மேலும் அறிய

Karur: ஆர்ப்பாட்டங்களுக்கு தொடர்ந்து அனுமதி மறுப்பு - கரூரில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேட்டி

முன்னாள் அமைச்சரும், மாவட்ட அதிமுக செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியரை சந்தித்து, மனு அளித்தார்.

கரூரில் உள்ள பல்வேறு அடிப்படை பிரச்சினைகள் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அதிமுக சார்பில் நடத்தப்படும் ஆர்ப்பாட்டங்களுக்கு தொடர்ந்து அனுமதி மறுக்கப்படுவதாக கூறினார்.

Karur: ஆர்ப்பாட்டங்களுக்கு தொடர்ந்து அனுமதி மறுப்பு - கரூரில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேட்டி

முன்னாள் அமைச்சரும், கரூர் மாவட்ட அதிமுக செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியரை சந்தித்து, மனு அளித்தார். அமராவதி அணையில் 64 அடி உயரம் தண்ணீர் இருக்கிறது. குடிநீர் தேவைக்காக கடைமடை வரை தண்ணீரை திறக்க வேண்டும், 60 அடி தண்ணீர் இருந்தாலே திறக்கலாம் என விதி இருக்கிறது. 64 அடி தண்ணீர் இருப்பு இருப்பதால், குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறக்க வேண்டும், அமராவதி ஆற்றின் துணை ஆறான குடகனாற்றில் வரும் கழிவு நீரில் 3500 டி.டி.எஸ் உப்புத் தன்மை கலந்து வருவதால் அவற்றை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. கழிவு நீரை ஆற்றில் கலக்கும் நிறுவனத்தை கண்டறிந்து நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

Karur: ஆர்ப்பாட்டங்களுக்கு தொடர்ந்து அனுமதி மறுப்பு - கரூரில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேட்டி

கரூரிலிருந்து கோவை மற்றும் ஈரோடு சாலைகள் பிரியும் இடத்தில் தேசிய நெடுஞ்சாலையில் வித்தியாசமான முறையில் ஸ்பீடு பிரேக் போடப்பட்டுள்ளது. அதில் வயதானவர்கள், பெண்கள் ஏறி இறங்கும் போது விபத்து ஏற்படுகிறது. அதை அப்புறப்படுத்தி விட்டு தேசிய நெடுஞ்சாலையின் விதிகளுக்கு உட்பட்டு வேகத்தடை அமைக்க வேண்டும். டிரஸ்ட் சார்பில் வைக்கப்பட்டுள்ள மரங்களுக்கு தண்ணீர் விட்டு வளர்த்து வருகிறோம். மாநகராட்சி அதிகாரிகள் 3 முறை அதில் வைக்கப்பட்டுள்ள பெயர் பலகையை அகற்றுவது, தாரை ஊற்றி மரங்களை சேதப்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். ஆண்டாங்கோவில் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை மாநகராட்சி குப்பை கிடங்கில் மாதம் 10 ஆயிரம் செலுத்தி குப்பை கிடங்கில் கொட்டி வருகிறோம். அதனை கொட்ட அனுமதிக்காததால் ஆங்காங்கே குப்பைகள் கொட்டப்பட்டு, எரியூட்டும் நிலை உள்ளது. 

Karur: ஆர்ப்பாட்டங்களுக்கு தொடர்ந்து அனுமதி மறுப்பு - கரூரில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேட்டி

கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டு மனு அளித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், கரூர் மாவட்டத்தில் பல்வேறு அடிப்படை பிரச்சினைகள் இருக்கிறது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளோம், நடவடிக்கை இல்லை என்கின்ற பட்சத்தில் மக்களுடன் இணைந்து போராட்டம் நடத்தப்படும் என்றார். மேலும், கரூர் மாவட்டத்தில் ஆர்ப்பாட்டம், பொது கூட்டம் நடத்த கேட்ட இடத்திக் அனுமதி தருவது இல்லை. நாம் கேட்கும் இடத்தை தவிர்த்து மற்ற இடங்களில் நடத்தச் சொல்லி அலைக்கழிப்பதாகவும், ஒவ்வொரு முறையும் நீதிமன்றம் சென்று அனுமதி பெற்றே போராட்டங்கள் நடத்தக் கூடிய சூழ்நிலை உள்ளது என்றார்

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
992
Active
27610
Recovered
152
Deaths
Last Updated: Mon 7 July, 2025 at 04:49 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

EPS on DMK: “நீங்க கூட்டணியை நம்புறீங்க… நான் மக்களை நம்புறேன்…’’ திமுக குறித்து இபிஎஸ் நெத்தியடி விமர்சனம்
“நீங்க கூட்டணியை நம்புறீங்க… நான் மக்களை நம்புறேன்…’’ திமுக குறித்து இபிஎஸ் நெத்தியடி விமர்சனம்
“அண்ணே, அவன தூக்குங்கண்ணே“, அமைச்சருக்கே கேட் போட்ட திமுகவினர் - திணறிய கே.என். நேரு
“அண்ணே, அவன தூக்குங்கண்ணே“, அமைச்சருக்கே கேட் போட்ட திமுகவினர் - திணறிய கே.என். நேரு
பிசிஓடி பெண்களுக்கு குழந்தைப்பேறில் தாமதம் ஏன்? தடுப்பது எப்படி? மருத்துவர் வழிகாட்டல்!
பிசிஓடி பெண்களுக்கு குழந்தைப்பேறில் தாமதம் ஏன்? தடுப்பது எப்படி? மருத்துவர் வழிகாட்டல்!
Chennai Power Shutdown(09.07.25): சென்னை மக்களே.! நாளைக்கு எங்கெங்க பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.? விவரம் இதோ
சென்னை மக்களே.! நாளைக்கு எங்கெங்க பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.? விவரம் இதோ
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

BJP தேசிய தலைவராகும் தமிழ்பெண்! வானதி OR நிர்மலாவுக்கு ஜாக்பார்ட்!மோடியின் கணக்கு என்ன?
கொத்தாக விலகிய தொண்டர்கள் அதிமுகவில் இணைந்த பாமகவினர்! அதிர்ச்சியில் அன்புமணி ராமதாஸ்
Hari Nadar | சிறைக்கு சென்றவருடன் அமைச்சர்.. ஹரிநாடார் திருப்புவனம் விசிட்! வெளியான பரபரப்பு பின்னணி
Annamalai vs Nainar | அமித்ஷாவுக்கு PHONE CALL நயினாருக்கு முட்டுக்கட்டை அ.மலை கட்டுப்பாட்டில் பாஜக?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS on DMK: “நீங்க கூட்டணியை நம்புறீங்க… நான் மக்களை நம்புறேன்…’’ திமுக குறித்து இபிஎஸ் நெத்தியடி விமர்சனம்
“நீங்க கூட்டணியை நம்புறீங்க… நான் மக்களை நம்புறேன்…’’ திமுக குறித்து இபிஎஸ் நெத்தியடி விமர்சனம்
“அண்ணே, அவன தூக்குங்கண்ணே“, அமைச்சருக்கே கேட் போட்ட திமுகவினர் - திணறிய கே.என். நேரு
“அண்ணே, அவன தூக்குங்கண்ணே“, அமைச்சருக்கே கேட் போட்ட திமுகவினர் - திணறிய கே.என். நேரு
பிசிஓடி பெண்களுக்கு குழந்தைப்பேறில் தாமதம் ஏன்? தடுப்பது எப்படி? மருத்துவர் வழிகாட்டல்!
பிசிஓடி பெண்களுக்கு குழந்தைப்பேறில் தாமதம் ஏன்? தடுப்பது எப்படி? மருத்துவர் வழிகாட்டல்!
Chennai Power Shutdown(09.07.25): சென்னை மக்களே.! நாளைக்கு எங்கெங்க பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.? விவரம் இதோ
சென்னை மக்களே.! நாளைக்கு எங்கெங்க பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.? விவரம் இதோ
பகுதிநேர ஆசிரியர்கள் கைது; துண்டு சீட்டு தொலைஞ்சிருச்சா? முதல்வரை கிழித்தெடுத்த ஈபிஎஸ்
பகுதிநேர ஆசிரியர்கள் கைது; துண்டு சீட்டு தொலைஞ்சிருச்சா? முதல்வரை கிழித்தெடுத்த ஈபிஎஸ்
Duraimurugan : ‘உயிர் இருக்கும் வரை நானே திமுகவின் பொதுச்செயலாளர்’ ஆவேசமான  துரைமுருகன்..!
‘உயிர் இருக்கும் வரை நானே பொதுச்செயலாளர்’ ஆவேசமான துரைமுருகன்..!
Minister on Buses: பொது வேலைநிறுத்தம்; தமிழ்நாட்டில் நாளை பேருந்துகள் இயங்குமா.? அமைச்சர் கூறுவது என்ன தெரியுமா.?
பொது வேலைநிறுத்தம்; தமிழ்நாட்டில் நாளை பேருந்துகள் இயங்குமா.? அமைச்சர் கூறுவது என்ன தெரியுமா.?
Ramadoss Vs Anbumani: ராமதாசுக்கு முழு அதிகாரம், அன்புமணி மீது நடவடிக்கை - பரபரப்பை கிளப்பிய பாமக செயற்குழு
ராமதாசுக்கு முழு அதிகாரம், அன்புமணி மீது நடவடிக்கை - பரபரப்பை கிளப்பிய பாமக செயற்குழு
Embed widget