மேலும் அறிய

பாமக எம்எல்ஏ பெயர் இருக்கு, விசிக எம்பி பெயர் இல்லை - புறக்கணிக்கப்படுகிறாரா ரவிக்குமார் எம்பி..?

விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட அரசு விழாவில் எம்பி ரவிக்குமார் பெயர் நீக்கம்.

அமைச்சர் கலந்து கொள்ளும் அரசு விழா
 
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள சூர்யா கல்வி குழுமத்தில் மாநில சிறுபான்மையினர் ஆணையம் நடத்தும் அனைத்து கல்லூரிகளுக்கான பேச்சுப்போட்டி இன்று உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, சிறுபான்மையினர் நலன் துறை அமைச்சர் கே.எஸ் மஸ்தான் மற்றும் மாநில ஒருங்கிணைப்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், ஆகியோர் தலைமையில் இன்று துவங்கப்பட உள்ளது.


பாமக எம்எல்ஏ பெயர் இருக்கு, விசிக எம்பி பெயர் இல்லை - புறக்கணிக்கப்படுகிறாரா  ரவிக்குமார் எம்பி..?
 
காணாமல்போன விழுப்புரம் தொகுதி எம்பி பெயர்
 
இந்த நிலையில் விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் நடைபெறும் நிலையில் விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.பி ரவிக்குமார் பெயர் நீக்கப்பட்டு இருப்பது அரசியல் கட்சியினர் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதற்காக அச்சடிக்கப்பட்ட பத்திரிக்கை இதழில் அதிமுக மற்றும் பாமக வினரின் சட்டமன்ற உறுப்பினர்கள் பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களின் பெயர்கள் அச்சடிக்கப்பட்டுள்ள நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமாரை மட்டும் புறக்கணிப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
 
எங்களுக்கு அழைப்பிதழ் வரவில்லை
 
இதுதொடர்பாக விழுப்புரம் எம்.பி ரவிக்குமார் அவர்களை தொடர்பு கொண்ட போது அவர் தொடர்பை துண்டித்து விட்டார்.  பின்னர் அவர் உதவியாளர் ரவி கார்த்திகேயனிடம் தொடர்பு கொண்டு கேட்ட பொழுது அவர் கூறுகையில், இந்த பேச்சு போட்டியானது கல்லூரி சார்பில் நடப்பதாக நினைத்துக் கொண்டிருந்தோம் ஆனால் அரசு சார்பில் நடைபெற்ற உள்ளது. என்பது தற்போது தான் எங்களுக்கு தெரிய வந்தது, இருப்பினும் அவர்கள் அச்சடித்த பத்திரிக்கையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் பெயர் பதிவு செய்யாமல் உள்ளது. இது தொடர்பாக மக்கள் செய்து தொடர்பு அலுவலரிடம் தொடர்பு கொண்டு கேட்ட பொழுது, அவர் நாங்கள் இந்த பத்திரிகையை தயார் செய்யவில்லை, எனவும் மாநில சிறுபான்மை ஆணையம் தான் தயார் செய்தது, எனவும் கூறிவிட்டார் என ரவி கார்த்திகேயன் தெரிவித்தார். மேலும் விழா தொடர்பாக எந்த ஒரு அழைப்பும், அழைப்பிதழும்  வரவில்லை என தெரிவித்தார்.
 

பாமக எம்எல்ஏ பெயர் இருக்கு, விசிக எம்பி பெயர் இல்லை - புறக்கணிக்கப்படுகிறாரா  ரவிக்குமார் எம்பி..?
 
விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி தற்பொழுது தனி தொகுதியை, பொதுத் தொகுதியாக மாற்றி,  உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தனது மகன் கௌதம சிகாமணியை விழுப்புரத்தில், நாடாளுமன்ற உறுப்பினராக நிற்க வைப்பதற்கான முயற்சி எடுக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில், இது போன்று விழுப்புரம் எம்பி ரவிக்குமார் பெயர் நீக்கப்பட்டு இருப்பது விழுப்புரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
 
 
 
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

RCB vs DC LIVE Score: அடுத்தடுத்து விக்கெட்..அசத்தும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு!
RCB vs DC LIVE Score: அடுத்தடுத்து விக்கெட்..அசத்தும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு!
CSK vs RR Match Highlights: வீழ்த்தப்பட்ட ராஜஸ்தான்; CSK-வுக்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு பிரகாசம்!
CSK vs RR Match Highlights: வீழ்த்தப்பட்ட ராஜஸ்தான்; CSK-வுக்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு பிரகாசம்!
ரூ.1 கோடி மதிப்புள்ள நிலம்! இந்து கோயிலுக்கு தானமாக வழங்கிய இஸ்லாமியர்கள் - காஷ்மீரில் நெகிழ்ச்சி
ரூ.1 கோடி மதிப்புள்ள நிலம்! இந்து கோயிலுக்கு தானமாக வழங்கிய இஸ்லாமியர்கள் - காஷ்மீரில் நெகிழ்ச்சி
Fact Check: ராகுல் காந்தியை புகழ்ந்தாரா பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி? உண்மையில் நடந்தது என்ன?
ராகுல் காந்தியை புகழ்ந்தாரா பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி? உண்மையில் நடந்தது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

KPY Bala on Marriage | ”காலைல 4:30க்கு கல்யாணம்! தேதி பின்னர் அறிவிக்கப்படும்” பாலா நச் பதில்Savukku Shankar Goondas | சவுக்கு மீது குண்டாஸ்! சென்னை காவல்துறை அதிரடி! வச்சு செய்யும் வழக்குகள்Modi's Mother Heeraben patel | ”அம்மா PHOTO-அ கொடுங்க” பரிசுடன் வந்த இளைஞர்கள்! கலங்கிய மோடிSavukku Shankar asset |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
RCB vs DC LIVE Score: அடுத்தடுத்து விக்கெட்..அசத்தும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு!
RCB vs DC LIVE Score: அடுத்தடுத்து விக்கெட்..அசத்தும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு!
CSK vs RR Match Highlights: வீழ்த்தப்பட்ட ராஜஸ்தான்; CSK-வுக்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு பிரகாசம்!
CSK vs RR Match Highlights: வீழ்த்தப்பட்ட ராஜஸ்தான்; CSK-வுக்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு பிரகாசம்!
ரூ.1 கோடி மதிப்புள்ள நிலம்! இந்து கோயிலுக்கு தானமாக வழங்கிய இஸ்லாமியர்கள் - காஷ்மீரில் நெகிழ்ச்சி
ரூ.1 கோடி மதிப்புள்ள நிலம்! இந்து கோயிலுக்கு தானமாக வழங்கிய இஸ்லாமியர்கள் - காஷ்மீரில் நெகிழ்ச்சி
Fact Check: ராகுல் காந்தியை புகழ்ந்தாரா பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி? உண்மையில் நடந்தது என்ன?
ராகுல் காந்தியை புகழ்ந்தாரா பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி? உண்மையில் நடந்தது என்ன?
Black Hole: கருந்துளை மேலே நாம் பறந்தால் எப்படி இருக்கும்? நாசா வீடியோ வெளியீடு
Black Hole: கருந்துளை மேலே நாம் பறந்தால் எப்படி இருக்கும்? நாசா வீடியோ வெளியீடு
Ravindra Jadeja: விதிகளை மீறிய ஜடேஜா..மூன்றாவது நடுவர் கொடுத்த ஷாக்!
Ravindra Jadeja: விதிகளை மீறிய ஜடேஜா..மூன்றாவது நடுவர் கொடுத்த ஷாக்!
"எம்.ஜி.ஆர். மாதிரி இருக்க நினைக்கிறார்! நடிகர் விஜய் கட்சி தொடங்கியது மகிழ்ச்சி" முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ
"அவரோட வயச விட கம்மியான தொகுதிகளில்தான் காங்கிரஸ் வெற்றிபெறும்" ராகுல் காந்தியை கலாய்த்த பிரதமர் மோடி!
Embed widget