மேலும் அறிய

Vaiko Vs Seeman: ’விடுதலை புலிகள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள்’ சீமானுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடும் எச்சரிக்கை..!

சீமான் பிரபாகரனை சந்தித்தது இரண்டு நிமிடங்கள் கூட கிடையாது. சீமானோடு புகைப்படம் எடுக்க பிரபாகரன் விரும்பவில்லை.

விடுதலை புலிகள் குறித்தும், பிரபாகரன் பற்றியும் வெறும் பொய்யை மட்டுமே பேசிவரும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது விடுதலை புலிகள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Vaiko Vs Seeman: ’விடுதலை புலிகள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள்’ சீமானுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடும் எச்சரிக்கை..!
Vaiko Vs Seeman

சில தினங்களுக்கு முன்பு தென்காசி மாவட்டம் கலிங்கப்பட்டியில் திமுகவில் இருந்து வைகோ நீக்கப்பட்டபோது தீக்குளித்து இறந்த தண்டபாணி, உதயன், ஜஹாங்கீர் உள்ளிட்ட 5 பேருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பங்கேற்ற வைகோ, சீமானை கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்.Vaiko Vs Seeman: ’விடுதலை புலிகள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள்’ சீமானுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடும் எச்சரிக்கை..!

சீமான் பிரபாகரனை சந்தித்தது இரண்டு நிமிடங்கள் கூட கிடையாது. சீமானோடு புகைப்படம் எடுக்க பிரபாகரன் விரும்பவில்லை. விடுதலை புலிகள் குறித்தும் பிரபாகரன் பற்றியும் சீமான் பேசிவருவது அத்தனையும் பொய் என பேசிய வைகோ, ஆமைக்கறி சாப்பிட்டேன், ஊமைக்கறி சாப்பிட்டேன் என அவர் பேசுவதெல்லாம் சுத்த பொய், அப்படி ஒன்றுமே நடக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.Vaiko Vs Seeman: ’விடுதலை புலிகள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள்’ சீமானுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடும் எச்சரிக்கை..!

விடுதலை புலிகள், பிரபாகரன் பற்றி எல்லா இடங்களிலும் உண்மைக்கு புறம்பான தகவல்களை பேசி ஒன்றும் தெரியாத இளைஞர்களை தன் கட்சிக்குள் கொண்டுவரும் சதிவேலையை சீமான் பார்த்துவருகிறார் என்றும், இதனால் விடுதலை புலிகள் சீமான் மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள் எனவும் பேசி அவருக்கு வைகோ எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அதோடு, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்திடம் தனது மகன் துரை வைகோ பணம் வாங்கிவிட்டார் என சீமான், தனது ஆட்களை விடுத்து வீடியோ போட வைத்து புரளி கிளப்பினார். இதுபோன்ற அவதூறுகள் என் மீது பரப்பப்படுவதை தாங்க முடியாத சிவகாசி ரவி தீக்குளித்து இறந்தார் எனவும் உணர்ச்சிவயப்பட்டு அந்த கூட்டத்தில் பேசியிருந்தார் வைகோ, என் மனைவியின் அண்ணன் மகன் சரவணன் சுரேஷும் தீக்குளித்து இறந்திருக்கிறார். என் குடும்பமும் உயிரை இழந்திருக்கிறது என பேசி கண்கலங்கினார்.

துரை வையாபுரியை அரசியலுக்கு அழைக்கிறார்கள். அவர் அரசியலுக்கு வரக்கூடாது என்பதுதான் என் விருப்பம். இருந்தாலும், அக்டோபர் 20ஆம் தேதி நடைபெறும் மதிமுக கூட்டத்தில் அது குறித்து முடிவு எடுக்கப்படும் எனவும் வைகோ தெரிவித்தார்.

மேலும் பல சுவாரஸ்சியமான செய்திகளை படிக்க

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Anna University Issue: அண்ணா பல்கலை வழக்கில் திருப்பூரைச் சேர்ந்தவருக்கு தொடர்பா.! டிஜிபி விளக்கம்
அண்ணா பல்கலை வழக்கில் திருப்பூரைச் சேர்ந்தவருக்கு தொடர்பா.! டிஜிபி விளக்கம்
Pongal Leave: ஜாலி நியூஸ்! ஜனவரி 17ம் தேதியும் அரசு விடுமுறை - ஒரு வாரம் ஹாப்பியா இருங்க
Pongal Leave: ஜாலி நியூஸ்! ஜனவரி 17ம் தேதியும் அரசு விடுமுறை - ஒரு வாரம் ஹாப்பியா இருங்க
சபரிமலை ஐயப்பன் கோவில் சீசன், இந்த ஆண்டுக்கான வருவாய் இத்தனை கோடியா..?
சபரிமலை ஐயப்பன் கோவில் சீசன், இந்த ஆண்டுக்கான வருவாய் இத்தனை கோடியா..?
Vikravandi child death: குழந்தையின் இறுதி ஊர்வலம் : கதறி அழுத பெற்றோர்; நெஞ்சை கலங்கடித்த சோகம்
குழந்தையின் இறுதி ஊர்வலம் : கதறி அழுத பெற்றோர்; நெஞ்சை கலங்கடித்த சோகம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

மாணவி கொடுத்த HINT.. சிக்கிய ஞானசேகரன் கூட்டாளி!  திருப்பூர் விரையும் போலீஸ்வேகமெடுக்கும் லஞ்ச வழக்கு..  அமெரிக்கா வைத்த ஆப்பு?  கலக்கத்தில் கவுதம் அதானி!’’புடவை என்னமா விலை?’’  ரஷ்ய பெண்ணுடன் SELFIE  பாஜக  மகளிரணி ATROCITYMRK  Panneerselvam Angry |’'எருமை மாடா டா நீ’’ஒருமையில் திட்டிய அமைச்சர்  அரசு நிகழ்ச்சியில் பரபரப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Anna University Issue: அண்ணா பல்கலை வழக்கில் திருப்பூரைச் சேர்ந்தவருக்கு தொடர்பா.! டிஜிபி விளக்கம்
அண்ணா பல்கலை வழக்கில் திருப்பூரைச் சேர்ந்தவருக்கு தொடர்பா.! டிஜிபி விளக்கம்
Pongal Leave: ஜாலி நியூஸ்! ஜனவரி 17ம் தேதியும் அரசு விடுமுறை - ஒரு வாரம் ஹாப்பியா இருங்க
Pongal Leave: ஜாலி நியூஸ்! ஜனவரி 17ம் தேதியும் அரசு விடுமுறை - ஒரு வாரம் ஹாப்பியா இருங்க
சபரிமலை ஐயப்பன் கோவில் சீசன், இந்த ஆண்டுக்கான வருவாய் இத்தனை கோடியா..?
சபரிமலை ஐயப்பன் கோவில் சீசன், இந்த ஆண்டுக்கான வருவாய் இத்தனை கோடியா..?
Vikravandi child death: குழந்தையின் இறுதி ஊர்வலம் : கதறி அழுத பெற்றோர்; நெஞ்சை கலங்கடித்த சோகம்
குழந்தையின் இறுதி ஊர்வலம் : கதறி அழுத பெற்றோர்; நெஞ்சை கலங்கடித்த சோகம்
ரூ.2000 தேவையில்லை..‌ ரூ.250 போதும் 'மாஸ்டர் ஹெல்த் செக்கப்'.. செங்கல்பட்டு மக்கள் ஹேப்பி..!
ரூ.2000 தேவையில்லை..‌ ரூ.250 போதும் 'மாஸ்டர் ஹெல்த் செக்கப்'.. செங்கல்பட்டு மக்கள் ஹேப்பி..!
Vikravandi Child Death: குழந்தை மரணத்தில் சந்தேகம்; பள்ளி ஆசிரியர் கைது - உச்சகட்ட பதற்றத்தில் விக்கிரவாண்டி
குழந்தை மரணத்தில் சந்தேகம்; பள்ளி ஆசிரியர் கைது - உச்சகட்ட பதற்றத்தில் விக்கிரவாண்டி
TN Heavy Rain: மறுபடியுமா.! 5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை.! வானிலை மையம் சொல்வது என்ன?
மறுபடியுமா.! 5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை.! வானிலை மையம் சொல்வது என்ன?
குழந்தை உயிரிழப்பு; பள்ளி முதல்வருக்கு திடீரென வந்த ரத்து அழுத்தம்; மருத்துவமனையில் அனுமதி
குழந்தை உயிரிழப்பு; பள்ளி முதல்வருக்கு திடீரென வந்த ரத்து அழுத்தம்; மருத்துவமனையில் அனுமதி
Embed widget