மேலும் அறிய

இபிஎஸ்., நண்பர் பெயரில் ரூ.4 கோடி மோசடி... திரண்டு வந்து புகார் அளித்த ஒட்டுனர்கள்!

தவணை முறையில் ரூபாய் ஒரு லட்சம் முதல் 3 லட்சத்து 50 ஆயிரம் வரை பணம் பெற்று மோசடி நடந்திருப்பதாக குற்றச்சாட்டு.

நடமாடும் மருத்துவமனை ஒப்பந்த ஓட்டுநர்களிடம் ரூ. 4 கோடி அளவில் பணம் பெற்று நிரந்தர பணியில் அமர்த்துவதாக கூறி மோசடியில் ஈடுபட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளனர்.

இபிஎஸ்., நண்பர் பெயரில் ரூ.4 கோடி மோசடி... திரண்டு வந்து புகார் அளித்த ஒட்டுனர்கள்!

தமிழகம் முழுவதும் 389 நடமாடும் மருத்துவமனைகள் இயங்கி வருகின்றன. கடந்த 2008 ஆம் ஆண்டு திரவிட முன்னேற்ற கழகம் ஆட்சி காலத்தில் இதற்காக வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர்கள் நியமிக்கப்பட்டனர். இந்த நிலையில் தொடர்ந்து ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் ஓட்டுநர்களை நிரந்தர ஊழியர்களாக நியமிக்க சேலத்தை சேர்ந்த நடமாடும் மருத்துவ மனை வாகனம்  ஓட்டுனர்களான பார்த்தசாரதி மற்றும் வெற்றிவேல் ஆகியோர் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றிவரும் ஒப்பந்த ஓட்டுனர்களிடம் அவரவர் பதவி காலங்களுக்கு ஏற்ப, தவணை முறையில் ரூபாய் ஒரு லட்சம் முதல் 3 லட்சத்து 50 ஆயிரம் வரை பணம் பெற்று  மோசடியில் ஈடுபட்டதாக பாதிக்கப்பட்ட 150 க்கும் மேற்பட்டோர் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளனர். 

இபிஎஸ்., நண்பர் பெயரில் ரூ.4 கோடி மோசடி... திரண்டு வந்து புகார் அளித்த ஒட்டுனர்கள்!
முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய நண்பரான அம்மாசி என்பவரின் பெயரை பயன்படுத்தி, ஒவ்வொருவரிடமும் பணம் பெற்றதாக கூறும் இவர்கள் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலினிடம் கூறி பணி நிரந்தரம் செய்வதாக வாக்குறுதி அளித்து வருவதாக கூறுகின்றனர். ஆனால், இது தொடர்பாக எந்தவித அலுவல் நடவடிக்கையும் இல்லாத நிலையில் தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்த சேலம், கோவை, திருச்சி, மதுரை, தூத்துக்குடி போன்ற தமிழகத்தில் உள்ள 27 மாவட்டங்களை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட அரசு ஒப்பந்த நடமாடும் மருத்துவமனை வாகன ஊழியர்கள் மற்றும் ஓட்டுநர்கள் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். மேலும், நிரந்தர பணியாளர்களாக மாற வேண்டும் என்ற ஆசையும் தான் இப்படி குறுக்கு வழியில் ஈடுபட்டனர் என்றும் கூறினார். மோசடி நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் 10 ஆண்டுகளுக்கு மேலாக ஒப்பந்த ஓட்டுநராக பணிபுரியும் தங்களுக்கு பணி நிரந்தரம் வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இவர்கள் தற்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினிடம் நிரந்தர பணியில் அமர்த்த வேண்டும் என மனு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இபிஎஸ்., நண்பர் பெயரில் ரூ.4 கோடி மோசடி... திரண்டு வந்து புகார் அளித்த ஒட்டுனர்கள்!

ஒரே நேரத்தில் 150 க்கும் மேற்பட்டோர் அரசு ஒப்பந்த ஓட்டுனர்கள், சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வந்ததால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஆப்ட்ரால் நீ ஒரு ஐபிஎஸ் என சொன்ன சீமான் : நீதிமன்றத்தில் நிறுத்திய வருண்குமார் ஐபிஎஸ்: வழக்கில் நடந்தது என்ன?

Delhi Election: ராகுலை கழற்றிவிட்ட கெஜ்ரிவாலின் கனவு பலிக்குமா.? டெல்லி கோட்டையை பிடிக்கப்போவது யார்.?
ராகுலை கழற்றிவிட்ட கெஜ்ரிவாலின் கனவு பலிக்குமா.? டெல்லி கோட்டையை பிடிக்கப்போவது யார்.?
Ajith Car Accident: அப்பளமாக நொறுங்கிய கார்! ரேஸில் ஈடுபட்ட அஜித் விபத்தில் சிக்கியதால் பரபரப்பு!

UGC Update: இனி உதவிப் பேராசிரியர் பணிக்கு தகுதித்தேர்வு கட்டாயமில்லை; யுஜிசி புது விதிகள் சொல்வது என்ன?

ABP Premium

வீடியோ

Allu arjun meet Sritej | ”பையனை நான் பாத்துக்குறேன்”தந்தையிடம் கண் கலங்கிய அல்லு அர்ஜுன் | Pushpa 2Anita Anand | அடுத்த கனடா பிரதமர் யார்? ரேஸில் தமிழ் பெண்! யார் இந்த அனிதா ஆனந்த்? | Canada“இது கூட தெரியாதா விஜய்” கலாய்க்கும் திமுகவினர்திருப்பி அடிக்கும் தவெகவினர்!TVK Vijay on TN Assembly : ஆளுநருக்கு கண்டனம்!அதிமுகவுக்கு SUPPORT.. ஆட்டம் காட்டும் விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆப்ட்ரால் நீ ஒரு ஐபிஎஸ் என சொன்ன சீமான் : நீதிமன்றத்தில் நிறுத்திய வருண்குமார் ஐபிஎஸ்: வழக்கில் நடந்தது என்ன?
ஆப்ட்ரால் நீ ஒரு ஐபிஎஸ் என சொன்ன சீமான் : நீதிமன்றத்தில் நிறுத்திய வருண்குமார் ஐபிஎஸ்: வழக்கில் நடந்தது என்ன?
Delhi Election: ராகுலை கழற்றிவிட்ட கெஜ்ரிவாலின் கனவு பலிக்குமா.? டெல்லி கோட்டையை பிடிக்கப்போவது யார்.?
ராகுலை கழற்றிவிட்ட கெஜ்ரிவாலின் கனவு பலிக்குமா.? டெல்லி கோட்டையை பிடிக்கப்போவது யார்.?
Ajith Car Accident: அப்பளமாக நொறுங்கிய கார்! ரேஸில் ஈடுபட்ட அஜித் விபத்தில் சிக்கியதால் பரபரப்பு!
Ajith Car Accident: அப்பளமாக நொறுங்கிய கார்! ரேஸில் ஈடுபட்ட அஜித் விபத்தில் சிக்கியதால் பரபரப்பு!
UGC Update: இனி உதவிப் பேராசிரியர் பணிக்கு தகுதித்தேர்வு கட்டாயமில்லை; யுஜிசி புது விதிகள் சொல்வது என்ன?
UGC Update: இனி உதவிப் பேராசிரியர் பணிக்கு தகுதித்தேர்வு கட்டாயமில்லை; யுஜிசி புது விதிகள் சொல்வது என்ன?
EPS IT Raid: கூட்டணிக்கு வரலனா அவ்ளோதான்; அதிமுகவுக்கு செக்வைத்த பாஜக? ஐ.டி ரைடால் சட்டசபைக்கு வராத இபிஎஸ்.!

Erode East By-Election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு! எப்போது தெரியுமா?

Anna University Abuse: அண்ணா பல்கலை. வன்கொடுமை; கல்லூரி வளாகங்களில் இதெல்லாம் கட்டாயம்- அமைச்சர் அதிரடி!

LIVE | Kerala Lottery Result Today (07.01.2025): கேரள லாட்டரி முடிவுகள் வெளியீடு; முதல் பரிசு டூ ஆறுதல் பரிசு- முழு லிஸ்ட்!

Embed widget