மேலும் அறிய

பன்றிகள் தான் கூட்டமாக இருக்கும்.. சிங்கம் சிங்கிளா தான் இருக்கும் - பஞ்ச் பேசும் தருமபுரம் ஆதீனம்..!

தருமபுரம் ஆதினம் பன்றிகள்தான் கூட்டமாக வரும், சிங்கம் சிங்கிளாகதான் வரும் என்று சினிமா படத்தில் வருவது போல பஞ்ச் வசனம் பேசியுள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த தருமபுரத்தில் 16 ஆம் நூற்றாண்டை சேர்ந்த  தொன்மை வாய்ந்த தருமபுரம் ஆதீனத் திருமடம் அமைந்துள்ளது. இந்த ஆதீன  வளாகத்தில் 25 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை சுப்பிரமணிய தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் அருளாட்சி காலத்தில் கூட்டுறவு பண்டகசாலை தொடங்கப்பட்டு ஆதீனத்தை சுற்றியுள்ள கிராம மக்கள் பயன்பெறும் வகையில் செயல்பட்டு வந்தது.


பன்றிகள் தான் கூட்டமாக இருக்கும்.. சிங்கம் சிங்கிளா தான் இருக்கும் - பஞ்ச் பேசும் தருமபுரம் ஆதீனம்..!

கூட்டுறவு பண்டகசாலை:

பின்னர் பல்வேறு காரணங்களால் அந்த கூட்டுறவு பண்டகசாலை செயல்படாமல் மூடப்பட்டது. இந்நிலையில், கூட்டுறவு பண்டகசாலை இயங்கி வந்த அதே இடத்தில் மீண்டும் அதனை நடைமுறைபடுத்த தற்போதைய தருமபுரம் ஆதீனம் 27 ஆவது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்தர் பரமாச்சாரியார் சுவாமிகள் முடிவெடுத்தார். அதனைத் தொடர்ந்து அதற்கான பணிகளை மேற்கொள்ளபட்டு வந்த நிலையில், பணிகள் அனைத்தும் நிறைவு இன்று அதே இடத்தில் மீண்டும் கூட்டுறவு பண்டகசாலை சூப்பர் மார்க்கெட் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. 

Yo-Yo Test: இந்தியாவின் ஃபிட் ஆன வீரர் இனி கோலி இல்லையா? 18.7 புள்ளிகள் எடுத்து இனி இவர்தான் முதலிடம்!


பன்றிகள் தான் கூட்டமாக இருக்கும்.. சிங்கம் சிங்கிளா தான் இருக்கும் - பஞ்ச் பேசும் தருமபுரம் ஆதீனம்..!

இந்த பண்டகசாலை சூப்பர் மார்க்கெட்டில் சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் மக்கள், கல்வி நிறுவனங்களின் ஆசிரியர்கள், ஊழியர்கள், திருமடத்து பணியாளர்கள் பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அதிநவீன சூப்பர் மார்க்கெட்டில் பொருட்கள் தரமானதாகவும், விலை மலிவாகவும் விநியோகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதனை தருமபுரம் ஆதீனம் 27 -வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் குத்துவிளக்கேற்றி இன்று திறந்து வைத்தார். 

MP Election: மூன்று மாதத்தில் தேர்தல்.. மத்திய பிரதேசத்தில் சத்தம் இல்லாமல் சம்பவம் செய்த பாஜக


பன்றிகள் தான் கூட்டமாக இருக்கும்.. சிங்கம் சிங்கிளா தான் இருக்கும் - பஞ்ச் பேசும் தருமபுரம் ஆதீனம்..!

அதனைத் தொடர்ந்து பின்னர் அவர் அருளாசி வழங்கி பேசுகையில், தருமபுரம் ஆதீனம் 25 -வது குருமகா சன்னிதானம் அருளாட்சி காலத்தில் ஆதீனத்தில் கூட்டுறவு பண்டகசாலை தொடங்கப்பட்டது.  அது இப்போது அரசியல் ஆக்கப்பட்டுள்ளது. கூட்டுறவு பண்டக சாலைக்கு தேர்தல் நடத்த வேண்டும். எனவே கட்சிகாரர்கள் உள்ளே நுழைந்து விடுவார்கள். நம்முடையது தனி ராஜ்ஜியம், கூட்டாட்சிக்கு போகக்கூடாது. "சிங்கம் எப்போதும் தனியாகத்தான் இருக்கும், பன்றிகள் தான் கூட்டமாக இருக்கும்." தருமபுரம் ஆதீனம் என்பது தனித்துவம் மிக்கது என்று பேசினார். ஆதீனத்தின் பேச்சைக் கேட்ட பொதுமக்கள் உற்சாக மிகுதியால் கரகோஷம் எழுப்பினர்.

Actress Nithya Menon :நடிகை நித்யா மேனனுக்கு விரைவில் டும் டும்.. இணையத்தில் வெளியான தகவல் ...

நேற்று முன்தினம் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான கல்லூரி பவள விழாற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சிறப்பு விருந்தினராக அழைத்து, இந்த ஆட்சி ஆன்மீக ஆட்சியர் என புகழாரம் சூட்டி பேசிய நிலையில் இன்று அரசியல் குறித்து பேசியது அனைவரது கவனத்தையும் பெற்றுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
"தொழில்நுட்பத்தை சமூகத்தின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்" பிரதமர் மோடி பேச்சு!
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Namakkal woman bus fall video | பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண்! பதறவைக்கும் CCTV காட்சிTeam India Victory Parade | தோளில் உலகக் கோப்பை! இந்திய வீரர்களின் ENTRY! கட்டுக்கடங்காத கூட்டம்Subramanian Swamy | ”சோனியா, ராகுலுடன் டீல்! கொலை வழக்கு பயமா மோடி?” பற்றவைத்த சுப்ரமணியன் சுவாமிTN Cabinet Reshuffle | பதறும் அமைச்சர்கள்.. கட்டம் கட்டிய ஸ்டாலின்! அமைச்சரவையில் மாற்றம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
"தொழில்நுட்பத்தை சமூகத்தின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்" பிரதமர் மோடி பேச்சு!
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
TRP Rating 26th Week: புது சீரியலுக்கு அடித்தது ஜாக்பாட்! கயலை தள்ளிவிட்டு  சிங்கநடை போட்ட சிங்கப்பெண்ணே! - இந்த வார டிஆர்பி நிலவரம்
TRP Rating 26th Week: புது சீரியலுக்கு அடித்தது ஜாக்பாட்! கயலை தள்ளிவிட்டு  சிங்கநடை போட்ட சிங்கப்பெண்ணே! - இந்த வார டிஆர்பி நிலவரம்
Pakistan Milk Price: என்னது! ஒரு லிட்டர் பால் விலை ரூ.370 ஆ? - அதிர்ச்சியில் பாகிஸ்தான் மக்கள்! காரணம் என்ன?
Pakistan Milk Price: என்னது! ஒரு லிட்டர் பால் விலை ரூ.370 ஆ? - அதிர்ச்சியில் பாகிஸ்தான் மக்கள்! காரணம் என்ன?
Team India Marine Drive: மிளிரும் டி20 உலகக் கோப்பை.. அதிரும் வான்கடே மைதானம்! வரிசை கட்டி நிற்கும் ரசிகர்கள்
Team India Marine Drive: மிளிரும் டி20 உலகக் கோப்பை.. அதிரும் வான்கடே மைதானம்! வரிசை கட்டி நிற்கும் ரசிகர்கள்
அப்போலோ மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட முன்னாள் துணை பிரதமர் எல்.கே. அத்வானி
அப்போலோ மருத்துவமனையில் இருந்து எல்.கே. அத்வானி டிஸ்சார்ஜ்!
Embed widget