மேலும் அறிய

பட்டா கேட்ட பழங்குடியினர்.. சொந்த நிலத்தை வழங்கிய அமைச்சர் மஸ்தான்.. என்ன நடந்தது?

விழுப்புரம் : செஞ்சியில் பட்டா கேட்ட பழங்குடியின மக்களுக்கு சொந்த இடத்தை இலவசமாக வழங்கிய  அமைச்சர் செஞ்சி மஸ்தான்.

விழுப்புரம் : செஞ்சியில் பட்டா கேட்ட பழங்குடியின மக்களுக்கு சொந்த இடத்தை இலவசமாக வழங்கிய  அமைச்சர் செஞ்சி மஸ்தான். விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் மலைவாழ் மக்களுக்கு அமைச்சர் செஞ்சி மஸ்தான் அவர்களுடைய சொந்த இடத்தை எழுதிக்கொடுத்தார்.  செஞ்சி பேரூராட்சி எல்லைக்கு உட்பட்ட கிருஷ்ணாபுரம் பகுதியில் பழங்குடியின மக்கள் (இருளர் பழங்குடியினர்) வசித்து வருகின்றனர். 

புதுச்சேரியில் புதிய மதுபான தொழிற்சாலைக்கு அனுமதி - கலால் துறை அறிவிப்பு

பட்டா கேட்ட பழங்குடியினர்.. சொந்த நிலத்தை வழங்கிய அமைச்சர் மஸ்தான்.. என்ன நடந்தது?

இவர்கள் வீட்டுமனை பட்டா கேட்டு கடந்த 26.2.21அன்று தீவனூரில் நடந்த உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இடம் அப்பகுதி மக்கள் வீட்டுமனை பட்டா கேட்டு கோரிக்கை மனு கொடுத்தனர். இந்த மனு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், செஞ்சி வட்டாட்சியர் அலுவலகத்திலும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதையடுத்து கோரிக்கை மனு கொடுத்த பழங்குடியின மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டாக்கள் கொடுப்பதற்கு போதிய வகையில் இடம் இல்லாததால்..

பட்டா கேட்ட பழங்குடியினர்.. சொந்த நிலத்தை வழங்கிய அமைச்சர் மஸ்தான்.. என்ன நடந்தது?

செஞ்சி பேரூராட்சிக்கு எல்லைக்கு உட்பட்ட கிருஷ்ணாபுரம் பகுதியில் சர்வே எண். 51/1.எ. 66 சென்ட் புஞ்செய் நிலத்தை சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தன்னுடைய பெயரில் இருந்த இடத்தை  இவர்  தனது மனைவி சைதானீ பீ மற்றும் மூத்த மகளுடன் செஞ்சி சார்பதிவாளர் அலுவலகத்திற்கு சென்று தமிழக ஆளுநர் பெயருக்கு தன்னுடைய இடத்தினை இலவச மாக எழுதி கொடுத்தார்.  நிகழ்ச்சியின் போது சப் ரிஜிஸ்டர் ஆறுமுகம், செஞ்சி தாசில்தார் பழனி,ஒன்றிய சேர்மன் விஜயகுமார்,மற்றும் பலர் உடன் இருந்தனர். பழங்குடியின மக்களுக்கு எழுதிக் கொடுத்த சொத்தின் மதிப்பு சுமார் 60 லட்சம் ஆகும்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

அய்யய்யோ! காகங்கள் மரணத்திற்கு காரணம் இதுவா? மக்கள் செய்ய வேண்டியது இதுதான்!
அய்யய்யோ! காகங்கள் மரணத்திற்கு காரணம் இதுவா? மக்கள் செய்ய வேண்டியது இதுதான்!
Pollachi Dindigul 4 lane project : பொள்ளாச்சி - திண்டுக்கல் மக்கள் எதிர்பார்த்த சூப்பர் தகவல்.! 132 கி.மீட்டர் 4 வழிச்சாலை திட்டம்- எப்போது முடியும்.?
பொள்ளாச்சி - திண்டுக்கல் மக்கள் எதிர்பார்த்த சூப்பர் தகவல்.! 132 கி.மீட்டர் 4 வழிச்சாலை திட்டம்- எப்போது முடியும்.?
’’பேரு வச்சியே சோறு வச்சியா’’ விடுதி மாணவிகளுக்கு வெறும் சோறு, ஊறுகாய்! அன்புமணி கடும் சாடல்
’’பேரு வச்சியே சோறு வச்சியா’’ விடுதி மாணவிகளுக்கு வெறும் சோறு, ஊறுகாய்! அன்புமணி கடும் சாடல்
Bharat Taxi: தனியாருக்கு குட்பாய்..! 0% கமிஷன், 30% குறைந்த கட்டணம் - பாரத் டாக்ஸி சேவை - சென்னையிலுமா?
Bharat Taxi: தனியாருக்கு குட்பாய்..! 0% கமிஷன், 30% குறைந்த கட்டணம் - பாரத் டாக்ஸி சேவை - சென்னையிலுமா?
ABP Premium

வீடியோ

Gold Price Drop Reason | மீண்டும் ஏறும் தங்கம் தலைகீழாய் மாற வாய்ப்பு பிப்ரவரியில் TWIST |Trump
US India | இந்தியா - அமெரிக்கா டீல்
Tirunelveli News | சமபந்தி விருந்தில் தீண்டாமை விரட்டப்பட்ட நரிக்குறவர் சிறுவர்கள் வெடித்த சர்ச்சை
US Trade Deal with India |
US Trade Deal with India | ட்ரம்ப் விரித்த வலை ரஷ்யா நட்பை முறிக்கும் இந்தியா? மோடி முடிவின் பின்னணி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அய்யய்யோ! காகங்கள் மரணத்திற்கு காரணம் இதுவா? மக்கள் செய்ய வேண்டியது இதுதான்!
அய்யய்யோ! காகங்கள் மரணத்திற்கு காரணம் இதுவா? மக்கள் செய்ய வேண்டியது இதுதான்!
Pollachi Dindigul 4 lane project : பொள்ளாச்சி - திண்டுக்கல் மக்கள் எதிர்பார்த்த சூப்பர் தகவல்.! 132 கி.மீட்டர் 4 வழிச்சாலை திட்டம்- எப்போது முடியும்.?
பொள்ளாச்சி - திண்டுக்கல் மக்கள் எதிர்பார்த்த சூப்பர் தகவல்.! 132 கி.மீட்டர் 4 வழிச்சாலை திட்டம்- எப்போது முடியும்.?
’’பேரு வச்சியே சோறு வச்சியா’’ விடுதி மாணவிகளுக்கு வெறும் சோறு, ஊறுகாய்! அன்புமணி கடும் சாடல்
’’பேரு வச்சியே சோறு வச்சியா’’ விடுதி மாணவிகளுக்கு வெறும் சோறு, ஊறுகாய்! அன்புமணி கடும் சாடல்
Bharat Taxi: தனியாருக்கு குட்பாய்..! 0% கமிஷன், 30% குறைந்த கட்டணம் - பாரத் டாக்ஸி சேவை - சென்னையிலுமா?
Bharat Taxi: தனியாருக்கு குட்பாய்..! 0% கமிஷன், 30% குறைந்த கட்டணம் - பாரத் டாக்ஸி சேவை - சென்னையிலுமா?
Gold Rate Today: தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்தது.! ஒரு சவரனுக்கே இவ்வளவா.? வெள்ளியின் விலையும் திடீர் சரிவு
தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்தது.! ஒரு சவரனுக்கே இவ்வளவா.? வெள்ளியின் விலையும் திடீர் சரிவு
Top 10 News Headlines: மோடி & அமித் ஷா தமிழகம் வருகை, அடங்காத நாடாளுமன்றம், WPL ஃபைனல் - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: மோடி & அமித் ஷா தமிழகம் வருகை, அடங்காத நாடாளுமன்றம், WPL ஃபைனல் - 11 மணி வரை இன்று
Vastu Tips: அஸ்வினி முதல் ரேவதி வரை... 27 நட்சத்திரக்காரர்களும் வீடு கட்ட வேண்டிய திசை எது?
Vastu Tips: அஸ்வினி முதல் ரேவதி வரை... 27 நட்சத்திரக்காரர்களும் வீடு கட்ட வேண்டிய திசை எது?
DMK ELECTION PLAN: ஆட்டம் காட்டும் காங்கிரஸ்...எல்லாத்துக்கும் முடிவு கட்ட இன்று பக்கா பிளானோடு களமிறங்கும் திமுக
ஆட்டம் காட்டும் காங்கிரஸ்...எல்லாத்துக்கும் முடிவு கட்ட இன்று பக்கா பிளானோடு களமிறங்கும் திமுக
Embed widget