மேலும் அறிய

தமிழ்நாட்டின் அமைதியை சீர் குலைக்க வேண்டும் என்பது தான் பாஜகவின் நோக்கம் - எம்.பி ரவிக்குமார்

தமிழக ஆளுநர் இந்திய ஒன்றிய பாஜகவின் முகவராகவும், அரசியல் நபராகவும் அரசியலமைப்பு சட்டத்தினை அவமதிக்கும் செயலாக அவரின் செயல்பாடுகள் உள்ளது.

தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படுத்தி தமிழ்நாட்டின் அமைதியை சீர்குலைத்து வளர்ச்சியை தடுக்க வேண்டும் என்பது தான் பாஜகவின் நோக்கம் என்பதால், ஆளுநரை ஒன்றிய அரசு  பயன்படுத்துவதாக எம்.பி ரவிக்குமார் குற்றச்சாட்டு வைத்துள்ளார் .

விழுப்புரத்தில் எம்.பி ரவிக்குமார் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

மனித குளம் வாழ்ந்தற்கான தொன்மை வாய்ந்த திருவக்கரை கல்மரம் பூங்காவினை மத்திய அரசு  எடுத்துக்கொள்ள நடவடிக்கை எடுத்து சட்ட மசோதாவை அறிமுகபடுத்த பொதுமக்களிடம் கருத்து கேட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.  இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற கூட்டத்தொடரில் எதிர்ப்புகளை பதிவு செய்ய உள்ளதாகவும், மத்திய புவியியல் வளங்களை முழுமையாக எடுத்து ஜியோ ஹெரிடேச்ஜ் என்று மாற்றுவதற்கு எதிர்ப்பினை தெரிவிப்பதாகவும் இதற்கு தமிழக அரசும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டுமென வலியுறுத்தினார். ஏற்கனவே மத்திய அரசின் கீழ் உள்ள தொல்லியல் கட்டுப்பாடு கோவில்கள் பராமரிப்பு இல்லாமல் பாழடைந்த நிலையில் உள்ளதால், இதனை மத்திய அரசின் சட்டமசோதாவினை எதிர்பதாக கூறினார்.

தமிழக ஆளுநர் இந்திய ஒன்றிய பாஜகவின் முகவராகவும், அரசியல் நபராகவும் அரசியலமைப்பு சட்டத்தினை அவமதிக்கும் செயலாக அவரின் செயல்பாடுகள் உள்ளது. தமிழ்நாட்டினையும் தமிழக மக்களையும், தமிழக அரசினையும் அம்பேத்கரையும், சட்டத்தினை அவமதிக்கும் செயலாகவும், ஆளுநர் நடந்து கொள்கிறார். அவர் தெரியாமல் நடந்து கொள்ளவில்லை தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படுத்தி தமிழ்நாட்டின் அமைதியை சீர்குலைத்து வளர்ச்சியை தடுக்கும் வகையில் பாஜகவின் நோக்கம், அதற்காக தான் ஆளுநரை பயன் படுத்துவதாக தெரிவித்தார்.

தமிழ்நாட்டு மக்களின் மத்தியில் மிகப்பெரிய எழுச்சி, ஆளுநரால் நடந்து இருப்பது அவருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவரால் தமிழ் மக்களை கூர்தீட்டி விட்டிருப்பாதகவும் கூறினார்.  திரைத்துறை கார்பரேட் மயமாகி கொண்டிருப்பதாகவும், பெரிய அளவில் முதலீடு செய்பவர்கள் தான் எந்த தொழிலையும் செய்யக்கூடிய நிலை ஏற்பட்டிருப்பதால் சிறுகுறு தொழில் பாதிக்கபட்டுள்ளனர். இது திரைத்துறையிலும் எதிரொலிப்பதால் மாற்று சிந்தனைகள் உள்ள கலை படைப்புகள் வெளி வரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆரோக்கியமானது இல்லை என்பதால் பெரிய பட்ஜெட் படங்கள் வெளிவரும் நேரத்தில் சிறிய பட்ஜெட் படங்கள் வெளிவர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

என்ன செய்ய வேண்டும்? 

நீங்கள்  ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர.

யூடியூபில் வீடியோக்களை காண.

தலைப்பு செய்திகள்

TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
Udhayanidhi: உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
சூப்பர் ப்ளான்.. காலியாக இருக்கும் கோயில் நிலங்கள்.. வருவாயை அதிகரிக்க தவெக அரசு போட்ட ஸ்கெட்ச்!
சூப்பர் ப்ளான்.. காலியாக இருக்கும் கோயில் நிலங்கள்.. வருவாயை அதிகரிக்க தவெக அரசு போட்ட ஸ்கெட்ச்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Udhayanidhi: உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
VinFast VF5: சிங்கிள் சார்ஜில் 326 கிமீ மைலேஜ்.? நெக்ஸானுக்கு நெருக்கடி கொடுக்குமா வின்ஃபாஸ்ட் EV.? விலை என்ன.?
சிங்கிள் சார்ஜில் 326 கிமீ மைலேஜ்.? நெக்ஸானுக்கு நெருக்கடி கொடுக்குமா வின்ஃபாஸ்ட் EV.? விலை என்ன.?
Embed widget