மேலும் அறிய

Actress Nithya Menon :நடிகை நித்யா மேனனுக்கு விரைவில் டும் டும்.. இணையத்தில் வெளியான தகவல் ...

நடிகை நித்யா மேனனுக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக சமூகவலைத்தளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. 

நடிகை நித்யா மேனனுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக சமூகவலைத்தளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. நித்யா மேனன் 1998-ஆம் ஆண்டு வெளியான ஹனுமான் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து சினிமாவில் அறிமுகமானவர். மலையாள படங்களில் நடித்து வந்த இவர்,  நூற்றெண்பது, வெப்பம்,  உள்ளிட்ட படங்களின் மூலமாக கோலிவுட்டில் காலடி எடுத்து வைத்தார். நித்யா மேனன் ஒரு பின்னனி பாடகியும் ஆவார்.  இவர் குண்டே ஜாரி கல்லந்தய்யிந்தி, மல்லி மல்லி இடி ராணி ரோஜு ஆகிய இரு தெலுங்கு படங்களுக்கு பிலிம்ஃபேர் விருதுகளையும் வென்றுள்ளார். 

நித்யா மேனான், ராகவா லாரன்சுடன் இணைந்து காஞ்சனா திரைப்படத்தில்  நடித்திருந்தார். இதனையடுத்து ஓ காதல் கண்மணி, மெர்சல் திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களிலும் நடித்துள்ளார். இவர் தமிழில் கடைசியாக நடித்தப்படம் திருச்சிற்றம்லம் தான். இத்திரைப்படம் 100 கோடி பாக்ஸ் ஆபிஸ் கிளப்பில் இணைந்து மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது. தனுஷை விட அந்த படத்தில் ஷோபனாவாக நடித்த நித்யா மேனனின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இப்டத்தில் தனுஷுக்கு கேர்ள் பிரண்டாக வரும் நித்யாமேனனை போல் ஒரு கேர்ள் பிரண்ட் நமக்கும் கிடைச்சா நல்லா இருக்குமே என பல இளைஞர்களை யோசிக்க வைத்த கதாப்பாத்திரம் அது. 

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் ஆங்கில மொழி படங்களில் நடித்து அசத்தி வரும் நடிகை நித்யா மேனன் இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை. பொதுவாக நடிகைகள் திருமண வயதை எட்டியவுடன் திருமணம் செய்துகொள்வதில்லை. சில நடிகைகள் திருமணம் ஆகிவிட்டால் மார்க்கெட் இருக்காது என்பதற்காக திருமணத்தை தள்ளிப்போடுவது உண்டு. ஆனால் ஒரு சில நடிகைகளோ ஒரு சில படங்களில் நடித்த உடனேயே திருமணம் செய்து கொள்வதுண்டு.  இந்நிலையில் நடிகை நித்யா மேனன் தற்போது திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாகவே நித்யா மேனன் தனது,நெருக்கிய நண்பரும், மலையாள நடிகருமான நபரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன.  இவர்களது திருமணத்திற்கு இருதரப்பில் இருந்தும் பெற்றோர்கள் க்ரீன் சிக்னல் காட்டி விட்டதாக  கூறப்படுகிறது. ஆனால் நித்யாமேனன் இது வரை இது குறித்த அதிகாரப்பூர்வா அறிவிப்பு எதையும் வெளியிடாத நிலையில் விரைவில், அவரின்  திருமணம் தொடர்பாக பரவி வரும் இந்த தகவல் உண்மையா இல்லையா என தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் படிக்க

Music Director Deva: ஆயுதங்களுடன் புகுந்த ஆட்கள்.. ஒளிந்து கொண்ட தேவா.. கடைசியில் நடந்தது என்ன தெரியுமா?

Kanchipuram Kamatchi Amman: வெள்ளிக்கிழமை காஞ்சி காமாட்சி அம்மனின் தரிசனம் கோடி புண்ணியம்..! குவிந்த பக்தர்கள்..!

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

முன்பதிவில் வசூலை வாரிக்குவித்த ராமாயணா! - இரண்டே நாட்களில் இத்தனை கோடி வசூலா?
முன்பதிவில் வசூலை வாரிக்குவித்த ராமாயணா! - இரண்டே நாட்களில் இத்தனை கோடி வசூலா?
Chennai Rains: நேரடி சவால் விட்ட மழை.. உஷாரான முதலமைச்சர் விஜய்! வேகமெடுக்கும் பணிகள்!
Chennai Rains: நேரடி சவால் விட்ட மழை.. உஷாரான முதலமைச்சர் விஜய்! வேகமெடுக்கும் பணிகள்!
அனிருத் வீட்டு விசேஷத்துக்கு போகத் தெரியுது.. தேவா மறைவிற்கு போகத் தெரியாதா? ஷாலினி அஜித்திற்கு விளாசும் நெட்டிசன்கள்!
அனிருத் வீட்டு விசேஷத்துக்கு போகத் தெரியுது.. தேவா மறைவிற்கு போகத் தெரியாதா? ஷாலினி அஜித்திற்கு விளாசும் நெட்டிசன்கள்!
22 வயதில் ஒரே படத்தில் உச்சம் தொட்ட ஜாஸ்மின் துன்னா..கண்ணு வைத்த நிழலுலக தாதா..அதன் பின்?
22 வயதில் ஒரே படத்தில் உச்சம் தொட்ட ஜாஸ்மின் துன்னா..கண்ணு வைத்த நிழலுலக தாதா..அதன் பின்?

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: விடாது கொட்டும் மழை - 29 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட் - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
விடாது கொட்டும் மழை - 29 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட் - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Annamalai:
Annamalai: "மோடி நல்லது செஞ்சா பாராட்டுவோம்... அதே நேரத்தில்.." முதன்முறையாக பாஜக- அரசுக்கு எதிராக பேசிய அண்ணாமலை
Weather Update: அடுத்த 3 நாட்களுக்கு சம்பவம் இருக்கு..! சூறைக்காற்றுடன் கனமழை பொளக்கும் - வானிலை அறிக்கை
அடுத்த 3 நாட்களுக்கு சம்பவம் இருக்கு..! சூறைக்காற்றுடன் கனமழை பொளக்கும் - வானிலை அறிக்கை
SL vs ENG: OG is Back டி..! 430 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது இலங்கை! வாயைப் பிளந்த இங்கிலாந்து!
SL vs ENG: OG is Back டி..! 430 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது இலங்கை! வாயைப் பிளந்த இங்கிலாந்து!
Chennai Rains: நேரடி சவால் விட்ட மழை.. உஷாரான முதலமைச்சர் விஜய்! வேகமெடுக்கும் பணிகள்!
Chennai Rains: நேரடி சவால் விட்ட மழை.. உஷாரான முதலமைச்சர் விஜய்! வேகமெடுக்கும் பணிகள்!
கும்பகோணம், நாகை போக்குவரத்துக் கழகப் பணிமனைகளைப் புதுப்பிக்க ஏ.ஐ.டி.யு.சி. தீவிர வலியுறுத்தல்
கும்பகோணம், நாகை போக்குவரத்துக் கழகப் பணிமனைகளைப் புதுப்பிக்க ஏ.ஐ.டி.யு.சி. தீவிர வலியுறுத்தல்
" மனைவியை அடித்துக் கொன்று வீசிய கணவன் " உடலை அடக்கம் செய்ய முயன்ற போது சிக்கிய எப்படி ?
இஸ்ரேலின் சுதந்திர தின விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு
இஸ்ரேலின் சுதந்திர தின விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு
Embed widget