மேலும் அறிய

சீர்காழி பள்ளியில் சீறிப்பாய்ந்த ஏவுகணை.. ஆச்சரியமடைந்த சக மாணவ, மாணவியர்கள்..!

சீர்காழி பள்ளியில் இளம் விஞ்ஞானிகளின் கண்காட்சி மற்றும் பயிற்சி பட்டறையில் பல்வேறு வானிலை நிகழ்வுகளை செய்து காட்டிய நிகழ்வு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டநாதபுரம் ரவுண்டான அருகே சுபம் வித்யா மந்திர் சி.பி.எஸ்.இ மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்நிலையில் அப்பள்ளி வளாகத்தில் இளம் விஞ்ஞானிகளின் கண்காட்சி மற்றும் பயிற்சி பட்டறை நடைபெற்றது. பள்ளித் தாளாளர் சுதேஷ் தலைமை தாங்கிய விழாவில், அறிவியல் சம்பந்தமான கண்காட்சி மற்றும் ஆய்வுகள்  குறித்து விஞ்ஞானிகள் எடுத்துக் கூறினார்.  இஸ்ரோ விஞ்ஞானி சுப்பிரமணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்து அறிவியல் ஆராய்ச்சிகளில் மாணவர்களின் பங்கு குறித்து விளக்கினார். 

Periyar Death Anniversary : 'சமூக நீதி நாயகன்’ பெரியாரின் 50-வது ஆண்டு நினைவு தினம்.. பெரியார், ஏன் பெரியார்?

சீர்காழி பள்ளியில் சீறிப்பாய்ந்த ஏவுகணை.. ஆச்சரியமடைந்த சக மாணவ, மாணவியர்கள்..!

மேலும் இதில் முதல்நாள் நிகழ்வாக செயற்கைக்கோள்களை எவ்வாறு ட்ராக்கிங் செய்து அதன் சமிக்ஞைகளை பெறுவது மற்றும் அதன் பயன்கள் பற்றியும் எடுத்து கூறி, பள்ளி மைதானத்தில் நின்றவாறே அமெரிக்க செயற்கைக்கோள் ஒன்றினை நேரடியாக ட்ராக்கிங் செய்து மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஆகியோர்களுக்கு செய்முறை விளக்கம் அளித்தார். செயற்கைக்கோள்களின் தொலைத் தொடர்பு நமது அன்றாட வாழ்க்கையில் எவ்வாறு பயன்படுகிறது என்பதையும் எடுத்துரைத்தார். இதற்கான உபகரணங்கள் மற்றும் கருவிகளை எளிதாக பெற்று குழந்தைகளே வடிவமைத்து பயன்படுத்த பயிற்சி அளித்தார். 

TN DSP Transfer: தமிழ்நாட்டில் 35 டிஎஸ்பிக்கள் பணியிட மாற்றம் - டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடி உத்தரவு

சீர்காழி பள்ளியில் சீறிப்பாய்ந்த ஏவுகணை.. ஆச்சரியமடைந்த சக மாணவ, மாணவியர்கள்..!

பயிற்சி பட்டறையின் ஒரு நிகழ்வாக மடிக்கக்கூடிய நுண்ணோக்கியை உருவாக்கும் ஒரு பட்டறையை பெங்களூரு ஓபன் ஸ்பேஸ் பவுண்டேஷன் அறிவியல் ஆராய்ச்சி உதவியாளர் ஆழி முகிலன் செய்முறை விளக்கம் மூலம் மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார். விழாவின் இறுதி நாளில் சூரியனை கோள்கள் சுற்றிவரும் அமைப்பு, அதேபோல் நிலவு சுற்றுவதால் அமாவாசையில் இருந்து  பௌர்ணமி மீண்டும் அமாவாசை வருகிற எட்டு கால் வட்ட மாற்றங்களை விளக்கும் காட்சி, மேலும் செயற்கை கோள் எவ்வாறு பூமியில் இருந்து ஏவப்படுகிறது. ஏவ்வாறு தரையிரங்கி ஆய்வுகள் மேற்கொள்கிறது. என பயிற்சி பட்டறையை காண வந்த சபாநாயகர் முதலியார் பள்ளி மாணவர்களுக்கு விளக்கமாக எடுத்துரைத்தனர்.

Tamil Thalaivas PKL: புரோ கபடி லீக் - தொடர் தோல்வி, மீண்டு வருமா தமிழ் தலைவாஸ் அணி? ரசிகர்கள் எதிர்பார்ப்பு

சீர்காழி பள்ளியில் சீறிப்பாய்ந்த ஏவுகணை.. ஆச்சரியமடைந்த சக மாணவ, மாணவியர்கள்..!

இதை 50 -க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கண்டுகளித்தனர். இதேபோல் விவசாயம் குறித்து மாணவர்களுக்கு இயற்கை விவாசாயிகள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு விவசாயம் குறித்த கருத்துகளை எடுத்துரைத்தனர். இந்நிகழ்ச்சியில் ஏராளமான மாணவர்களும், பெற்றோர்களும், ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.  மேலும் கடந்த ஆண்டு இப்பள்ளி மாணவர்கள் 15 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சூரியனை காணும் தொலைநோக்கியை வடிவமைத்து அதன் மூலம் பொதுமக்கள் சூரியனை காண வழிவகை செய்தது குறிப்பிடத்தக்கது.

Congress Poll Committee: 2024 தேர்தல் இலக்கு, நிர்வாகிகளை கலைத்து போட்ட காங்கிரஸ் - பிரியங்கா காந்தி விடுவிப்பு

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

மயிலாடுதுறை கஞ்சா வேட்டை: பிடிபட்டது 50 கிலோதானா? காவல்துறை கணக்கில் முறைகேடா?
மயிலாடுதுறை கஞ்சா வேட்டை: பிடிபட்டது 50 கிலோதானா? காவல்துறை கணக்கில் முறைகேடா?
மயிலாடுதுறையில் இந்த ஆண்டில் மட்டும் 19 பேருக்கு நேர்ந்த கதி: காவல் துறையின் அதிரடி ரிப்போர்ட்!
மயிலாடுதுறையில் இந்த ஆண்டில் மட்டும் 19 பேருக்கு நேர்ந்த கதி: காவல் துறையின் அதிரடி ரிப்போர்ட்!
பயிர் இழப்பில் இருந்து தப்பிக்க சூப்பர் வாய்ப்பு! மயிலாடுதுறையில் 235 கிராமங்களுக்கு பயிர் காப்பீடு அறிவிப்பு!
பயிர் இழப்பில் இருந்து தப்பிக்க சூப்பர் வாய்ப்பு! மயிலாடுதுறையில் 235 கிராமங்களுக்கு பயிர் காப்பீடு அறிவிப்பு!
Mayiladuthurai Power Shutdown (09.07.2026) : மயிலாடுதுறை மக்களே அலர்ட்! நாளை 8 மணி நேரம் இந்த பகுதிகளில் பவர் கட்! உங்க ஊர் இருக்கான்னு பாத்துக்கோங்க!
Mayiladuthurai Power Shutdown (09.07.2026) : மயிலாடுதுறை மக்களே அலர்ட்! நாளை 8 மணி நேரம் இந்த பகுதிகளில் பவர் கட்! உங்க ஊர் இருக்கான்னு பாத்துக்கோங்க!

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TNTET: டெட் ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட தடை- உயர்நீதிமன்றம் ஷாக் அறிவிப்பு
TNTET: டெட் ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட தடை- உயர்நீதிமன்றம் ஷாக் அறிவிப்பு
கீர்த்தனாவுக்கு வக்காலத்து வாங்குறது இருக்கட்டும்.. தரமான கல்வி என்னாச்சு? - ராஜ்மோகனுக்கு நயினார் கேள்வி!
கீர்த்தனாவுக்கு வக்காலத்து வாங்குறது இருக்கட்டும்.. தரமான கல்வி என்னாச்சு? - ராஜ்மோகனுக்கு நயினார் கேள்வி!
UDISE அறிக்கை: பள்ளிகளில் மாணவிகள் சேர்க்கை, பெண் ஆசிரியர்கள் எண்ணிக்கையில் புதிய மைல்கல்!
UDISE அறிக்கை: பள்ளிகளில் மாணவிகள் சேர்க்கை, பெண் ஆசிரியர்கள் எண்ணிக்கையில் புதிய மைல்கல்!
Donald Trump: சரியான கழிசடைகள்.. பேசுறதே டைம் வேஸ்ட்.. ஈரானை சாடிய டொனால்ட் ட்ரம்ப்!
Donald Trump: சரியான கழிசடைகள்.. பேசுறதே டைம் வேஸ்ட்.. ஈரானை சாடிய டொனால்ட் ட்ரம்ப்!
Trichy power cut: திருச்சி மாவட்ட மின்தடை அறிவிப்பு! - நாளை (09-07-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது?
திருச்சி மாவட்ட மின்தடை அறிவிப்பு! - நாளை (09-07-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது?
ஓ.பி.எஸ் மகன் த.வெ.க-வுக்கு தாவ கிரீன் சிக்னல்? தி.மு.க-வில் அதிருப்தி!
ஓ.பி.எஸ் மகன் த.வெ.க-வுக்கு தாவ கிரீன் சிக்னல்? தி.மு.க-வில் அதிருப்தி!
அதிர்ச்சி! நாடு முழுவதும் 1 லட்சம் ஓராசிரியர் பள்ளிகள்; கல்வித்தரம்? இடைநிற்றல்? UDISE அறிக்கை
அதிர்ச்சி! நாடு முழுவதும் 1 லட்சம் ஓராசிரியர் பள்ளிகள்; கல்வித்தரம்? இடைநிற்றல்? UDISE அறிக்கை
TN Fact Check: தமிழ்நாடு அரசு இலவச பயிற்சிக்கு 8 ஆயிரம் கட்டணம் வசூல்? நடந்தது என்ன?
TN Fact Check: தமிழ்நாடு அரசு இலவச பயிற்சிக்கு 8 ஆயிரம் கட்டணம் வசூல்? நடந்தது என்ன?
Embed widget