்தரசன்!
அரசியல் களத்தில் ஆச்சரியம்! தவெக பட்ஜெட்டை பாராட்டித் தள்ளிய இடதுசாரி தலைவர் முத்தரசன்!
இனி Traffic தலைவலி இருக்காது! ரூ.20 கோடி செலவு... 1 வருடத்தில் முடிவு! சேலம் மக்களின் நீண்ட நாள் கனவு நனவாகிறது!
இனி Traffic தலைவலி இருக்காது! ரூ.20 கோடி செலவு... 1 வருடத்தில் முடிவு! சேலம் மக்களின் நீண்ட நாள் கனவு நனவாகிறது!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
Director Cheran: ”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
Aavin Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
உழைக்கும் வர்க்கத்தின் தோழன்... ஹெவி ஃபெர்பார்மன்ஸ் பண்ணும் TVS XL 100 Heavy Duty வாங்கலாமா?
உழைக்கும் வர்க்கத்தின் தோழன்... ஹெவி ஃபெர்பார்மன்ஸ் பண்ணும் TVS XL 100 Heavy Duty வாங்கலாமா?
TN Weather News: இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
IND vs SL 1st Test: சுருண்ட இலங்கை.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி வசப்படுமா?
IND vs SL 1st Test: சுருண்ட இலங்கை.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி வசப்படுமா?
Hybrid SUV: இனி பட்ஜெட்டில் ஸ்ட்ராங்கான ஹைப்ரிட்னா நாங்க தான்..! பட்டையை கிளப்பும் 3 எஸ்யுவிக்கள் - முழு விவரம்
இனி பட்ஜெட்டில் ஸ்ட்ராங்கான ஹைப்ரிட்னா நாங்க தான்..! பட்டையை கிளப்பும் 3 எஸ்யுவிக்கள் - முழு விவரம்
Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?
Embed widget