மேலும் அறிய

Watch Video: ‛புலியெல்லாம் எனக்கு எலி மாதிரி...’ பாயும் புலி முன் ரிலாக்ஸ் வீடியோ எடுத்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!

பார்த்தாலே பயம் வரவழைக்கும் புலியோடு , சாதாரணமாக சகஜமாக பழகிக் கொண்டு, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள இந்த வீடியோ, அவரது தைரியத்தை மேலும் காட்டுவதாகவே உள்ளது.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிரடி கருத்துக்களை கூறுபவர். அதிமுக தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்களை அடுத்தடுத்து சலிக்காமல் தெரிவிப்பவர். அமைச்சராக இருந்த போதும், முன்னாள் அமைச்சராக மாறி பிறகும், தான் கொண்ட கருத்தில் உறுதியாக நிற்பவர்.

இரட்டைத் தலைமையாக இருந்த அதிமுக, ஒற்றைத் தலைமையாக மாற முக்கிய காரணமாக இருந்தவர். இப்படி பல்வேறு புகழுக்கும் பெருமைகளுக்கும் சொந்தக்காரர் என்பது நம் அனைவருக்கும் தெரியும். சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில், ஓட்டுப் பதிவின் போது , திமுக தொண்டர் ஒருவரை அரை நிர்வாணப்படுத்தி அழைத்துச் சென்றதாக அவர் கைது செய்யப்பட்டு, பின்னர் நிபந்தனை ஜாமினில் வந்து, அதையும் கொண்டாட்டமாகவே கடந்து, பலரையும் வியப்பில் ஆழ்த்தியவர்.

Watch Video: ‛புலியெல்லாம் எனக்கு எலி மாதிரி...’ பாயும் புலி முன் ரிலாக்ஸ் வீடியோ எடுத்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!

அவரது சமூக வலைதள பக்கம் கொஞ்சம் கலகலப்பானது. அவரும் கலகலப்பானவர் என்பதால், அவரது பதிவும் பெரும்பாலும் கவனிக்கப்படும். அந்த வகையில் இன்று சற்று முன் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதை பார்த்த பலருக்கும் ஒரே பயம் கலந்த அதிர்ச்சி.

இன்று சர்வதேச புலிகள் தினமாம். அதற்காக, அவர் புலியோடு இருக்கும் வீடியோ ஒன்றை பகிர்ந்து, அனைவரையும் அதிர்ச்சியாக்கியுள்ளார். உயிரோடு நிற்கும் ஆளுயர புலியின் அருகில் நின்று கொண்டும், தடவிக் கொண்டும், அமர்ந்து கொண்டும், விதவிதமான வீடியோக்களை எடுத்துள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், 

‛‛சர்வதேச புலிகள் தினம்..

வனத்தின் ஆதாரமே புலிகள் தான்

புலிகளை காப்பது நம் கடமை

அவை நமது பொக்கிஷம்

வனம் காப்போம்

புலிகளை காப்போம்

மழை பெறுவோம்!

என்று வாசகத்தையும் வெளியிட்டுள்ளார். 

பார்த்தாலே பயம் வரவழைக்கும் புலியோடு , சாதாரணமாக சகஜமாக பழகிக் கொண்டு, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள இந்த வீடியோ, அவரது தைரியத்தை மேலும் காட்டுவதாகவே உள்ளது. இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் இந்த பதிவை, அவரது ஆதரவாளர்கள், ‛ஆஹா... ஓஹோ...’ என புகழ்ந்தும் பதிவிட்டு வருகின்றனர். 

தலைப்பு செய்திகள்

CM Vijay: சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
Sekar Babu: ”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
Sekar Babu: ”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
Indias Best SUV: இங்க எஸ்யுவி-னாலே நாங்க தான்..! உள்ளூரில் கோலோச்சும் டாப் 5 கார் மாடல்கள் - விலையும், வசதிகளும்..
இங்க SUV-னாலே நாங்க தான்..! உள்ளூரில் கோலோச்சும் டாப் 5 கார் மாடல்கள் - விலையும், வசதிகளும்..
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Embed widget