மேலும் அறிய

Ramadoss: ”வளர்த்த கடா மார்பில் பாய்ந்தது.. நான் தவறு செய்துவிட்டேன்” கண்கலங்கிய ராமதாஸ்

அன்புமணி தன்னுடைய 35 வயதில்  சத்தியத்தினை மீறி அவரை மத்திய அமைச்சராக்கி நான் தான் தவறு செய்துவிட்டேன் என்றி ராமதாஸ் தெரிவித்தார்

பாமக நிறுவனர் ராமதாஸ் தான் அன்புமணியை அமைச்சராக்கி நான் தான் தவறு செய்துவிட்டேன் என்று செய்தியாளர் சந்திப்பில் பேசியுள்ளார். 

ராமதாஸ் செய்தியாளர் சந்திப்பு:

திண்டிவனம் அருகேயுள்ள தைலாபுரம் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ்  ”தர்மபுரியில் நடைபெற்ற கூட்டதில் அன்புமணி ஒரு மாதகாலமாக மன உளைச்சலில் இருந்ததாகவும் ஏன் இந்த பதவி இறக்கம் என பேசியிருந்தார். 

இது முழுக்க முழுக்க மக்களையும் கட்சிகாரர்களை திசை திருப்பும் முயற்சியாகும் தான் செய்த தவறுகளை மறைக்க அனுதாபம் பெற முயற்சித்திருக்கிறார்.

தவறு செய்தது அன்புமணி அல்ல:

அன்புமணி தன்னுடைய 35 வயதில்  சத்தியத்தினை மீறி அவரை கேபினெட் அமைச்சராக்கினேன். தவறான ஆட்டத்தை அடித்து ஆடியது அன்புமணி தான் போகிற போக்கில் சொல்லிவிட்டு போகவில்லை என்று ராமதாஸ் பேசினார். புதுச்சேரியில் நடைப்பெற்ற பொதுக்கூட்டத்தில் மேடை நாகரிகமே இல்லாமல் நடந்துகொண்டது யார்? எதோ போகிற போக்கில் நான் எதையும் சொல்லவில்லை எல்லாவற்றிக்கும் என்னிடம் ஆதாரம் உள்ளது, வளர்த்த கடா என் மார்பில் எட்டி உதைப்பது போல அன்புமணி என் மார்பில் பயந்துவிட்டார் என்றார். 

”அன்றே செத்துவிட்டேன்”

ஜி.கே.மணியின் மகன் தமிழ்க்குமரனின் நியமனத்தை அன்புமணி கிழித்து போட்டார். முகுந்தன் விவகாரத்தில் தனது தாய் மீது பாட்டிலை வீசி அன்புமணி தாக்கினார். மேலும் அன்புமணி இன்னும் பக்குவப்படவில்லை, மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் 8 பேர் மட்டுமே கலந்து கொண்டபோதே நான் செத்துப் போய்விட்டேன். எனது தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க கூடாது என நிர்வாகிகளை தடுத்துவிட்டார்.

அடம் பிடித்த அன்புமணி:

”2024 மக்களவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என அன்புமணிக்கு கடிதம் எழுதினேன். கூட்டணி குறித்து எடப்பாடி பழனிச்சாமியுடன் பேச சொன்னேன் ஆனால் அவர் பாஜகவுடன் கூட்டணி வைத்தார், அதிமுகவுடன் கூட்டணி வைத்திருந்தால் 6 அல்லது 7 இடங்களில் வெற்றி கிடைத்திருக்கும். பாஜகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என அன்புமணி எனது ஒரு காலையும் செளமியா ஒரு காலையும் பிடித்து அழுதனர். 

பாஜகவுடன் கூட்டணி வைக்காவிட்டால் நீங்கள் எனக்கு கொள்ளி வைக்க வேண்டும் என அன்புமணி மிரட்டியதாக ராமதாஸ் கூறினார். 

அன்புமணி பேசியது என்ன?

தர்மபுரியில் கடந்த மே24 ஆம் நடந்த நினைவேந்தல் பொதுக்கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்துக்கொண்டு பேசினார். ”அப்போது தான் ஒரு மாத காலமாக பயங்கர மன உளைச்சலில் இருந்தேன், எனக்கு உறக்கம் வரவில்லை, நான் என்ன தவறு செய்தேன் என்று எனக்குள் கேட்டுக் கொண்டிருந்தேன்,நான் ஏன் மாற்றப்பட்டேன்? அப்படி என்ன தவறு செய்தேன் என்று எனக்கு தெரியவில்லை என்று பேசியிருந்தார். ”

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

தமிழ்நாட்டிற்கு இன்னும் விடுதலை கிடைக்கல... மத்திய அரசின் சாதிவாரி கணக்கெடுப்பு ரத்தாகும்! - அன்புமணி ராமதாஸ் அதிரடி பேட்டி
தமிழ்நாட்டிற்கு இன்னும் விடுதலை கிடைக்கல... மத்திய அரசின் சாதிவாரி கணக்கெடுப்பு ரத்தாகும்! - அன்புமணி ராமதாஸ் அதிரடி பேட்டி
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
Udhayanidhi : நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
TASMAC Liquor Ban Revoke : அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு
அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு இதோ..
Heavy Rain Alert : சூறாவளி காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கும்.! 3 நாட்களுக்கு அலர்ட் – எந்தெந்த மாவட்டங்களுக்கு? முழு லிஸ்ட் இதோ..
சூறாவளி காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கும்.! 3 நாட்களுக்கு அலர்ட் – எந்தெந்த மாவட்டங்களுக்கு? முழு லிஸ்ட் இதோ..

Embed widget