மேலும் அறிய

Karur: செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் நிறைவடைந்த சோதனை.. கரூரில் இருந்து கிளம்பிய அமலாக்கத்துறை!

அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகளின் சோதனை. பாதுகாப்பு பணியிலிருந்த மத்திய துணை ராணுவ பாதுகாப்பு படையினர் கிளம்பிச் சென்றனர். 6  இடங்களில் சோதனை நிறைவு.

அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகளின் சோதனை 4 இடங்களிலும் புதிய 2 - இடங்கள் என மொத்தம் 6  இடங்களில் சோதனை நிறைவு - பாதுகாப்பு பணியிலிருந்த மத்திய துணை ராணுவ பாதுகாப்பு படையினர் கிளம்பிச் சென்றனர்.

Karur: செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் நிறைவடைந்த சோதனை.. கரூரில் இருந்து கிளம்பிய அமலாக்கத்துறை!

அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய நான்கு  இடங்களில் செந்தில் பாலாஜியின் உதவியாளர் செங்குந்தபுரத்தில் உள்ள பைனான்ஸ் மற்றும் அம்பாள் நகரில் உள்ள வீடு ஆகிய இடங்களில் 2 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நிறைவு பெற்று பல்வேறு 2 பைகளில் ஆவணங்கள் பறிமுதல் செய்து எடுத்துச் சென்ற அதிகாரிகள்  சோதனை நிறைவு பெற்றது.

Karur: செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் நிறைவடைந்த சோதனை.. கரூரில் இருந்து கிளம்பிய அமலாக்கத்துறை!

குஜராத் மாநிலத்தைச் சார்ந்த பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான தனலட்சுமி மார்பல்ஸ் மற்றும் அவரது வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடைபெற்ற நிலையில், தனலட்சுமி மார்பிள்ஸ் கடையில் சோதனை நிறைவு பெற்றது. வீட்டில் இரண்டாவது நாளாக தொடர்ந்து நடைபெற்ற சோதனை நிறைவு பெற்றது.  புதிதாக சோதனை இராமகிருஷ்ணபுரம் பகுதியில் உள்ள லக்கி டிரேடர்ஸ் என்ற டையிங் அலுவலகம் மற்றும் வீடு செந்தில் என்பவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்றது.

Karur: செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் நிறைவடைந்த சோதனை.. கரூரில் இருந்து கிளம்பிய அமலாக்கத்துறை!

லக்கி டிரேடர்ஸ் என்ற டையிங் நிறுவனத்தின் உரிமையாளர் வீட்டில் சிறிது நேரத்தில் சோதனை நிறைவு பெற்று பல்வேறு ஆவணங்கள் பறிமுதல் செய்து எடுத்துச் சென்று அதிகாரிகள் ராமகிருஷ்ணபுரம் பகுதியில் உள்ள லக்கி டிரேடர்ஸ் என்ற டையிங் நிறுவனத்தின் உரிமையாளர் செந்தில் என்பவருக்கு சொந்தமான இடங்களிலும் நள்ளிரவு சோதனை. ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள லக்கி டிரேடர்ஸ் என்ற டையிங் உரிமையாளர் செந்தில் என்பவருக்கு சொந்தமான அலுவலகத்தில்  சோதனை இரவிலும் தொடர்ந்து நள்ளிரவு 1.15 மணிக்கு நிறைவு பெற்றது என மொத்தம் 6 இடங்களில் சோதனை நடைபெற்று வந்த நிலையில் சோதனை நிறைவு. இன்னலில் பாதுகாப்பு பணிக்காக வந்த மத்திய துணை ராணுவப்படை வீரர்கள் பாதுகாப்பு பணியிலிருந்து கிளம்பிச் சென்றனர்.

Join Us on Telegram: https://t.me/abpdesamofficial

தலைப்பு செய்திகள்

மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்

ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்

CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
தமிழக MP-க்களை அழைத்த CM.! ‘டேக் டைவர்ஷன்’ செய்யாதீங்க விஜய்- ஒரே போடாக போட்ட துரைமுருகன்- அறிக்கை இதோ..

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
சியரா டச்சில் காமோ; ரூ.9.99 லட்சத்தில் டேஷ்கேம், ADAS உடன் அசத்தும் டாடா நெக்ஸான் புது எஸ்யூவி!

E3 Trion EV Scooter Variants Price: 52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?

Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்

Embed widget