இதைக் கேட்பது அவர்கள் என்ன கற்றுக்கொள்கிறார்கள் என்பதை அறிய உதவுகிறது. புதிய தகவல்களை நினைவுப்படுத்தி விவாதிக்கவும் உதவும்
இந்தக் கேள்வி அவர்களின் சமூக தொடர்புகளைப் புரிந்துகொள்ள உதவுகிறது. அவர்களின் நண்பர்கள் யார், அவர்கள் எப்படி மற்றவர்களுடன் பழகுகிறார்கள் என்பதை வெளிப்படுத்தலாம்
நேர்மறையான தருணங்களில் கவனம் செலுத்துவது உங்கள் குழந்தையின் மனநிலையை அதிகரிக்கும். இது அவர்களின் நாளின் நல்ல பகுதிகளை நினைவில் வைக்க உதவுகிறது
இந்த கேள்வி உங்கள் குழந்தை எதிர்மறையான உணர்வுகளை வெளிப்படுத்த அனுமதிக்கிறது. இதனால் அவர்கள் ரிலாக்ஸாக உணருவார்கள்
அவர்களுக்குப் பிடித்த பகுதியைப் பற்றிக் கேட்பது அவர்களை மகிழ்விக்கும்
இந்த கேள்வி கருணை உணர்வை ஊக்குவிக்கிறது. இது உங்கள் குழந்தை மற்றவர்களுடன் எவ்வாறு தொடர்பு கொள்கிறார்கள் என்பதைப் பற்றி சிந்திக்க வைக்கிறது
உங்கள் குழந்தை என்ன சாப்பிடுகிறார்கள் என்பதை அறிவது அவர்களின் ஆரோக்கியத்திற்கு முக்கியம். இந்த கேள்வி ஆரோக்கியமான உணவுப் பழக்கம் பற்றிய விவாதங்களையும் ஏற்படுத்தும்
இது அவர்களின் பள்ளிப் பணிகளைப் பற்றி தொடர்ந்து தெரிந்து கொள்ள உதவுகிறது. வீட்டுப்பாடம் சரியான நேரத்தில் செய்யப்படுவதை இது உறுதி செய்கிறது
இந்த கேள்வி எதிர்காலத்தில் கவனம் செலுத்துகிறது. இது உங்கள் பிள்ளை அடுத்த நாளைப் பற்றி நேர்மறையாக சிந்திக்க உதவுகிறது