மேலும் அறிய
Advertisement
Kanyakumari Election Result 2022: கன்னியாகுமரி கப்பியறை பேரூராட்சி 1வது வார்டில் நாம் தமிழர் கட்சி வெற்றி...!
TN Urban Local Body Election Results 2022: கன்னியாகுமரி மாவட்டத்தின் கப்பியறை பேரூராட்சியில் 1வது வார்டில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் ஆன்சிஷோபா ராணி வெற்றி பெற்றுள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட கப்பியறை பேரூராட்சிக்குட்பட்ட 1வது வார்டில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். ஆன்சிஷோபாராணி என்ற நாம் தமிழர் வேட்பாளர் தி.மு.க., அ.தி.மு.க. வேட்பாளர்களை பின்னுக்குத்தள்ளி வெற்றி பெற்றுள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
தமிழ்நாடு
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion