மேலும் அறிய

Seeman Annamalai: சீமானுடன் முடிந்த டீல்; அண்ணாமலை ஸ்கெட்ச் 2026- பாஜகவில் மெகா கூட்டணி?

திமுக - அதிமுகவிற்கு எதிராக மூன்றாவது கூட்டணியை அமைக்கவேண்டும் என்பது தான் அண்ணாமலையின் விருப்பம் என்றும் சொல்ல்லப்படுகிறது.

சீமான் 2026-ல் கூட்டணி அமைத்தே தேர்தலை சந்திக்கப் போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ள நிலையில், நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அண்ணாமலையும் சீமானும் ஒன்றாக கலந்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய சூழலில் மோடியை சீமான் புகழ்ந்து தள்ளியிருப்பதன் பின்னணியில் கூட்டணி கணக்கு இருப்பதாக சொல்கின்றனர்.

சீமான் யார் பக்கம்?

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டவர். அதேபோல், 2014 நாடாளுமன்ற தேர்தலின் போதும் திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக தீவிர பிரச்சாரம் செய்தவர். இதனைத் தொடர்ந்து 2016 சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிட்டது. இதன் மூலம் நாம் தமிழர் கட்சியின் வாக்கு வாங்கி கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கத் தொடங்கியது. இப்படி தேர்தல் அரசியலில் கவனிக்கத்தக்க கட்சியாக மாறிய நாம் தமிழர் கட்சி தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சியியாகவும் மாறியது. இப்போது நாம் தமிழர் கட்சியின் வாக்கு சதவீதம் 8.19% ஆக இருக்கிறது. இதனால் சீமான் யார் பக்கம் செல்கிறாரோ அவர்களது ஆட்சி தமிழ் நாட்டில் உருவாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

அதிமுகவிற்கான வாய்ப்பு

கடந்த சட்டமன்றத் தேர்தலின் அடிப்படையில் திமுக - 37.15%, அதிமுக - 33.28% வாக்கு சதவீதத்துடன் இருந்தது. 4 சதவீதம் வாக்கு வித்தியாசத்தில்தான் திமுக 2021 ஆம் ஆண்டு ஆட்சி அமைத்தது. பல தொகுதிகளில் திமுகவிற்கும் அதிமுகவிற்கும் ஆயிரம் முதல் 5 ஆயிரம் வாக்குகள்தான் வித்தியாசம் இருந்தது.  சீமான் இந்த வாக்குகளை பிரிக்கவில்லை என்றால் இவையெல்லாம் அதிமுகவிற்கான வாய்ப்பாக அமைந்திருக்கும் என்று சொல்லப்பட்டது.

அதிமுக கூட்டணிக்குள் நாம் தமிழர்?

இந்த சூழலில்தான் அதிமுகவுடன் நாம் தமிழர் கட்சி 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைக்கும் என்ற பேச்சு எழுந்தது. அதற்கேற்றால்போல் சீமான் விஜயலட்சுமி விவகாரத்தில் அனைவரும் சீமானுக்கு எதிராக பேசிய போது இபிஎஸ் மட்டும் அது அவரது பர்சனல் விசயம்; அதைப் பற்றியெல்லாம் கேட்காதீர்கள் என்று சாஃப்ட் டோனில் பதில் சொன்னார். இதன் மூலம் அதிமுக கூட்டணிக்குள் நாம் தமிழர் கட்சியை இணைக்க வேண்டும் என்று இபிஎஸ் விரும்புவதாகவும் செய்திகள் வெளியாகின.

மூன்றாவது கூட்டணி

இந்த நிலையில்தான் உள்ளே புகுந்து பாஜகவின் பக்கம் நாம் தமிழர் கட்சியை இழுத்திருக்கிறார் அண்ணாமலை. அதிமுக உடன் கூட்டணி அமைக்கக்கூடாது என்று உறுதியாக இருக்கிறார் அவர். திமுக - அதிமுகவிற்கு எதிராக மூன்றாவது கூட்டணியை அமைக்கவேண்டும் என்பது தான் அண்ணாமலையின் விருப்பம் என்றும் சொல்ல்லப்படுகிறது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாமக, தமிழ் மாநில காங்கிரஸ் ஆகிய கட்சிகளை இணைத்து மூன்றாவது கூட்டணியை உருவாக்கினார் அண்ணாமலை. 12 சதவீதத்திற்கும் கூடுதலான வாக்கு சதவீதத்தை இந்த கூட்டணி பெற்றது.

இச்சூழலில்தான் இந்த கூட்டணிக்குள் நாம் தமிழர் கட்சியும் உள்ளே வந்தால் அது இன்னும் பலமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இதனால் எப்படியாவது சீமானை தங்கள் கூட்டணிக்குள் இணைக்க வேண்டும் என்ற முயற்சியில் அண்ணாமலை தீவிரம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. அதன் அச்சாரம்தான் இன்று நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் சீமானும் அண்ணாமலையும் ஒரே மேடையில் ஒன்றாக கலந்து கொண்ட நிகழ்வு பார்க்கப்படுகிறது. பல இடங்களில் மோடியை கடுமையாக விமர்சனம் செய்து வந்த சீமான் இன்றைய நிகழ்வில் மோடி மற்றும் அண்ணாமலையை புகழ்ந்து தள்ளினார்.

பாஜகவுடன் சீமான் கூட்டணியா?

இதனால் பாஜகவுடன் சீமான் கூட்டணி வைக்கப்போகிறாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில காலம் இருப்பதால் சீமான் அதிமுகவுடன் செல்கிறாரா இல்லை பாஜக உடன் செல்கிறாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

TN MTC Job: தமிழ்நாடு பேருந்துகளில் உத்தரபிரதேச நடத்துனர்களா? நடந்தது என்ன? யார் மீது தவறு? முழு விவரம்
தமிழ்நாடு பேருந்துகளில் உத்தரபிரதேச நடத்துனர்களா? நடந்தது என்ன? யார் மீது தவறு? முழு விவரம்
அன்புமணியின் அதிரடி முடிவு... மத்திய அமைச்சர் பதவி வேண்டாம் ; தமிழ்நாடு தான் இலக்கு...அதிரும் அரசியல் களம்...
அன்புமணியின் அதிரடி முடிவு... மத்திய அமைச்சர் பதவி வேண்டாம் ; தமிழ்நாடு தான் இலக்கு...அதிரும் அரசியல் களம்...
CM Vijay: முதலமைச்சர்கள் மீதான குற்ற வழக்குகள் - டாப்பில் ரேவந்த், சுவேந்து - CM விஜய்க்கு எந்த இடம்?
முதலமைச்சர்கள் மீதான குற்ற வழக்குகள் - டாப்பில் ரேவந்த், சுவேந்து - CM விஜய்க்கு எந்த இடம்?
CM விஜய்க்கு புதிய அறை.! டெண்டர் அறிவிக்கும் முன்பாக பணிகள் தொடங்கியது எப்படி? லிஸ்ட் போட்டு டிடிவி கேள்வி
CM விஜய்க்கு புதிய அறை.! டெண்டர் அறிவிக்கும் முன்பாக பணிகள் தொடங்கியது எப்படி? லிஸ்ட் போட்டு டிடிவி கேள்வி

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thirumavalavan: மரண பயத்தை காட்டிய தொண்டர்கள்.. நொந்துபோன திருமாவளவன்.. வீடியோ மூலம் விளக்கம்!
Thirumavalavan: மரண பயத்தை காட்டிய தொண்டர்கள்.. நொந்துபோன திருமாவளவன்.. வீடியோ மூலம் விளக்கம்!
TN Weather News: சென்னை உட்பட 18 மாவட்டங்களில் இடி., மின்னலுடன் இன்று மழை - தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட 18 மாவட்டங்களில் இடி., மின்னலுடன் இன்று மழை - தமிழக வானிலை அறிக்கை
TN MTC Job: தமிழ்நாடு பேருந்துகளில் உத்தரபிரதேச நடத்துனர்களா? நடந்தது என்ன? யார் மீது தவறு? முழு விவரம்
தமிழ்நாடு பேருந்துகளில் உத்தரபிரதேச நடத்துனர்களா? நடந்தது என்ன? யார் மீது தவறு? முழு விவரம்
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Skoda Slavia: 8 ஸ்பீட் AT ட்ரன்ஸ்மிஷன், மசாஜ் இருக்கைகள், AI அசிஸ்ட், பெரிய ஸ்க்ரீன்கள் - புது ஸ்லாவியா எப்படி இருக்கு?
8 ஸ்பீட் AT ட்ரன்ஸ்மிஷன், மசாஜ் இருக்கைகள், AI அசிஸ்ட், பெரிய ஸ்க்ரீன்கள் - புது ஸ்லாவியா எப்படி இருக்கு?
Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
Embed widget