மேலும் அறிய

அடுத்த எம்எல்ஏ நான் தான்.! போட்டி போட்டு விருப்ப மனுவை வாங்கும் நிர்வாகிகள்- அதிரும் அதிமுக அலுவலகம்

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தொடங்கியுள்ள நிலையில், அதிமுக சார்பாக விநியோகிக்கப்படும் விருப்ப மனுவை வாங்க ஆயிரக்கணக்கானோர் குவிந்துள்ளன்னர்.

சூடு பிடிக்கும் தேர்தல் களம்

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தேர்தல் பணிகள் சூடு பிடிக்க தொடங்கிவிட்டது. அந்த வகையில் ஆளுங்கட்சியாக உள்ள திமுகவை வீழ்த்த திட்டம் போட்டு காய் நகர்த்தி வரும் அதிமுக, முதல் ஆளாக விருப்ப மனு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு விருப்பமனுவை விநியோகித்து வருகிறது. 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்பம் உள்ளவர்களுக்கான விருப்ப மனு இன்று முதல் விநியோகிக்கப்பட்டு வருகிறது. தமிழகம், கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்பம் உள்ளவர்களுக்கு இன்று முதல் விருப்ப மனு விநியோகிக்கப்படுகிறது. 

விருப்ப மனுவை வாங்க குவிந்த அதிமுகவினர்

இன்று முதல் வருகிற டிசம்பர் 23 ஆம் தேதி வரை விருப்ப மனு விநியோகிக்கப்பட உள்ள நிலையில், தமிழக சட்டமன்ற தொகுதிகளுக்கு 15 ஆயிரம் ரூபாய் , புதுச்சேரிக்கு 5ஆயிரம் ரூபாய், கேரள மாநிலத்துக்கு 2 ஆயிரம் ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விருப்ப மனு பெற விரும்புவோர், அதற்கான கட்டணத்தை வரையோலைகாக செலுத்தி மனுக்களை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே முதல் நாளான இன்றே தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கானோர் அதிமுக அலுவலகத்தில் திரண்டு வந்து விருப்ப மனுக்களை பெற முண்டியடித்து வாங்கி வருகிறார்கள். முதல் நாளே ஆயிரக்கணக்கானோர் விருப்ப மனு வாங்க குவிந்ததால் அதிமுக தலைமை அலுவலகம் அமைந்துள்ள சாலையில் போக்குவரத்து நெரிசலால் திணறி வருகிறது. 

எடப்பாடி பெயரில் விருப்ப மனு

பலரும் தங்களது தொகுதியில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி போட்டியிட வேண்டும் என கோரிக்கை விடுத்து எடப்பாடி பழனிசாமி பெயரில் விருப்ப மனு அளித்து வருகின்றனர். மேலும் பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுக்களை அதிமுக துணை பொதுச்செயலாளர்கள் KP முனுசாமி, நத்தம் விசுவநாதன், பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன்,  தலைமை நிலைய செயலாளர் SP வேலுமணி, அமைப்பு செயலாளர் தங்கமணியிடம் சமர்பித்து வருகின்றனர். முதல் நாளான இன்றே ஆயிரக்கணக்கானோர் விருப்ப மனுக்களை பெற வந்ததால், அதிமுக தலைமை அலுவலகம் அமைந்துள்ள அவ்வை சண்முகம் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தலைப்பு செய்திகள்

CM Vijay DVAC: லஞ்ச ஒழிப்புத்துறையின் புதிய இயக்குனர்..! CM விஜய் டிக் அடித்தது யாரை தெரியுமா? காரணம் என்ன?
லஞ்ச ஒழிப்புத்துறையின் புதிய இயக்குனர்..! CM விஜய் டிக் அடித்தது யாரை தெரியுமா? காரணம் என்ன?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
விஜய்க்கு முன் அரசியலில் வென்ற அமிதாப்.. 2 ஆண்டுகளில் ராஜினாமா செய்ய வைத்த சூழ்ச்சி!
விஜய்க்கு முன் அரசியலில் வென்ற அமிதாப்.. 2 ஆண்டுகளில் ராஜினாமா செய்ய வைத்த சூழ்ச்சி!
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
CM Vijay DVAC: லஞ்ச ஒழிப்புத்துறையின் புதிய இயக்குனர்..! CM விஜய் டிக் அடித்தது யாரை தெரியுமா? காரணம் என்ன?
லஞ்ச ஒழிப்புத்துறையின் புதிய இயக்குனர்..! CM விஜய் டிக் அடித்தது யாரை தெரியுமா? காரணம் என்ன?
TN Weather News: இடி, மின்னலுடன் இன்று கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? வானிலை அறிக்கை
இடி, மின்னலுடன் இன்று கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? வானிலை அறிக்கை
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..

Embed widget