மேலும் அறிய
மதுரையில் விரைவில் எம்ய்ஸ் வரும் என பிரதமர் உறுதி
மதுரையில் குறிப்பிட்டபடி விரைவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என மதுரையில் நடந்த பரப்புரை கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.

MODI_MADURAI
மதுரையில் அதிமுக தலைமையிலான கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பிரசாரம் செய்தார். அப்போது பேசிய அவர், ‛குறிப்பிட்டபடி மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என்றும், அதற்கான முயற்சியை பாஜக தான் முன்னெடுத்தது என்றும்,’ கூறிய பிரதமர், தமிழகத்தின் மீது அக்கறை இருப்பது போல திமுகவும் காங்கிரஸ் கட்சியும் காட்டிக் கொள்வதாகவும், ஆனால் அது உண்மையில்லை என்றும் அப்போது பிரதமர் பேசினார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















