மேலும் அறிய
Advertisement
நாளை துணை முதலமைச்சராக பதவியேற்கவுள்ளார் உதயநிதி ஸ்டாலின்- ஆளுநர் மாளிகை ஒப்புதல்
தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்கிறார். உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பதவியேற்பதற்கு ஆளுநர் மாளிகை ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாளை மதியம் 3.30 மணிக்கு பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
சென்னை
மதுரை
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion