மேலும் அறிய

''திமுக ஆட்சியை அகற்றுவோம்''- ஜெயலலிதா நினைவிடத்தில் சூளுரைத்த ஈபிஎஸ், வழிமொழிந்த அதிமுகவினர்!

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக மூத்த நிர்வாகிகள், திமுக ஆட்சியை அகற்றுவோம் என்று உறுதிமொழி ஏற்றனர்.

திமுக ஆட்சியை அகற்றுவோம் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவினர் உறுதிமொழி ஏற்றனர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 8ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று (டிசம்பர் 5) அனுசரிக்கப்படுகிறது. 

திமுக ஆட்சியை அகற்றுவோம்

இதை அடுத்து அதிமுகவினர் சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக மூத்த நிர்வாகிகள், திமுக ஆட்சியை அகற்றுவோம் என்று உறுதிமொழி ஏற்றனர்.

எடப்பாடி பழனிசாமி கூறும்போது, ‘’இந்திய அரசியல் வரலாற்றில், ஏழைகளின் இதயம் தொட்டவர். புரட்சித் தலைவர் வழியில் அயராது உழைப்போம். கழகம் காக்க கட்சிக்குள் சிங்கமெனத் திகழ்ந்த புரட்சித் தலைவியின் வழியில் திமுக ஆட்சியை அகற்றுவோம் என்று உறுதி ஏற்போம். அயராது உழைப்போம்.

போலி திராவிட மாடலின் பொய் முகத்தை அம்பலப்படுத்துவோம்

மக்களை ஏமாற்றி வரும் பொம்மை முதலமைச்சரின் ஆட்சிக்கு முடிவு கட்டுவோம். தந்தை முதலமைச்சர், மகன் துணை முதலமைச்சர், மருமகன் அதிகாரம் செலுத்தும் நபர். இந்த போலி திராவிட மாடலின் பொய் முகத்தை அம்பலப்படுத்துவோம்’’ என்று உறுதி கூறினார். அவரைப் பின்தொடர்ந்து பிற நிர்வாகிகள் அதையே வழிமொழிந்து முழக்கம் இட்டனர். 

ஜெயலலிதாவுக்கு நடந்தது என்ன?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, உடல் பருமன், உயர் இரத்த அழுத்தம், கட்டுப்பாடற்ற நீரிழிவு நோய், ஹைப்போ தைராய்டிசம், நாள்பட்ட வயிற்றுப்போக்குடன் எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி (Irritable Bowel Syndrome with Chronic Diarrhoea) மற்றும் நாள்பட்ட மூச்சுக்குழாய் அழற்சி (Chronic Seasonal Bronchitis) ஆகியவற்றால் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருந்தார். எனினும் அவரின் மரணத்தில் மர்மம் நிலவியதால், ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டு, விசாரிக்கப்பட்டது.

அதிமுக பொதுச் செயலாளராக இருந்த ஜெ. மறைவுக்குப் பிறகு, தற்போது எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

என்ன வேணும் உங்களுக்கு? காட்டமாக கேட்ட அப்பாவு! திகைத்துப் போன ஜி.கே.மணி!

TN TRB: இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள்; அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட டிஆர்பி!- என்ன தெரியுமா?

Ilaiyaraaja: இளையராஜாவிற்கு தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா - எப்போது தெரியுமா? சட்டப்பேரவையில் ஸ்டாலின் அறிவிப்பு

Veera Dheera Sooran Release: ரசிகர்கள் தலையில் இடி! வீர தீர சூரன் திரைப்படத்தை வெளியிட மேலும் 4 வாரங்கள் தடை

ABP Premium

வீடியோ

EPS meets Amit shah | ஆட்சியில் பங்கு கேட்ட பாஜக கறார் காட்டிய இபிஎஸ் அ.மலைக்கு துணை முதல்வர்? ADMKEPS Delhi Visit: டெல்லிக்கு பறந்த EPSதனியாக சென்ற SP வேலுமணி உறுதியாகிறதா பாஜக கூட்டணி? |ADMK | BJPEPS போட்ட கண்டிஷன்! OK சொன்ன அமித்ஷா! குஷியில் வானதி, நயினார்Manoj Bharathiraja | பாரதிராஜாவின் மகன் மரணம்! திரையுலகில் அதிர்ச்சி... காரணம் என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
என்ன வேணும் உங்களுக்கு? காட்டமாக கேட்ட அப்பாவு! திகைத்துப் போன ஜி.கே.மணி!
என்ன வேணும் உங்களுக்கு? காட்டமாக கேட்ட அப்பாவு! திகைத்துப் போன ஜி.கே.மணி!
TN TRB: இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள்; அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட டிஆர்பி!- என்ன தெரியுமா?
TN TRB: இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள்; அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட டிஆர்பி!- என்ன தெரியுமா?
Ilaiyaraaja: இளையராஜாவிற்கு தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா - எப்போது தெரியுமா? சட்டப்பேரவையில் ஸ்டாலின் அறிவிப்பு
Ilaiyaraaja: இளையராஜாவிற்கு தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா - எப்போது தெரியுமா? சட்டப்பேரவையில் ஸ்டாலின் அறிவிப்பு
Veera Dheera Sooran Release: ரசிகர்கள் தலையில் இடி! வீர தீர சூரன் திரைப்படத்தை வெளியிட மேலும் 4 வாரங்கள் தடை
Veera Dheera Sooran Release: ரசிகர்கள் தலையில் இடி! வீர தீர சூரன் திரைப்படத்தை வெளியிட மேலும் 4 வாரங்கள் தடை
ஹோட்டலில் திடீரென கத்தியை எடுத்து தாக்க முயன்ற நபர்! பரபரப்பை கிளப்பும் சிசிடிவி காட்சிகள்!

'நீ போ, நான் குழந்தைகளைப் பார்த்துக் கொள்கிறேன்': காதலனுடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்!

Singappenne: சிங்கப்பெண்ண அசிங்கப்பெண் ஆக்கிட்டீங்களே.!! சன் டிவிக்கு எதிராக குமுறும் தாய்க்குலங்கள்...
சிங்கப்பெண்ண அசிங்கப்பெண் ஆக்கிட்டீங்களே.!! சன் டிவிக்கு எதிராக குமுறும் தாய்க்குலங்கள்...
ஓபிஎஸ்க்கு தகுதி இல்லை; திமுகதான் எதிரி; அப்போ பாஜக? –இபிஎஸ் போடும் கணக்கு! டெல்லியில் நடந்தது என்ன?

Embed widget