மேலும் அறிய

மதிமுக ; தனிச் சின்னமா ? உதய சூரியனா ? துரை வைகோ பரபரப்பு பேட்டி ! பாஜகவை வீழ்த்த மாஸ்டர் பிளான் ?

கடந்த தேர்தலில் போட்டியிட்ட தொகுதி எண்ணிக்கை விட தற்போது குறைக்கக் கூடிய சூழல் உருவாகி இருப்பதாக மதிமுக முதன்மைச் செயலாளரும் எம்.பி.யுமான துரை வைகோ பேட்டி

மதிமுக உயர்நிலைக் குழு அவசர ஆலோசனை கூட்டம்

சென்னை எழும்பூரில் அமைந்துள்ள மதிமுக தலைமை அலுவலகமான தாயகம் வளாகத்தில் மதிமுக அவசர உயர்நிலைக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கட்சியின் அவைத் தலைவர் ஆடிட்டர் அர்ஜுனராஜ் தலைமை தாங்கினார். இதில் பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட கட்சியின் மூத்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் பங்கேற்பதற்கு முன்பாக மதிமுக முதன்மைச் செயலாளரும், எம்.பி.யுமான துரை வைகோ செய்தியாளர்களை சந்தித்து பேசினார். 

அப்போது பேசிய அவர் ;

தனி சின்னமா , உதயசூரியன் சின்னமா என்பது குறித்தும் உயர்நிலை கூட்டத்தில் பேச உள்ளனர். திமுகவுடன் முதல் கட்ட பேச்சுவார்த்தையில் எங்களது விருப்பத்தை தெரிவித்து உள்ளோம். தொகுதி எண்ணிக்கை , தனி சின்னமா என்பது குறித்து பேசியதை அதனை இன்றை அவசர கூட்டத்தில் விவாதிக்க உள்ளோம்.

கடந்த 9 ஆண்டுகளாக திமுக கூட்டணியில் மதிமுக உள்ளது , நிபந்தனை அற்ற ஆதரவை வழங்கி வருகிறது. தொகுதி பங்கீட்டில் எந்த விதமான காலதாமதமும் இல்லை. திமுக கூட்டணி வலுவான கூட்டணி. கூடுதல் கட்சிகள் வரும் போது வலு சேர்க்கும். 

தொகுதிகள் எண்ணிக்கை குறைய வாய்ப்பு

கடந்த தேர்தலில் போட்டியிட தொகுதிகளின் எண்ணிக்கை குறைக்க வேண்டும் சூழல் உருவாகியுள்ளது. பொதுவான நோக்கமான பாஜக தமிழகத்தில் நுழைய கூடாது என்ற அடிப்படையில் இணைந்து உள்ளது. அதற்காக விட்டு கொடுக்க தயாராக உள்ளோம்.

மதிமுக நலனை விட தமிழக நலன் காக்க வேண்டும் என்ற அடிப்படையில் பொது நோக்கில் செயல்படுகிறது. இரு முறை மத்திய அமைச்சர் பதவியை வைகோ வேண்டாம் என்றார். எங்களை பொறுத்த வரை திமுக கூட்டணியில் மதிமுகவால் எந்த பிரச்சனை ஏற்படாது.

சிலிண்டர் பிரச்சனை - துரித நடவடிக்கை வேண்டும்

சிலிண்டர் எரிவாயு பிரச்சனை அத்தியவாசியம் என்பதால் துரித நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும். மாற்று வழிகளை மத்திய அரசு யோசித்து உள்ளது. தமிழக அரசு உரிய பாதிப்பு இல்லாமல் இருக்க  நடவடிக்கை மத்திய அரசு எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

மதிமுக ; தனிச் சின்னமா ? உதய சூரியனா ? துரை வைகோ பரபரப்பு பேட்டி ! பாஜகவை வீழ்த்த மாஸ்டர் பிளான் ?
மதிமுக ; தனிச் சின்னமா ? உதய சூரியனா ? துரை வைகோ பரபரப்பு பேட்டி ! பாஜகவை வீழ்த்த மாஸ்டர் பிளான் ?
DMK alliance seat allocation : கூடுதல் தொகுதிகள் கேட்கும் கூட்டணி கட்சிகள்.? திமுக போடும் செம பிளான் - என்ன தெரியுமா.?
கூடுதல் தொகுதிகள் கேட்கும் கூட்டணி கட்சிகள்.? திமுக போடும் செம பிளான் - என்ன தெரியுமா.?
விசில் சின்னத்திற்கு வாக்களியுங்கள்: 100 ரூபாய் பத்திரத்தில் அச்சிடப்பட்ட தவெக-வின் வாக்குறுதிகள்..!
விசில் சின்னத்திற்கு வாக்களியுங்கள்: 100 ரூபாய் பத்திரத்தில் அச்சிடப்பட்ட தவெக-வின் வாக்குறுதிகள்..!
‘வாயில் நுழையாத வட மொழி பெயர் ; வக்காலத்து வாங்கும் EPS’ கோபமான அமைச்சர் ஐ.பி..!
‘வாயில் நுழையாத வட மொழி பெயர்’ ஆவேசமான அமைச்சர் ஐ.பி..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay
கிருத்திகா போட்ட ட்வீட்
Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”
Trisha vs Parthiban | ”உங்க தரம் தெரிஞ்சிருச்சு! இதெல்லாம் JOKE-ஆ” பார்த்திபனை பொளந்த த்ரிஷா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK alliance seat allocation : கூடுதல் தொகுதிகள் கேட்கும் கூட்டணி கட்சிகள்.? திமுக போடும் செம பிளான் - என்ன தெரியுமா.?
கூடுதல் தொகுதிகள் கேட்கும் கூட்டணி கட்சிகள்.? திமுக போடும் செம பிளான் - என்ன தெரியுமா.?
தினக்கூலி மகன்; மாற்றுத்திறன் - தமிழ்வழியில் படித்து முதல் முறையே UPSC தேர்ச்சி பெற்ற கோவை அப்துல்லா!
தினக்கூலி மகன்; மாற்றுத்திறன் - தமிழ்வழியில் படித்து முதல் முறையே UPSC தேர்ச்சி பெற்ற கோவை அப்துல்லா!
SC Euthanasia: கொன்னுடுங்க.. படுக்கையில் 13 வருட போராட்டம் - உச்சநீதிமன்றத்தின் கருணைக் கொலை தீர்ப்பு
SC Euthanasia: கொன்னுடுங்க.. படுக்கையில் 13 வருட போராட்டம் - உச்சநீதிமன்றத்தின் கருணைக் கொலை தீர்ப்பு
Hormuz Trump New Warning: “ஹார்முஸ்ல கண்ணிவெடி வச்சா உங்கள கலைச்சு போட்டுடுவேன்“; ஈரானுக்கு ட்ரம்ப் புதிய மிரட்டல்
“ஹார்முஸ்ல கண்ணிவெடி வச்சா உங்கள கலைச்சு போட்டுடுவேன்“; ஈரானுக்கு ட்ரம்ப் புதிய மிரட்டல்
சத்துணவா? விஷ உணவா? கோவை அரசுப்பள்ளி மாணவர்கள் 44 பேர் வாந்தி, மயக்கம்- அன்புமணி கண்டனம்!
சத்துணவா? விஷ உணவா? கோவை அரசுப்பள்ளி மாணவர்கள் 44 பேர் வாந்தி, மயக்கம்- அன்புமணி கண்டனம்!
TN Roundup: வேலையை காட்டிய தங்கம், விறகு கட்டைகளின் விலை உயர்வு, திருச்சியில் மோடி -தமிழகத்தில் இதுவரை
TN Roundup: வேலையை காட்டிய தங்கம், விறகு கட்டைகளின் விலை உயர்வு, திருச்சியில் மோடி -தமிழகத்தில் இதுவரை
டபுள் கேம் ஆடிய பாஜக..! கட்டுக்கதை எல்லாம் வீணா போச்சு, எலெக்‌ஷன்ல அடி உறுதி? 150 கிமீ பொய்கள்
டபுள் கேம் ஆடிய பாஜக..! கட்டுக்கதை எல்லாம் வீணா போச்சு, எலெக்‌ஷன்ல அடி உறுதி? 150 கிமீ பொய்கள்
USA தாவிய அம்பானி..! புதிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு ரூ.27.5 லட்சம் கோடி - குஷியில் ட்ரம்ப்
USA தாவிய அம்பானி..! புதிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு ரூ.27.5 லட்சம் கோடி - குஷியில் ட்ரம்ப்
Embed widget