மேலும் அறிய

விடுதலை சிறுத்தைகள் கட்சியை தடை செய்ய வேண்டும் - H. ராஜா

தமிழகத்தில் வெடுகுண்டு வீசப்பட்ட விவகாரத்தை திசை திருப்ப முயலும் திருமாவளவன், சீமான் தேச விரோதிகள் என்றும் தீயசக்தியாக செயல்பட்டு வரும் இருவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும்-எச்.ராஜா

தமிழகத்தில் வெடுகுண்டு வீசப்பட்ட விவகாரத்தை திசை திருப்ப முயலும் திருமாவளவன், சீமான் தேச விரோதிகள் என்றும் தீயசக்தியாக செயல்பட்டு வரும் இருவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும், விடுதலை சிறுத்தைகள் கட்சியை தடை செய்ய வேண்டும் என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார். 

புதுச்சேரியில் பிரதமர் நரேந்திர மோடியை பற்றி பல்வேறு துறை சார்ந்த உயர் நிலையில் உள்ளவர்கள் எழுதிய "மோடி 20" புத்தக வெளியீடு மற்றும் கருத்தரங்கும் வில்லியனூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாஜக மாநில தலைவர் சாமிநாதன் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கலந்துகொண்டு உரை நிகழ்த்தினார்.

பின்னர் செய்தியாளர் சந்திப்பில் எச்.ராஜா கூறியதாவது:-  பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா, எஸ்.டி.பி.ஐ கட்சியை பற்றி தேச விரோத நடவடிக்கைகளை உறுதி செய்யப்பட்ட பிறகும், பிரிவினை வாதத்தை பரப்பும் அமைப்பாக இந்த அமைப்புகள் உள்ளதால் 15 மாநிலங்களில் இந்த என்.ஐ.ஏ சோதனை நடைபெற்றது என்றும், இதில் பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறினார். மேலும் தமிழகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைது செய்வது சுலபமானது, சிசிடிவி காட்சிகள் இருந்தும் தமிழக காவல்துறை எந்த நடவடிக்கையும் இல்லை எனவும், பெட்ரோல் குண்டு வீசியவர்கள் பின்னனியில் பாஜக, ஆர்.எஸ்.எஸ் தான் உள்ளனர் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

திருமாவளவன், சீமான் எந்த ஜென்மங்கள் என தெரியவில்லை, அவர்கள் தேச விரோதிகள் அவர்கள் இந்த விவகாரத்தை திசை திருப்ப முயல்கிறார்கள் என கூறிய எச்.ராஜா, இருவரும் தீய சக்தி என்றும், உடனடியாக தமிழக அரசு இருவரையும் கைது செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்ட அவர் , தமிழக அரசாங்கம் விசிக மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், விசிக அமைப்பை தடை செய்யும் அளவிற்கு நியாயம் உள்ளது என கூறினார். மேலும் நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் படி ஆர்எஸ்எஸ் பேரணி நடைபெற உள்ள நிலையில் இஸ்லாமியர்கள் அதிமுகவின் நண்பர்கள் தான் என ஜெயக்குமார் பேசியது குறித்த கேள்விக்கு ஓட்டுக்காகத்தான் இதுபோல் பேசுவார்கள் என  கூறினார். மேலும் தமிழக டிஜிபி இப்பதான் விழித்துள்ளார் என்றும் 15 மாதமாக தூங்கி கொண்டிருந்ததாக தெரிவித்த எச்.ராஜா,  தமிழக போலீஸ் இதுவரை யாரையும் கைது செய்யவில்லை. என்.ஐ.ஏ தான் அனைவரையும் கைது செய்துள்ளனர் என்றும், தமிழ்நாடு இஸ்லாமிய பயங்கரவாதிகளின் புகலிடமாக உள்ளது என கூறிய அவர், கட்டப்பஞ்சாயத்து, கொள்ளை தான் திமுகவின் திராவிட மாடல் ஆட்சி என பேசினார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

தலைப்பு செய்திகள்

தமிழ்நாட்டிற்கு இன்னும் விடுதலை கிடைக்கல... மத்திய அரசின் சாதிவாரி கணக்கெடுப்பு ரத்தாகும்! - அன்புமணி ராமதாஸ் அதிரடி பேட்டி
தமிழ்நாட்டிற்கு இன்னும் விடுதலை கிடைக்கல... மத்திய அரசின் சாதிவாரி கணக்கெடுப்பு ரத்தாகும்! - அன்புமணி ராமதாஸ் அதிரடி பேட்டி
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
Udhayanidhi : நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Ather Konarc: ஒரே சார்ஜில் 200 கிமீ மைலேஜ்.! ஏதர் Konarc லாஞ்ச்-க்கு முன் கசிந்த விவரங்கள்; 6 வேரியண்ட்டுகளா.?
ஒரே சார்ஜில் 200 கிமீ மைலேஜ்.! ஏதர் Konarc லாஞ்ச்-க்கு முன் கசிந்த விவரங்கள்; 6 வேரியண்ட்டுகளா.?
Toyota Hyryder CNG on EMI: மைலேஜ் கிங் டொயோட்டா Urban Cruiser ஹைரைடர் CNG; ரூ.1 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
மைலேஜ் கிங் டொயோட்டா Urban Cruiser ஹைரைடர் CNG; ரூ.1 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
Embed widget