மேலும் அறிய

கடலூர்: ஓடைக்குள் காத்திருப்பு போராட்டம் நடத்தும் கிராம மக்கள் - சாலை, பாலம் வசதிகள் செய்து தர கோரிக்கை

’’மருபங்கியா ஓடை குறுக்கே சாலை மற்றும் பாலம் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என கோரிக்கை’’

கடலூர் மாவட்டத்தில் கடந்த மாதம் இறுதியில் தொடர்ந்து ஒரு வார காலமாக தொடர் கனமழை பெய்தது இதன்  காரணமாக பல்வேறு குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்தது மேலும் கடந்த 19 ஆம் தேதி தென்பெண்ணை மற்றும் கெடிலம் ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளத்தால் மீண்டும் பல்வேறு குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்தது மேலும் விவசாய நிலங்கலிளும் மழை நீர் சூழ்ந்தது இதன் காரணமாக பொதுமக்கள் பெரும் அவதிக்கு ஆளாகினர், மேலும் தொடர் மழை மற்றும் வெள்ளம் காரணமாக மாவட்டத்தில் உள்ள பல்வேறு நீர் நிலைகளில் தண்ணீர் வரத்து அதிகமாக காணப்படட்டது.

கடலூர்: ஓடைக்குள் காத்திருப்பு போராட்டம் நடத்தும் கிராம மக்கள் - சாலை, பாலம் வசதிகள் செய்து தர கோரிக்கை

இந்நிலையில் திட்டக்குடி அருகே ராமநத்தம் அடுத்து உள்ள கொரக்கவாடி கிராமத்தில் மருபங்கியா ஓடை உள்ளது. இந்த ஓடைக்கு எதிரே 20க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். தற்போது பெய்த மழையின் காரணமாக, ஓடை  அருகே உள்ள சாலை சேறும் சகதியுமாக உள்ளது. மேலும், அங்கு பாலம் வசதி இல்லாததால் ஓடையில் தண்ணீர் அதிகரித்து சென்றால், மக்கள் தங்கள் பகுதியில் இருந்து வெளியே வர முடியாத நிலைக்கு ஆளானார்கள். இதனால் மக்கள் அவசர தேவைக்கு கூட அந்த வழியாக வர முடியவில்லை. பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள் பெரிதும் இன்னலுக்கு உள்ளாகி வருகிறார்கள். இந்நிலையில், சாலையை சீரமைத்து தரக்கோரி, நேற்று அந்த பகுதியில் வசிக்கும் மக்கள், கைக்குழந்தைகளுடன் ஓடைக்குள் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் ஓடும் தண்ணீருக்கு நடுவே மேடான பகுதியில் அமர்ந்து, காத்திருப்பு போராட்டத்தை நடத்தினர்.


கடலூர்: ஓடைக்குள் காத்திருப்பு போராட்டம் நடத்தும் கிராம மக்கள் - சாலை, பாலம் வசதிகள் செய்து தர கோரிக்கை

இதுபற்றி அறிந்த ராமநத்தம் காவல் துறையினர் நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அதிகாரிகள் நேரில் வந்து பார்வையிட்டு கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக உறுதி அளித்தால் தான் போராட்டத்தை விலக்கி கொள்வோம் என்று கிராம மக்கள் தெரிவித்தனர். அதன்பேரில், மங்களூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தண்டபாணி, சண்முக சிகாமணி ஆகியோர் நேரில் வந்து பேச்சவார்த்தை நடத்தினர். அதில் விரைவில் சாலையை சீரமைத்து, ஓடையின் குறுக்கே பாலம் அமைத்து தருவதாக உறுதியளித்தனர். அதன்பேரில் அனைவரும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது, மேலும் இதற்கு தற்காலிகமாக சரி செய்து விட்டு விடாமல் மீண்டும் இது போன்று நிகழாமல் இருக்க நிரந்தர தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.

தலைப்பு செய்திகள்

“இப்படி செய்ய கேவலமா இல்ல.. டம்மி அரசா இருக்கீங்க..” விஜயை அட்டாக் மேல் அட்டாக் செய்த இபிஎஸ்
“இப்படி செய்ய கேவலமா இல்ல.. டம்மி அரசா இருக்கீங்க..” விஜயை அட்டாக் மேல் அட்டாக் செய்த இபிஎஸ்
அக்டோபர் மாதத்தில் ரயில் பயணம் செய்பவரா நீங்கள்? இந்த தேதிகளில் உங்களது  பயணம் பாதிக்கப்படலாம்..! 
அக்டோபர் மாதத்தில் ரயில் பயணம் செய்பவரா நீங்கள்? இந்த தேதிகளில் உங்களது  பயணம் பாதிக்கப்படலாம்..! 
சேலம் வெள்ளிக்கொலுசுத் தொழில் சரிவு: வட மாநிலங்களுக்கு மாறும் உற்பத்தி
நெஞ்சை உலுக்கும் காட்சி! மழை வேண்டி ஏரிக்கரையில் திரண்டு பெண்கள் போட்ட ஒப்பாரி!
பயணிகளுக்கு தரமற்ற உணவு! அமைச்சரின் திடீர் விசிட்.. மாட்டிக்கொண்ட ஹோட்டல் உரிமையாளர்
பயணிகளுக்கு தரமற்ற உணவு! அமைச்சரின் திடீர் விசிட்.. மாட்டிக்கொண்ட ஹோட்டல் உரிமையாளர்

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Weather Update: அடுத்த 2 வாரம் மிரட்டப்போகும் மழை.. சென்னை தப்புமா? - வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
Weather Update: அடுத்த 2 வாரம் மிரட்டப்போகும் மழை.. சென்னை தப்புமா? - வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
10 கோயில்களில் அமல்.. கோயில் அன்னதான திட்டத்தில் வெளியான சூப்பர் அப்டேட்.. நோட் பண்ணுங்க!
10 கோயில்களில் அமல்.. கோயில் அன்னதான திட்டத்தில் வெளியான சூப்பர் அப்டேட்.. நோட் பண்ணுங்க!
BS-VII: 3 கட்டங்களாக அமலுக்கு வரும் BS-VII - ஆரம்பமே கார்கள் தான் டார்கெட் - எந்தெந்த SUV-களுக்கு ஆப்பு? உமிழ்வு விதிகள்
3 கட்டங்களாக அமலுக்கு வரும் BS-VII - ஆரம்பமே கார்கள் தான் டார்கெட் - எந்தெந்த SUV-களுக்கு ஆப்பு? உமிழ்வு விதிகள்
TN Govt: கிடுகிடுவென உயர்ந்த விலை..! சன்னரக அரிசியை ரூ.50-க்கு விற்க தமிழக அரசு முடிவு? மக்கள் ஹாப்பி
கிடுகிடுவென உயர்ந்த விலை..! சன்னரக அரிசியை ரூ.50-க்கு விற்க தமிழக அரசு முடிவு? மக்கள் ஹாப்பி
Chennai Water: சென்னை குடிநீர் பிரச்னைக்கான தீர்வு..! 98KM, 9 நிலையங்கள், ரூ.3,108 கோடி பட்ஜெட் - இணையும் நீராதாரங்கள்
சென்னை குடிநீர் பிரச்னைக்கான தீர்வு..! 98KM, 9 நிலையங்கள், ரூ.3,108 கோடி பட்ஜெட் - இணையும் நீராதாரங்கள்
Mamata Banerjee: மமதா பானர்ஜியை கத்தியால் குத்த முயன்ற பெண்.. திட்டமிட்ட சதியா? .. தேசிய அளவில் பரபரப்பு!
Mamata Banerjee: மமதா பானர்ஜியை கத்தியால் குத்த முயன்ற பெண்.. திட்டமிட்ட சதியா? .. தேசிய அளவில் பரபரப்பு!
Honda Electric SUV: க்ரேட்டா, விட்டாராவை நான் அடிக்கிறேன்..! டிச.2, முதல் EV-ஐ இறக்கும் ஹோண்டா - பட்ஜெட்டில் SUV
க்ரேட்டா, விட்டாராவை நான் அடிக்கிறேன்..! டிச.2, முதல் EV-ஐ இறக்கும் ஹோண்டா - பட்ஜெட்டில் SUV
TN Weather News: சென்னையில் தொடங்கிய மழை - இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் தொடங்கிய மழை - இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Embed widget