மேலும் அறிய

MK Stalin: தயவு செய்து உங்க ஆட்சியைப்பற்றி வரும் செய்தியை படிங்க- சிஎம் விஜய்க்கு ஸ்டாலின் அட்வைஸ்

MK STALIN vs Vijay : சோஷியல மீடியாவில் கோர்ட் போட்டு வந்தார், டிபன் கையில் எடுத்து வந்தார், வாட்ச் கட்டி வந்தார், செஸ் விளையாடினார், இன்று கோட் போடவில்லை, பட்டு வேட்டி சட்டை அணிந்து வந்தார் என்ற செய்தி தான் வருவதாக திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

மிசா கொடுமைகள்- ஸ்டாலின் பேச்சு

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி இல்லத் திருமண விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், நாடாளுமன்ற விவாதங்களிலும் தனது பணியை சிறப்பாக செயல்படுக்கின்ற மக்கள் சேவகராக கலாநிதி வீராசாமி உள்ளார். இதே போல கலைஞருக்கு துணையாக ஆற்காட்டார் இருந்தார். எனக்கும் ஒரு வருடம் என்னுடம் இருந்து பல ஆலோசனைகளை ஆற்கட்டார் வழங்கினார்.

எங்கிருந்து என்றால் சிறையில் இருந்து வழங்கினார். மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த போது ஆற்காட்டாரும் உடன் இருந்தார். இன்னமும் என்னுடையை கையில் மிசா தழும்பு உள்ளது. இதே போல சிறையில் கொடுமையின் காரணமாக ஆற்காட்டாருக்கு ஒரு பக்கம் காது கேட்காத நிலை ஏற்பட்டது. 

ஆட்சியில் இருந்தாலும், இல்லையென்றாலும் மக்களுக்காக திமுக

மாநில கட்சி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக திமுக உள்ளது. ஒரு தேர்தல் தோல்விக்கே பல கட்சிகள் இன்று காணாமல் போயுள்ளது. 75 ஆண்டுகள் கொண்ட கொள்கைக்காக, லட்சியத்திற்காக பாடுபட்ட கட்சி, ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்காக பாடுபடுகின்ற கட்சி திமுக, இதன் காரணமாகவே தினந்தோறும் மாற்று கட்சியை சேர்ந்தவர்கள் திமுகவில் இணைந்து வருகிறார்கள். இன்றைய ஆட்சியைப்பற்றி சொல்ல வேண்டும் என்றால், சோஷியல் மீடியா முழுவதும் செய்திகள் பரவி வருகிறது. இது நாளடைவில் மறைந்து போகத்தான் போகிறது.

செய்தியை படியுங்க- மு.க.ஸ்டாலின்

இன்றைய சோஷியல் மீடியாவை பார்க்கும் போது கோர்ட் போட்டு வந்தார், டிபன் கையில் எடுத்து வந்தார், வாட்ச் கட்டி வந்தார், செஸ் விளையாடினார், இன்று கோட் போடவில்லை, பட்டு வேட்டி சட்டை அணிந்து வந்தார் என்ற செய்தி தான் வருகிறது. அதெல்லாம் மறைந்து நாட்டில் நடைபெறுகின்ற அக்கிரமங்கள் செய்தியாக வந்து கொண்டுள்ளது. தமிழ்நாட்டில் முதலமைச்சராக இருப்பவரை கேட்பதெல்லாம் தயவு செய்து உங்களைப்பற்றி, ஆட்சியைப்பற்றி வரக்கூடிய செய்திகளை படியுங்கள். அதில் உள்ள உண்மைகளை கண்டுபிடியுங்கள், அதன் மீது நடவடிக்கை எடுங்கள் என திமுக தலைவர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டார். 

Advertisement

தலைப்பு செய்திகள்

குறுநில மன்னர் பேராசை! - சி.வி.சண்முகத்தை கிழித்து தொங்கவிட்ட அதிமுக ஒன்றிய செயலாளர்!
குறுநில மன்னர் பேராசை! - சி.வி.சண்முகத்தை கிழித்து தொங்கவிட்ட அதிமுக ஒன்றிய செயலாளர்!
Super Speciality: DMK ஆட்சி கடந்து TVK வந்தாலும் நிரம்பாத சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்கள் - காரணங்களும், சிக்கல்களும்
DMK ஆட்சி கடந்து TVK வந்தாலும் நிரம்பாத சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்கள் - காரணங்களும், சிக்கல்களும்
Minister Arunraj:
Minister Arunraj: "வரலாற்று துரோகத்தை மறைக்க வெற்று அறிக்கை.." மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் அருண்ராஜ் பதில்!
முதல்வர் விஜய் அமல்படுத்திய போட்டி டெண்டர் முறை... ஒரே டெண்டரில் ரூ.9 லட்சம் மிச்சப்படுத்திய சென்னை மாநகராட்சி!
முதல்வர் விஜய் அமல்படுத்திய போட்டி டெண்டர் முறை... ஒரே டெண்டரில் ரூ.9 லட்சம் மிச்சப்படுத்திய சென்னை மாநகராட்சி!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ramayana Trailer: ரூ.4.000 கோடி ப்ராஜெக்ட் - ராமாயணா திரைப்பட ட்ரெய்லர் எப்படி இருக்கு? சீரியல் & கார்டூனா?
ரூ.4.000 கோடி ப்ராஜெக்ட் - ராமாயணா திரைப்பட ட்ரெய்லர் எப்படி இருக்கு? சீரியல் & கார்டூனா?
Super Speciality: DMK ஆட்சி கடந்து TVK வந்தாலும் நிரம்பாத சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்கள் - காரணங்களும், சிக்கல்களும்
DMK ஆட்சி கடந்து TVK வந்தாலும் நிரம்பாத சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்கள் - காரணங்களும், சிக்கல்களும்
Chennai Corporation: CMDA வரிசையில் சென்னை மாநகராட்சி..! உச்சத்தில் கடன்சுமை, வருவாய் பற்றாக்குறை - அரசு உதவுமா?
CMDA வரிசையில் சென்னை மாநகராட்சி..! உச்சத்தில் கடன்சுமை, வருவாய் பற்றாக்குறை - அரசு உதவுமா?
CM Vijay: ஆய்வு செய்கிறாரா?.. ஆசையை தீர்க்கிறாரா? .. விஜயை சுற்றும் சர்ச்சைகள்!
CM Vijay: ஆய்வு செய்கிறாரா?.. ஆசையை தீர்க்கிறாரா? .. விஜயை சுற்றும் சர்ச்சைகள்!
பாமகவே பாஜக, அதிமுககிட்ட தொங்குது.. அன்புமணியை வெளுத்து வாங்கிய மாணிக்கம் தாகூர்!
பாமகவே பாஜக, அதிமுககிட்ட தொங்குது.. அன்புமணியை வெளுத்து வாங்கிய மாணிக்கம் தாகூர்!
TNEB : மின் கட்டணம் அதிகமா வந்திருக்கா.! பணத்தை திரும்ப கொடுக்க போறாங்க- மின்வாரியம் முக்கிய உத்தரவு
மின் கட்டணம் அதிகமா வந்திருக்கா.! பணத்தை திரும்ப கொடுக்க போறாங்க- மின்வாரியம் முக்கிய உத்தரவு
Gold rate today : உயர்ந்தது தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு எவ்வளவு.? இன்றைய தங்கம், வெள்ளி விலை என்ன.?
உயர்ந்தது தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு எவ்வளவு.? இன்றைய தங்கம், வெள்ளி விலை என்ன.?
இனிமேல் பாட்டிலுக்கு 10 ரூபாய் வாங்க மாட்டோம்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் உறுதி!
இனிமேல் பாட்டிலுக்கு 10 ரூபாய் வாங்க மாட்டோம்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் உறுதி!
Embed widget