மேலும் அறிய

”எங்கள் சாமி - எடப்பாடி பழனிசாமி” - கரூரை கலக்கும் இபிஎஸ் வால்போஸ்டர்கள்..!

“கழகப் பொதுச் செயலாளராக பதவி ஏற்க இருக்கும் எங்கள் சாமி - எடப்பாடி பழனிசாமி” என்ற வாசகத்துடகரூர் மாவட்ட அதிமுக அலுவலக சுற்றுச்சுவரில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டி.

கரூரில், "கழகப் பொதுச் செயலாளராக பதவி ஏற்க இருக்கும் எங்கள் சாமி, எடப்பாடி பழனிசாமி" என்ற வாசகத்துடன் ஓபிஎஸ்சை ஓரம் கட்டும் வகையில், கரூர் மாவட்ட அதிமுகவினரால் பல்வேறு இடங்களில்  ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

”எங்கள் சாமி - எடப்பாடி பழனிசாமி” - கரூரை கலக்கும் இபிஎஸ் வால்போஸ்டர்கள்..!

ஓபிஎஸ், இபிஎஸ் இடையே நீர்ப்பூர்த்த நெருப்பாய் இருந்து வந்த பதவி மற்றும் அதிகாரப் போட்டியானது ஒற்றைத் தலைமை என்ற பெயரில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஓ.பி.எஸ்சை ஓரம்கட்ட முடிவு செய்த எடப்பாடி பழனிசாமி, அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தில் அவருக்கு இருக்கும் ஆதரவாளர்களின் பலத்தையும், செல்வாக்கையும் நிரூபித்து காட்டி ஓபிஎஸ்சை ஓரம் கட்டினார்.  அதன் பின்னர், கட்சி தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்த பேனரில் ஓபிஎஸ் படத்தை அகற்றி எடப்பாடி ஆதரவாளர்கள் தங்களது எதிர்ப்பை காட்டினர். பின்னர், படம் வைக்கப்பட்டது அது வேற கதை.

”எங்கள் சாமி - எடப்பாடி பழனிசாமி” - கரூரை கலக்கும் இபிஎஸ் வால்போஸ்டர்கள்..!

அதிமுகவில் தனக்கென இருந்த செல்வாக்கை ஓபிஎஸ் இழந்து தடுமாறி வரும் சூழ்நிலையில், வரும்  11 ஆம் தேதி மீண்டும் பொதுக்குழு நடக்கும் என எடப்பாடி ஆதரவாளர்கள் அறிவித்துள்ளனர். அதில், அதிமுக இனி ஒற்றைத் தலைமையின் கீழ் செயல்படும் என தீர்மானம் நிறைவேற்ற இருப்பதாக கூறப்படுகிறது. இதன் முன்னோட்டமாக எடப்பாடி பழனிசாமியின் ஒற்றைத் தலைமையில் அதிமுக என்பதை  உறுதிப்படுத்தும் வகையில் கரூர் மாவட்டத்தில் "கழகப் பொதுச் செயலாளராக பதவி ஏற்க இருக்கும் எங்கள் சாமி - எடப்பாடி பழனிசாமி " என்ற வாசகத்துடன் ஓபிஎஸ்-க்கு எதிராக பல்வேறு இடங்களில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

”எங்கள் சாமி - எடப்பாடி பழனிசாமி” - கரூரை கலக்கும் இபிஎஸ் வால்போஸ்டர்கள்..!

மேலும், தமிழகம் முழுவதும் எடப்பாடி பழனிசாமிக்கு இருக்கும் செல்வாக்கை நிருபிக்கும் வகையில் அவரது ஆதரவாளர்கள் ஒற்றைத் தலைமையை வலியுறுத்தி பல்வேறு இடங்களில் அவருக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டி வருகின்றனர். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

”எங்கள் சாமி - எடப்பாடி பழனிசாமி” - கரூரை கலக்கும் இபிஎஸ் வால்போஸ்டர்கள்..!

கரூர் மாவட்ட அதிமுகவை பொருத்தவரை மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட பெரும்பான்மை நிர்வாகிகள் எடப்பாடி பழனிச்சாமிக்கு நேரடியாக ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், கரூர் மாவட்ட அதிமுக தலைமை அலுவலக சுற்றுச்சுவரில் கரூர், க.பரமத்தி ஒன்றிய நிர்வாகிகள் சார்பில் இபிஎஸ் க்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், கழக பொதுச் செயலாளராக பதவி ஏற்க இருக்கும் எங்கள் சாமி - எடப்பாடி பழனிச்சாமி என்ற வாசகத்துடன் சுவரொட்டி ஒட்டியுள்ளனர். 

”எங்கள் சாமி - எடப்பாடி பழனிசாமி” - கரூரை கலக்கும் இபிஎஸ் வால்போஸ்டர்கள்..!

மாவட்ட அதிமுக அலுவலகம் மட்டுமின்றி கரூர் மாநகரின் முக்கிய சாலைகளிலும், தேதிகள் மாறலாம் - தலைமை மாறாது, தலைமையை தேர்ந்தெடுப்பது தொண்டர்களும், மக்கள் மன்றமும் மட்டுமே என்ற வாசகங்களுடன் ஆங்காங்கே ஓபிஎஸ் தரப்புக்கு எதிராக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இபிஎஸ் ஆதரவாளர்கள் ஒட்டப்பட்டுள்ள வால் போஸ்டருக்கு, கரூரில் தர்மயுத்தம் நடத்திய ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இதற்கு பதிலடி கொடுப்பார்கள் அல்லது ஒட்டு மொத்தமாக கரூர் மாவட்ட அதிமுக இபிஎஸ் கையில் உள்ளதா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பிரம்ம முகூர்த்தத்தில் நடப்பட்ட மாநாட்டின் பந்தல்கால்... பிரம்மாண்டமாக தயாராகும் தவெக மாநாடு...

TN Rain Update: மக்களே குடை தயாரா? 17 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் எச்சரிக்கை

MS Dhoni: கோபத்தில் டிவியை உடைத்த தோனி? ஹர்பஜன் சிங் சொன்னது குப்பை என சிஎஸ்கே பிசியோ ஆவேசம்

Breaking News LIVE OCT 4: கோயம்பேடு மொத்த காய்கறி சந்தையில் தக்காளி விலை 2 மடங்காக உயர்வு!
Breaking News LIVE OCT 4: கோயம்பேடு மொத்த காய்கறி சந்தையில் தக்காளி விலை 2 மடங்காக உயர்வு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Priyanka Mohan : மொத்தமாக சரிந்த மேடை! விழுந்த பிரியங்கா மோகன்! ஷாக்கான ரசிகர்கள்Pawan Kalyan on Udhayanidhi : VCK Maanadu : ”பெண்கள் இருக்காங்க.. இப்படியா?” எல்லை மீறிய விசிகவினர்! நொந்து போன திருமாAmala supports Samantha : ’’அமைச்சர் மாதிரி பேசு..அரக்கி மாதிரி பேசாத’’வெளுத்து வாங்கிய அமலா!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பிரம்ம முகூர்த்தத்தில் நடப்பட்ட மாநாட்டின் பந்தல்கால்... பிரம்மாண்டமாக தயாராகும் தவெக மாநாடு...
பிரம்ம முகூர்த்தத்தில் நடப்பட்ட மாநாட்டின் பந்தல்கால்... பிரம்மாண்டமாக தயாராகும் தவெக மாநாடு...
TN Rain Update: மக்களே குடை தயாரா? 17 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் எச்சரிக்கை
TN Rain Update: மக்களே குடை தயாரா? 17 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் எச்சரிக்கை
MS Dhoni: கோபத்தில் டிவியை உடைத்த தோனி? ஹர்பஜன் சிங் சொன்னது குப்பை என சிஎஸ்கே பிசியோ ஆவேசம்
MS Dhoni: கோபத்தில் டிவியை உடைத்த தோனி? ஹர்பஜன் சிங் சொன்னது குப்பை என சிஎஸ்கே பிசியோ ஆவேசம்
Breaking News LIVE OCT 4: கோயம்பேடு மொத்த காய்கறி சந்தையில் தக்காளி விலை 2 மடங்காக உயர்வு!
Breaking News LIVE OCT 4: கோயம்பேடு மொத்த காய்கறி சந்தையில் தக்காளி விலை 2 மடங்காக உயர்வு!
Superstar Rajinikanth: ரசிகர்கள் உற்சாகம்..! சிகிச்சை ஓவர்,  வீடு திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த், இரவே டிஸ்சார்ஜ்

Rasi Palan Today, Oct 4: மிதுனத்துக்கு பணியில் மாற்றம், கடகத்துக்கு தன்னம்பிக்கை வேண்டும்- உங்கள் ராசிக்கான பலன்

PM Kisan Yojana: பிஎம் கிசான் திட்டம் - விவசாயிகளுக்கான அடுத்த தவணை ரூ.6000 எப்போது கிடைக்கும்? விவரங்கள் இதோ..!

சென்னைக்கு ஜாக்பாட்.. 2ம் கட்ட மெட்ரோ திட்டம்: ரூ. 63, 246 கோடியை ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல்.!

Embed widget